Untitled Document
October 25, 2026 [GMT]
 
தங்கத்தில் புரண்ட போலீஸ் அதிகாரி: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!
[Sunday 2021-07-25 09:00]

ரஷ்யாவில் பொலிஸ் அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கிய கோடீஸ்வரர் ஆனம் சம்பவம் அம்பலமாகியுள்ளதால், அது நிரூபிக்கப்பட்டால் 8 முதல் 15 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் போக்குவரத்துக் காவல்துறையில் மூத்த அதிகாரி கர்னல் அலெக்ஸி சபோனோவ்வின் ஆடம்பர மாளிக்கைக்குள் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தியுள்ளனர்.


மாமியாருக்கு 2 நாட்களுக்கு மட்டும் காதலன் தேவை: நூதன விளம்பரத்தை வெளியிட்ட மருமகள்!
[Thursday 2021-07-22 17:00]

என் மாமியாருக்கு 2 நாட்கள் கம்பெனி கொடுக்க பாய் பிரண்ட் தேவை அதற்கு சம்பளமாக 72 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என மருமகள் ஒருவர் கொடுத்த விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


தனது சீரால் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த மாமனார்!
[Tuesday 2021-07-20 17:00]

இந்தியாவில் மருமகன் ஒருவருக்கு மாமனார் ஒருவர் சீர் கொடுத்துள்ளது இணையதளங்களில் மிகவும் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் ஆஷாதம் ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஆந்திராவின் அருகாமையில் அமைந்துள்ள புதுவையின் அங்கமான ஏனாமை சேர்ந்த பவன் குமார் என்பவருக்கு ராஜமுந்திரியைச் சேர்ந்த அவரது மாமனார் பலராம கிருஷ்ணா வித்தியாசமான சீர் கொடுத்து அசத்தியுள்ளார்.


மூன்றே வயதில் உலக சாதனை படைத்த தமிழ் சிறுவன்!
[Monday 2021-07-19 16:00]

இந்தியாவில் 3 வயது சிறுவன் 3 சாதனைகள் பெற்றதோடு, சிலம்பம் மற்றும் யோகாவில் சாதனை படைத்துள்ளார். மழலை மொழியில் பேசும் சித்தார்த், இரண்டரை வயதில் இருந்தே அவரது பெற்றோர் சிலம்பம் மற்றும் யோகா கற்றுக் கொள்வதற்கு மாஸ்டர் முகமது ஜாபீரை அணுகியதோடு, அவரிடம் சிறுவனும் மிகவும் ஆர்வத்தோடு கற்றுக் கொண்டுள்ளார்.


ஒரே நாளில் கோடிஸ்வரராக மாறிய இந்தியர்!
[Saturday 2021-07-17 07:00]

மும்பையை சேர்ந்தவர் கணேஷ் ஷின்டே, இவர் கப்பல் போக்குவரத்து துறையில் பணியாற்றி வருகிறார். இவர் பிரேசிலில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் அடிக்க உலகம் முழுவதும் விமானத்தில் பயணம் செய்வது வழக்கம் இப்படியாக இவர் அடிக்கடி அவர் துபாய் விமான நிலையம் அடிக்க வந்துள்ளார்.


ஆண்டுக்கு 300 நாட்கள் தூங்கும் வினோத மனிதர்!
[Wednesday 2021-07-14 17:00]

மிக அரிய நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் வருடத்தில் 300 நாட்கள் தூங்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருக்கும் நாகூரைச் சேர்ந்தவர் புர்காராம்(42). இவர், பழக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். ஆனால் இதெல்லாம் வருடத்தில் 65 நாட்களுக்கு மட்டும் தான். மீதமுள்ள 300 நாட்களில் புர்காராம் தூங்கியபடியேதான் இருப்பாராம்.


உலகின் மிக ஆழமான நீச்சல் குளம்: எந்த நாட்டில் தெரியுமா? Top News
[Tuesday 2021-07-13 08:00]

துபாயில் அடுக்குமாடிக் கட்டடங்கள், நூலகம், மிகப்பெரிய தூண்கள் என அனைத்தையும் நீருக்கடியில் வடிவமைத்து, மிக பிரமாண்ட நீச்சல் குளத்தை கட்டி துபாயில் உலக சாதனையை படைத்துள்ளனர். மேலும், இவை 60 மீட்டர் ஆழத்துக்கு மிக பிரமாண்டமான நீச்சல் குளத்தை உருவாக்கியுள்ளனர். இந்த நீச்சல் குளம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.


வேப்ப மரத்தில் உயிரை விட்ட பச்சை பாம்பு: பின்பு நடந்த வினோதம் - ஆச்சரியத்தில் ஊர் மக்கள்!
[Sunday 2021-07-11 17:00]

வேப்ப மரம் ஒன்றின் கிளை பச்சைப் பாம்பு உருவத்தினை போன்று உள்ளதால் பொதுமக்கள் அதனை வழிபாடு செய்து வணங்கி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த புள்ளானேரி ஊராட்சி பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பெரியாண்டவர் கோவில் கட்டுவதற்கு, பெரியாண்டவர் சிலை ஒன்றினை வாங்கிவந்து அதனை ஒவ்வொரு வீட்டின் அருகே பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.


உலகின் பார்வையை தன்பக்கம் திருப்பிய பசு! Top News
[Friday 2021-07-09 07:00]

வங்காள தேச தலைநகர் டாக்காவுக்கு அருகே 30 கிலோமீட்டர் தொலைவில் சாரிகிராமில் உள்ள ஷிகோர் என்பவர் வேளாண் பண்ணையில் ஒரு பசு உள்ளது. அதனை பார்க்க சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் திரண்டு வருகின்றனர். இது 51 செ.மீ., உயரம், 66 செ.மீ., நீளம், 26 கிலோ எடை கொண்டதாக உள்ளது. பிறந்து 23 மாதங்களான இந்தப் பசுதான் உலகிலேயே குள்ளமான பசு என கூறப்படுகிறது.


பெண்கள் மட்டும் நிர்வாணமாக வாழும் அதிசய வனப்பகுதி!
[Tuesday 2021-07-06 17:00]

இந்தோனேசியாவில் உள்ள ஒரு வனப்பகுதியில் காலாகாலமாக பெண்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இந்தோனேசியாவின் பப்புவா வனப்பகுதியிலேயே பெண்கள் மட்டுமே வாழ்கின்றனர். இங்கு ஆண்களுக்கு தடை விதித்துள்ளதுடன், அத்துமீறி நுழைபவர்களுக்கு உள்ளூர் மதிப்பில் ஒரு மில்லியன் ரூபியா(50 பவுண்டுகள்) அபராதமாகவும் வசூலிக்கின்றனர்.


உங்களை கோடீஸ்வரராக்கும் பழைய 50 பைசா நாணயம்: சுவாரஸ்ய தகவல்!
[Tuesday 2021-07-06 06:00]

பழைய நாணயங்களுக்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுத்தது வாங்க தயாராக உள்ள பல தனிநபர்களும் அமைப்புகளும் உள்ளன. சமீப நாட்களாக பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் பல ஆயிரம் ரூபாய்க்கு விலை போவதை கேள்விப்படுகிறோம். பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் சேகரிப்பு என்பது உங்களை கோடீஸ்வரனாக கூட ஆக்கலாம் என்பதே மறுக்க முடியாத உண்மை.


ஒரே மரத்தில் காய்த்த 121 வகை மாம்பழங்கள்: ஆச்சர்யமூட்டும் அதிசய மாமரம்!
[Friday 2021-07-02 17:00]

உத்திரபிரதேசத்தில் அதிசய மாமரம் ஒன்றில் 121 வகையான மாம்பழங்கள் காய்த்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. முகலாய மன்னர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில் பாரசீகத்திலிருந்து பல வகையான மாமரங்களை கொண்டு வந்து வளர்த்துள்ளனர்.


உலகின் மிகச்சிறிய விடுதி: எங்கிருக்கிறது தெரியுமா? Top News
[Thursday 2021-07-01 06:00]

நாம் பெரும்பாலும் 5 ஸ்டார் ஓட்டல், 3 ஸ்டார் ஓட்டல் என நீங்கள் பல விதமான ஓட்டல்களை கேள்விப்பட்டுருப்போம். ஆனால் உலகிலேயே சிறிய ஓட்டல் எங்கிருக்கிறது தெரியுமா? இதை பற்றி தெரிந்தால் ஆச்சரிப்படுவீர்கள். உலகின் மிகச்சிறிய ஓட்டலை "மினி ஹோட்டல்" என அழைக்கிறார்கள். இந்த மினி ஓட்டல் ஒரு கட்டிடம் அல்ல ஒரு சிறிய காரை ஓட்டலாக மாற்றியுள்ளனர்.


கொரோனாவை கண்டறியும் முகக்கவசம்!
[Wednesday 2021-06-30 08:00]

கொரோனா பாதிப்பை 90 நிமிடங்களில் கண்டறிய பிரத்யேகமாக மாஸ்க் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பொதுவாக ஆர்டிபிசிஆர் கருவி மூலம் கண்டுபிடிக்கப்படுகிறது. அதாவது மூக்கில் சளி மற்றும் வாயில் உமிழ் நீரை எடுத்து கொரோனா கண்டறியப்படுகிறது. அப்படியும் தொற்று தெரியாமல் ஆனால் அறிகுறி இருப்பவர்களுக்கு சிடி ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது.


43 முறை பாதிப்பு: கொரோனாவை வென்ற முதியவர்!
[Monday 2021-06-28 08:00]

பிரிட்டனை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு 290 நாட்களுக்கு பிறகு அதிலிருந்து மீண்டுவந்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உலகிலேயே கொரோனா வைரஸால் நீண்டகாலம் பாதிக்கப்பட்ட நபராக நம்பப்படும் இவரை பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வுக்குட்படுத்தி வருகின்றனர்.


பல வண்ணங்களில் ஜொலிக்கும் அதிசய மலைப்பாம்பு! Top News
[Sunday 2021-06-27 08:00]

பொதுவாக பாம்பு என்றாலே அனைவருக்கும் பயம் தான். அதற்கு காரணம் பாம்பின் விஷமும், அது கடித்தால் உயிரே போய்விடும் என்கிற பயமும்தான் காரணம். ஆனால் அதே பாம்பை சிலர் தங்கள் வீடுகளில் வளர்ந்துவரும் சம்பவமும் இந்த உலகில் நடப்பதுதான்.


ஒரு மீனின் விலை ரூ.2 கோடி: அதிர்ச்சி பின்னணி!
[Friday 2021-06-25 19:00]

மீன்கள் விலை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலை இருக்கும். அந்த மீன்கள் எல்லாம் அது கிடைக்கும் தன்மைக்கு ஏற்ப விலை இருக்கும் ஆனால் இந்த மீனின் ஒரு மீனே ரூ2 கோடிக்கு அதிகமாக விற்பனையாகிறது. தென் அமெரிக்காவில் உள்ள அமேசான், கயானா மற்றும் ஓயாபோக் என்ற ஆறுகளில் வாழும் மீன் தான் அரோவானா ஏன் இந்த ஆறுகளில் மட்டும் இந்த மீன் வாழ்கிறது என்றால் இந்த மீன் நல்ல தண்ணீரில் மட்டும் தான் வாழும் உப்பு தண்ணீரில் இந்த மீனால் வாழ முடியாது.


ஒரு முகக்கவசத்தின் விலை ரூ.5 லட்சம்: என்ன சிறப்பு தெரியுமா?
[Thursday 2021-06-24 17:00]

உத்தரபிரதேசத்தில் ரூ.5 லட்ச மதிப்புள்ள தங்க மாஸ்க்கை அணிந்து வலம் வருகிறார் மனோஜ் ஆனந்த் என்பவர். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து காத்துக்கொள்ள தடுப்பு நடவடிக்கைகளாக முகக்கவசம் அணிவது, கைகளை சோப்பு போட்டு கழுவுவது, தனி மனித இடைவெளியை பின்பற்றுவது ஆகியவை குறிப்பிடத்தக்கது. இதனால் முகக்கவசம் என்பது மக்களுக்கு முக்கியமான ஒன்றாக திகழ்கிறது.


அமேசானிடமிருந்து வந்த பார்சல்: வாடிக்கையாளர் செய்த வினோத செயல்!
[Wednesday 2021-06-23 18:00]

அமேசானில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் காருக்குப் பதிலாக பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட்டை பெற்ற வாடிக்கையாளர் தனது வேடிக்கையான அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். உலகையே அச்சுறுத்தும் இந்த கொரோனா தொற்றுநோய், ஓன்லைனில் ஆர்டர் செய்வதை பெரும்பாலான மக்களின் வாழ்க்கையின் பிரிக்க முடியாத பகுதியாக ஆக்கியுள்ளது. ஓன்லைனில் ஆர்டர் செய்வதால் பல நன்மைகள் மற்றும் வசதிகள் உள்ளன, ஆனால் அதே சமயம் இது சில எதிர்பாராத முட்டாள்தனங்களையும் கொண்டுள்ளது.


அமெரிக்க இளம் ஆசிரியைக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்!
[Sunday 2021-06-20 16:00]

அமெரிக்காவில் சமீபத்தில் திருமணமான இளம் ஆசிரியைக்கு லொட்டரியில் பெரிய பரிசு விழுந்துள்ளது. அமெரிக்காவின் எல்கிரிட்ஜை சேர்ந்தவர் கேட்டி லிம்பேச்சார். உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் கேட்டிக்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்தது.


இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்த பிஞ்சு குழந்தை!
[Saturday 2021-06-19 16:00]

பிறந்து சில நாள்களிலேயே குழந்தை ஒன்றின் புகைப்படம் இணையவாசிகளிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றன. இந்த சுட்டிக்குழந்தையின் பாவனை. எவன்டா நான் வெளில வந்த உடனே அழுவலன்னு அடிச்சது என்பது போவ இருப்பதாக மீம்ஸ்களில் வைரலாகி வருகின்றது.


மனைவியையே மறுமணம் செய்த கணவர்: அதிரவைக்கும் காரணம்!
[Friday 2021-06-18 08:00]

ஞாபக மறதியால் கணவர், திருமணம் செய்த பெண்ணையே மீண்டும் திருமணம் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாக ஞாபக மறதி நோயுடன் வாழ்ந்து வருகிறார். இவர், ஒரு நிமிடம் முன்பு நடந்த சம்பவங்கள் கூட மறந்து போகும் அளவு உள்ளது இவரின் ஞாபக மறதி நோய் உள்ளது.


ஒரு கிலோ மாம்பழத்தின் விலை ரூ 2.70 லட்சம்: அப்படி அதில் என்ன இருக்கிறது!
[Thursday 2021-06-17 16:00]

இந்தியாவில் மாம்பழங்கள் விளையும் தங்கள் தோட்டத்தில் பாதுகாப்புக்கு 4 ஆட்கள் மற்றும் 6 நாய்களை தம்பதி வேலைக்கு வைத்துள்ள நிலையில் அதன் ஆச்சரிய பின்னணி வெளியாகியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் சங்கல்ப் - ராணி தம்பதிக்கு பழத்தோட்டம் உள்ளது. இங்கு இரண்டாண்டுகளுக்கு முன்னர் இவர்கள் இரண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்த போது அது எல்லா மரமும் போல சாதாரணமாக வளரும் என நினைத்தனர்.


150 வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக தென்பட்ட அபூர்வ பறவை! Top News
[Wednesday 2021-06-16 16:00]

பிரித்தானியாவில் 150 ஆண்டுகளில் முதன்முறையாக அபூர்வ பறவையினமான எகிப்திய பிணந்தின்னிக் கழுகு ஒன்று கண்களில் சிக்கியுள்ளது. நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறையே காணக்கிடைக்கும் அபூர்வக் காட்சி என அதை வர்ணிக்கிறார்கள் பறவை ஆர்வலர்கள்.


கொரோனாவுக்கு பலியான முதல் ஆண் சிங்கம்!
[Wednesday 2021-06-16 16:00]

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் மனிதர்களிடையே வேகமாக பரவ தொடங்கியது. விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. முதலில் அமெரிக்கா நியூயார்க் சிட்டியில் உள்ள டிரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த பெண் புலி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த மே மாதம் முதல் முறையாக ஐதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்த தென்னாப்பிரிக்க பெண்!
[Wednesday 2021-06-09 16:00]

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார். ஆப்பிரிக்க நாடான தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கோஷியாமி தமாரா சித்தோல்(37) என்ற பெண்ணிற்கு ஏற்கனவே இரட்டைக் குழந்தைகள் உள்ள நிலையில், மீண்டும் கர்ப்பமாகியுள்ளார்.


ரூ. 7.8 லட்சத்திற்கு விற்பனையான மீன்: அப்படி என்னதான் இருக்கு?
[Wednesday 2021-06-09 08:00]

கடலில் மிக அரிதாக கிடைக்கும் குரோக்கர்ரக மீன் ஒரு மீன் ரூ7.8 லட்சத்திற்கு விற்பனையாகியுள்ளது. இந்த மீன்கள் மருத்துவ பயன்பாட்டிற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மிக அரிதாக கிடைக்கும் என்பதால் இந்த மீனிற்கு இந்த விலை கிடைக்கிறது.


அபூர்வ நிகழ்வை படம்பிடித்த கனேடியர்: பின்னணியில் இருக்கும் மிக அபூர்வ செய்தி! Top News
[Monday 2021-06-07 16:00]

கனேடிய புகைப்படக்கலைஞர் ஒருவர், விக்டோரியாவிலுள்ள இயற்கை சரணாலயம் ஒன்றிற்கு சென்றிருக்கிறார். அப்போது, எராளமான காகங்கள் அவரருகே வந்து அமர்ந்துள்ளன. அவற்றில் ஒரு காகத்துக்கு உடல் நலமில்லாதது போல் தோன்றவே, அதை புகைப்படம் எடுத்துள்ளார், ஆஸ்டின் என்ற அந்த புகைப்படக்கலைஞர். ஆனால், வீட்டில் வந்து அந்த புகைப்படங்களை பெரிதாக்கிப் பார்க்கும்போது, ஆஸ்டின் கண்களில் அந்த அபூர்வக் காட்சி சிக்கியுள்ளது.


கோவிட் பரிசோதனைக்கு தனியாக வந்த 3 வயது சிறுமி!
[Sunday 2021-06-06 08:00]

சளிஅறிகுறிகள்தென்பட்டதால் 3 வயது சிறுமி சுகாதாரநிலையத்திற்கு தனியாகவந்தது இணையத்தில் வைரலாகிவருகிறது. நாகாலாந்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி லிபாவிக்கு சளி அறிகுறிகள் தென்பட்டது. சிறுமியின் பெற்றோர் விவசாய பணிக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் அச்சிறுமி தனியாக உடலை பரிசோதிக்க சுகாதார மையத்திற்கு கிளம்பி விட்டார்.


கொரோனாவால் பாதிக்கப்படாத அதிசய கிராமம்!
[Sunday 2021-05-30 17:00]

இந்தியாவில் இருக்கும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் கொரோனாவின் இரண்டாவது அலை எட்டிக் கூட பார்க்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலையால், இந்தியா நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருவதுடன், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா