February 24, 2018 [GMT]
  
   Bookmark and Share Seithy.com

காலிவுட் டாக்கீஸ்

கார்த்தி "கடைக்குட்டி சிங்கம்" படத்தில் நடிக்கிறார்....

பாண்டியராஜ் இயக்கத்தில் "கடைக்குட்டி சிங்கம்" படத்தை சூர்யா தயாரிக்கிறார். இந்த படத்தில் கார்த்தி நடிக்கிறார்

ஜோதிகா: சம்பளம் உயர்வு....

நடிகை ஜோதிகா "நாச்சியார்" படத்தை தொடர்ந்து "செக்க சிவந்த வானம்" படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இந்திப் படமான 'தும்ஹாரி சுலு' தமிழில் ரீமேக் செய்து "உங்கள் ஜோ" தலைப்பில் ராதாமோகன் இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்

"நமஸ்தே இங்கிலாந்து" படப்பிடிப்பு நாளை ஆரம்பம்...

விபுல் ஷா இயக்கி தயாரிக்கின்ற படம் "நமஸ்தே இங்கிலாந்து" என்ற படத்தில் அர்ஜுன் கபூர், பரிணிதி சோப்ரா நடிக்க உள்ளார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் ஆரம்பமாக உள்ளது

"விசுவாசம்" படத்தின் படப்பிடிப்பு தாமதம்...

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் நான்காவது படம் "விசுவாசம்". இந்த படம் நயன்தாரா அஜித்துடன் இணைத்து நடிக்கும் 4 வது  படம் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் டி.இமான் இசை அமைக்கிறார்

"பாகி 3" படத்தில் நடிக்கும் டைகர் ஷராப் …

"பாகி" படத்தில் நடிகர் ஜாக்கி ஷெராப்பின் மகன் டைகர் ஷெராப்  நடித்தார்

உன்னி முகுந்தன் சிபாரிசு...

மலையாள சினிமாவில் பிரபல கதாசிரியரான சேது இயக்கும் ஒரு குட்டநாடன் பிளாக்" படத்தில் மம்முட்டி நடிக்கின்றார்

"அமாவாஸ்" பேய் படத்தில் நர்கிஸ் ஃபக்ரி...

நர்கிஸ் பக்ரி "அமாவாஸ்" என்ற பேய் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பேய் படங்கள் எடுப்பதன் மூலம் புகழ் பெற்ற இயக்குனர் பட்டேல் இயக்க உள்ளார்

"நீராளி" 36 நாளில் படமாக்கப்பட்டுள்ளது....

அஜய் வர்மா இயக்கிய "நீராளி" படத்தில் மோகன்லால் நடித்துள்ளார்.இந்த படத்தில் பார்வதி நாயரும் முக்கிய வேடத்தில் நதியாவும் நடித்துள்ளனர். ஆனால் மோகன்லாலுக்கு ஜோடி யாரும் இல்லை  என்பது குறிப்பிடத்தக்கது

சல்மான் கான் ரேஸ் -3,கிக் 2, பாரத் படங்களில் நடிக உள்ளார்.

சல்மான் கான் ரேஸ் -3, கிக் 2, பாரத் என அடுத்தடுத்த படங்கள் அவர் நடிப்பில் உருவாக உள்ளது. அவர் தற்போது ரேஸ் 3 படத்தில் பாபி தியோலுடன் இணைந்து  நடிக்கின்றார்

பூஜா ஹெக்டே:சாக்ஷ்யம் படத்தில் நடிக்கிறார்....

பூஜா ஹெக்டே முகமூடி படத்தின் மூலம்  அறிமுகம் ஆனார்.தமிழில் அதன்பிறகு அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கில் நடித்து வருகிறார். தற்போது சாக்ஷயம் படத்தில் பெல்லம் கொண்ட ஸ்ரீனிவாஸ் உடன் அழுத்தமான ரோலில் நடிக்கிறார்