Untitled Document
October 23, 2026 [GMT]
 
கர்நாடகாவில் வசூல் வேட்டையில் ரஜினியின் ஜெயிலர் 2!
[Friday 2026-10-16 16:00]

அவ்வளவு தான் இனி தமிழ்நாட்டில் எல்லா திரையரங்கிலும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதப்போகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் நேற்று (அக்டோபர் 15) மாஸாக வெளியாகிவிட்டது. விமர்சனங்களும் அமோகமாக வந்துள்ளது, இனி தமிழகத்தில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் தெறிக்கப்போகிறது.


தமிழ்நாட்டில் ஜெயிலர் 2 திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல்!
[Friday 2026-10-16 16:00]

ரஜினி நடிப்பில் நேற்று வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 2026-ஆம் ஆண்டு ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ஜெயிலர் 2. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


"ஜெயிலர் 2 சூப்பர்ஹிட் என தகவல் வந்திருக்கிறது" - கமல்ஹாசன் போட்ட பதிவு!
[Friday 2026-10-16 07:00]

நேற்று ரிலீஸ் ஆன ஜெயிலர் 2 படத்தை ரஜினியின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். படத்தை பார்த்த பல பிரபலங்களும் அது பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் போட்டிருக்கும் பதிவில் கூறி இருப்பதாவது.


ஜெயிலர் 2ல் மோகன்லால் காட்சிகள் நீக்கம்: கொந்தளிக்கும் காஸ்டியூம் டிசைனர்!
[Friday 2026-10-16 07:00]

சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் இன்று ஜெயிலர் 2 படம் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி இருக்கிறது. அதிகம் எதிர்பார்ப்பில் இருந்த ரஜினி ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். இருப்பினும் விமர்சனங்கள் படத்திற்கு கலவையாக தான் வந்துகொண்டிருக்கிறது.


ஜெயிலர் 2 படத்தில் நடிக்க ரஜினி வாங்கிய சம்பளம்!
[Thursday 2026-10-15 16:00]

ஜெயிலர் 2 திரைப்படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 2026-ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக ஜெயிலர் 2 உள்ளது. தமிழ் சினிமாவின் முதல் ரூ. 1000 கோடி வசூல் திரைப்படமாகவும் இதுவே அமையும் என்கிற எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் வைத்துள்ளனர்.


ஜெயிலர் 2 திரை விமர்சனம்!
[Thursday 2026-10-15 16:00]

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்ப்போம். ஆனால், அதற்கு முன் ஜெயிலர் கதையை பார்த்துவிட்டு, அதன்பின் ஜெயிலர் 2 விமர்சனத்திற்கும் செல்வோம்.


முன்பதிவிலேயே ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ஜெயிலர் 2!
[Thursday 2026-10-15 16:00]

ரஜினி என்றாலே எப்போதுமே ஒரு கிரேஸ் தமிழக மக்களிடம் இருக்கும் அதிகம் இருக்கும். எங்களது தலைவர் என பெருமையாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள், தமிழகத்தை தாண்டி உலகம் முழுவதும் ரஜினிக்கான ரசிகர்கள் கூட்டம் ஏராளம். இன்று அக்டோபர் 15, ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருந்த நாள். முதல் பாக வெற்றியை தொடர்ந்து பிரம்மாண்டமாக தயாராகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகியுள்ளது. காலை முதல் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.


'தூக்கமே இல்லை' - ஜெயிலர் 2க்காக காத்திருக்கும் சிவகார்த்திகேயன் போட்ட பதிவு!
[Thursday 2026-10-15 07:00]

ஜெயிலர் 2 படம் இன்று ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் படத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர். படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும் என ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் ரெடியாகி வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஜெயிலர் 2 பற்றி x தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.


ஜெயிலர் 2 FDFS பார்க்க வரும் பிரபலங்கள் லிஸ்ட்!
[Thursday 2026-10-15 07:00]

ரஜினி ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ஜெயிலர் 2 படம் இன்று திரைக்கு வருகிறது. படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க ரசிகர்கள் எல்லோரும் வெறித்தனமாக தயாராகி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி பல சினிமா நட்சத்திரங்களும் ஜெயிலர் 2 FDFS பார்க்க வருகின்றனர்.


ஜெயிலர் 2 திரைப்படம் எப்படி இருக்கு? - எல்லோரும் எதிர்பார்த்த அனிருத்தின் விமர்சனம்!
[Wednesday 2026-10-14 16:00]

ஜெயிலர் 2 திரைப்படத்திற்கான தனது விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் இசையமைப்பாளர் அனிருத் பதிவு செய்துள்ளார். 2026-ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக ஜெயிலர் 2 உள்ளது. தமிழ் சினிமாவின் முதல் ரூ. 1000 கோடி வசூல் திரைப்படமாகவும் இதுவே அமையும் என்கிற எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் வைத்துள்ளனர். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், சுராஜ், சிவராஜ், மோகன்லால், ஹ்ரித்திக் ரோஷன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நாளை இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது.


மாபெரும் வெற்றி பெற்றுள்ள பத்தா திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்!
[Wednesday 2026-10-14 16:00]

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி வெளியான பத்தா திரைப்படம் உலகளவில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம் பத்தா. இப்படத்தை இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்க, அட்லீ தயாரித்துள்ளார்.


டோரதி திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்!
[Wednesday 2026-10-14 16:00]

டோரதி திரைப்படம் வெளிவந்து 19 நாட்கள் ஆகியுள்ள நிலையில், உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க. ரெட்ரோ திரைப்படத்திற்கு பின், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம்தான் டோரதி. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.


"படுக்கைக்கு வர வேண்டும்" - தென்னிந்திய இயக்குனர் மீது ஹிந்தி நடிகை புகார்!
[Wednesday 2026-10-14 07:00]

சினிமா துறையில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் காஸ்டிங் கவுச் என்கிற விஷயம் இருப்பது பற்றி பல பிரபலங்கள் வெளிப்படையாக புகார் கூறி இருக்கின்றனர். ஆனால் அந்த விஷயம் இதுவரை குறைந்தபாடில்லை. தற்போது ஹிந்தி நடிகை நிதி டெயிலர் தென்னிந்திய இயக்குனர் ஒருவர் மீது அளித்த புகார் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.


"மகன்கள் பெயரை பயன்படுத்திய விக்னேஷ் சிவன்" - கெட்ட வார்த்தையில் திட்டிய நெல்சன்!
[Wednesday 2026-10-14 07:00]

இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீப காலமாக ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். அது ஒரு பக்கம் இருந்தாலும் அவர் பாடலாசிரியராக பல படங்களுக்கு பாடல் வரிகள் எழுதி அதன் மூலமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அப்படி ஜெயிலர் படத்தில் வரும் ரத்தமாவே பாடலை அவர் எழுதிய போது அதில் தன்னுடைய மகன் பெயரையும் அவர் அதில் பயன்படுத்தியிருந்தாராம். அதை பார்த்து நெல்சன் அவரைக் கெட்ட வார்த்தையில் திட்டினாராம்.


வட இந்தியாவிலும் ஜெயிலர் 2 ராஜ்ஜியம்!
[Tuesday 2026-10-13 16:00]

ஜெயிலர் 2 தமிழ் சினிமா தாண்டி இந்தியா முழுவதும் எதிர்பார்க்கும் படம். இப்படத்தை வெற்றிப்பட இயக்குனர் நெல்சன் இயக்க, ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார், இந்நிலையில் இப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளிவரவுள்ளது. இப்படத்தின் முன்பதிவு உலகம் முழுவதுமே ரூ 45 கோடிகளை தாண்டி ஜெட் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது.


டோரதி படத்தின் OTT ரிலிஸ் எப்போது தெரியுமா?
[Tuesday 2026-10-13 16:00]

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மிகப்பெரிய சென்சேஷ்னல் உருவாக்கிய படம் டோரதி. இப்படம் தமிழ் சினிமாவில் இதுவரை யாருமே பேசாத ஒரு விஷயத்தை மிக தைரியமாக பேசியதால் பல தரப்பிலிருந்து இப்படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தது. சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் அழைத்து இப்படக்குழுவினரை பாராட்டினார்.


ஹாலிவுட் நடிகர்: பிரேக்கிங் பேட் தொடரில் நடித்த ஆர்.ஜே. மிட் காலமானார்!
[Tuesday 2026-10-13 16:00]

இந்தியர்கள், இங்குள்ள சினிமா படங்கள், தொடர்களை தாண்டி மற்ற மொழி படங்களுக்கும் அதிக வரவேற்பு கொடுக்கிறார்கள். அதிலும் ஹாலிவுட் படங்கள், தொடர்கள் குறித்து சொல்லவே வேண்டாம், இங்கு அமோக வரவேற்பு பெறும். தற்போது உலக சினிமா ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஒரு பிரபலத்தின் மரண செய்தி வந்துள்ளது.


இயக்குனருடன் பிரச்சனை: இளையராஜாவுக்கு பதில் ஜீ.வி பிரகாஷ்!
[Tuesday 2026-10-13 07:00]

தியாகராஜ குமாரராஜா இயக்கத்தில் அடுத்து உருவாகி வரும் படம் "பாக்கெட் நாவல்". விஜய் சேதுபதி நடிக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைப்பதாக முன்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அவர் இயக்குனருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக படத்தில் இருந்து விலகி விட்டாராம்.


தளபதி விஜய்யை சந்தித்த ராஷ்மிகா - விஜய் தேவர கொண்டா!
[Tuesday 2026-10-13 07:00]

நடிகர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு அவரை சினிமா துறையினர் மற்றும் நடிகர், நடிகைகள் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து சொல்வதை பார்க்க முடிந்தது. பல முன்னணி நடிகர்கள் மற்றும் நட்சத்திரங்கள் நேரில் சென்று விஜயை சந்தித்து இருந்தனர். தற்போது அந்த வரிசையில் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா இருவரும் தளபதி விஜய்யை சந்தித்து பேசி உள்ளனர்.


விமான விபத்திற்கு முன் மறைந்த நடிகை சௌந்தர்யா பேசியது என்ன தெரியுமா?
[Monday 2026-10-12 16:00]

தமிழ் சினிமா ரசிகர்கள் ரசிக்கும்படி நிறைய நாயகிகள் உள்ளனர். அப்படி வசீகரிக்கும் அழகால் மக்களை கட்டிப்போட்டவர் தான் நடிகை சௌந்தர்யா. தமிழில் 1993ம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான பொன்னுமணி திரைப்படம் பெரிய வரவேற்பை கொடுத்தது. அதன்பின் தமிழ், தெலுங்கு, கன்னடம் என கொடிகட்டி பறந்தார். ரஜினி, கமல்,விஜயகாந்த் என முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்தவர் தயாரிப்பாளராகவும் கலக்கினார்.


ஜெயிலர் 2 படத்தில் நடிக்க ரஜினி வாங்கிய சம்பளம்!
[Monday 2026-10-12 16:00]

ஜெயிலர் 2 திரைப்படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 2026-ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக ஜெயிலர் 2 உள்ளது. தமிழ் சினிமாவின் முதல் ரூ. 1000 கோடி வசூல் திரைப்படமாகவும் இதுவே அமையும் என்கிற எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் வைத்துள்ளனர்.


பத்தா திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்!
[Monday 2026-10-12 16:00]

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வெளிவந்த பத்தா திரைப்படம் 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி வெளியான திரைப்படம் பத்தா. இப்படத்தை இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்க, சினி 1 ஸ்டூடியோ, A for Apple ஸ்டூடியோஸ் மற்றும் ஸ்டார் ஸ்டூடியோ 18 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.


ஜெய் அனுமான் திரைப்படத்தில் நடிகை மமிதா பைஜூ!
[Monday 2026-10-12 16:00]

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான மமிதா பைஜூ ரிஷப் ஷெட்டியுடன் இணைந்து ஜெய் அனுமான் திரைப்படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேமலு திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் மனதை வென்றவர் மமிதா பைஜூ. தமிழில் ரெபெல் படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து Dude, கர, ஜனநாயகன் மற்றும் விஸ்வநாத் & சன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது.


விஜய் தம்பியாக நடிக்க மறுத்த தனுஷ்: என்ன படம் தெரியுமா?
[Monday 2026-10-12 07:00]

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த நேரத்தில் அரசியல் என்ட்ரி பற்றி அதிரடி முடிவு எடுத்து, தேர்தலில் ஜெயித்து, தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். விஜய் உடன் படத்தில் நடிக்க வேண்டும் என்பது பல முன்னணி நடிகர்களுக்கே கனவாக இருந்தது. ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு தேடி வந்தும் தனுஷ் அதை மறுத்து இருக்கிறார்.


முன்பதிவில் அடித்து நொறுக்கிய ஜெயிலர் 2!
[Sunday 2026-10-11 16:00]

ஜெயிலர் 2 தமிழ் சினிமா தாண்டி உலகம் முழுவதும் சினிமா ரசிகர்கள் எதிர்பார்க்கும் படம். இப்படத்தில் ரஜினி மட்டுமின்றி மோகன்லால், சிவாண்ணா, ஹிரித்திக் ரோஷன், சந்தானம், விஜய் சேதுபதி ர்ன பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


'பெத்லகேம் குடும்ப யூனிட்' இறுதி வசூல்!
[Sunday 2026-10-11 16:00]

மலையாள சினிமாவில் மட்டும் தான் ஒரு பீல்குட் படத்தை வைத்து இண்டஸ்ட்ரி ஹிட் கூட கொடுப்பார்கள். அந்த வகையில் கிரிஷ் இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜு நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம் பெத்லகேம் குடும்ப யூனிட். இப்படம் ரசிகர்களிடம் ஒரு கொண்டாட்டமாகவே மாறியது.


மீண்டும் வசூலில் சூடுபிடித்த மீசைய முறுக்கு 2!
[Sunday 2026-10-11 16:00]

மீசைய முறுக்கு 2 ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்து சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த படம். இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது, அதிலும் குறிப்பாக ஜென் சி இளைஞர்களிடம் இப்படம் கொண்டாட்டமாகவே மாறியது, இது தியேட்டரா அல்லது கான்செர்ட் ஆ என்பது போல் எல்லோரும் தலையில் வைத்து கொண்டாடி விட்டனர்.


விஜய் சேதுபதிக்கு நோஸ்கட் கொடுத்தாரா டிடிஎப் வாசன்?
[Sunday 2026-10-11 07:00]

பிக் பாஸ் 10 சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் டிடிஎப் வாசன் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைந்து இருந்தார். சமீபத்திய எபிசோடில் டிடிஎப் வாசன் மற்றும் விஜய் சேதுபதி இடையே நடந்த உரையாடல் வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.


கயல் சீரியல் கிளைமாக்ஸ் போட்டோ பார்த்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!
[Sunday 2026-10-11 07:00]

சன் டிவியில் நீண்ட காலமாக ஓடிக்கொண்டிருக்கும் கயல் சீரியல் தற்போது முடிவுக்கு வர இருக்கிறது. டிஆர்பி-யில் நல்ல ரேட்டிங் பெற்று முன்னணி தொடராக இருந்து வரும் இந்த சீரியல் சமீப காலமாக ரசிகர்கள் விமர்சனத்திற்கு ஆளாகி இருந்தது. இந்த சீரியலில் ஹீரோ எழில் ஆக நடித்து வந்த சஞ்சீவ் திடீரென விலகி விட, கதையை பல்வேறு விதமாக நகர்த்த இயக்குனர் தொடர்ந்து முயற்சிகளை செய்து வந்தார்.


ஜெயிலர் 2 முன்பதிவில் பல ரெக்கார்ட் காலி!
[Saturday 2026-10-10 17:00]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம் ஜெயிலர் 2. ஏற்கனவே ஜெயிலர் படம் ரூ 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ய, இரண்டாம் பாகம் ரூ 750 கோடிகள் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் ஜெயிலர் 2 படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளது.

Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா