Untitled Document
May 2, 2024 [GMT]
கவர்ச்சியை மட்டும் வைத்து சினிமாவில் ஜெயித்து விட முடியாது: - தமன்னா
[Monday 2017-07-10 12:00]

சினிமாவில் போட்டி அதிகமாகி விட்டது என்று நடிகை தமன்னா கூறியுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.நடிகை தமன்னா கூறியதாவது:- சினிமா என்பது கவர்ச்சி உலகம். இங்கு நடிகைகளை ரசிகர்கள் அழகு, கவர்ச்சியில் பார்க்கவே ஆசைப்படுகிறார்கள் என்று சிலர்பேசுகின்றனர். அழகு, கவர்ச்சியை மட்டும் வைத்து சினிமாவில் ஜெயித்து விட முடியாது. திறமை வேண்டும். காதல் காட்சிகளில் வந்து போவது மட்டும் நடிப்பு இல்லை.


விவேகம் படத்தின் தலை விடுதலை பாடல் வெளியீடு!
[Monday 2017-07-10 12:00]

சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால் நடிக்கும் படம் விவேகம். படத்தின் படப்பிடிப்பு அனைத்து வேலைகளும் முடிவடைந்துள்ள நிலையில் படத்தின் போஸ்ட் புரொடொக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியாகிய சர்வைவா பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.


உலக ஒலிப்பதிவு விருதுக்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமானின் பெயர் பரிந்துரை!
[Sunday 2017-07-09 19:00]

2017 உலக ஒலிப்பதிவு விருதுக்கு (World Soundtrack Public Choice Award) இசை புயல் ஏ.ஆர்.ரகுமானின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.ஏ.ஆர்.ரகுமான்,


அனிருத் இசையமைக்காதது ஏன்? - தனுஷ் விளக்கம்
[Sunday 2017-07-09 11:00]

சவுந்தர்யா ரஜஜினாந்த் இயக்கத்தில் தனுஷ் - அமலாபால் நடித்துள்ள `வேலையில்லா பட்டதாரி-2' தனுஷ் பிறந்தநாளான வருகிற ஜுலை 28-ஆம் தேதி வெளியாகிறது.இந்நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. இதில் நடிகர், தனுஷ், கஜோல், சவுந்தர்யா, சீன் ரோல்டன், சமுத்திரக்கனி, படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவின் மகன் கலைப்பிரபு தாணு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.


பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கவுரவ டாக்டர் பட்டம்!
[Sunday 2017-07-09 11:00]

பாடல் மட்டுமல்ல, வீணையிலும் கை தேர்ந்த வைக்கம் விஜயலட்சுமியை கவுரவிக்கும் விதமாக அமெரிக்காவைச் சேர்ந்த உலக தமிழ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டத்தை அவருக்கு வழங்கி பெருமைப்படுத்தி இருக்கிறது.


நான் ஏன் அறுவை சிகிச்சை செய்து அழகை மெருகேற்ற வேண்டும்: - காஜல் அகர்வால்
[Sunday 2017-07-09 11:00]

நடிகை காஜல் அகர்வால் தனது அழகை மெருகேற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார் என்று தகவல் வெளியாயின. ஆனால் அதனை காஜல் அகர்வால் மறுத்துள்ளார். அது குறித்து மேலும் விரிவாக பார்ப்போம்...


நான் ஒரு தமிழ்பெண் என்பதில் பெருமைப்படுகிறேன்: - சுருதிஹாசன்
[Sunday 2017-07-09 11:00]

தமிழர்களை குறைசொன்னால் விடமாட்டேன் என நடிகை சுருதிஹாசன் ஆவேசமாக கூறியுள்ளார். அது குறித்த செய்தியை பார்ப்போம்...நடிகை சுருதிஹாசன் தனது அனுபவம் குறித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது...


என் நம்பிக்கை வீண் போகவில்லை: - விஜயலட்சுமி
[Sunday 2017-07-09 07:00]

கணவர் மீது உள்ள நம்பிக்கையால் தயாரிப்பாளர் ஆனேன் என விஜயலட்சுமி கூறியுள்ளார். அதுகுறித்த செய்தியை மேலும் விரிவாக பார்ப்போம்...நடிகை விஜயலட்சுமி தயாரிப்பில் அவரது கணவர் பெரோஸ் இயக்கி உள்ள படம்


முதல் நாளே ஜெயம்ரவி சகஜமாக பழகினார்: - சாயிஷா
[Sunday 2017-07-09 07:00]

என்னைப் போன்ற மொழி தெரியாத புதுமுகத்துக்கு ஜெயம்ரவியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என சாயிஷா கூறியுள்ளார். அதுகுறித்த செய்தியை பார்ப்போம்...


கும்கி 2 வில் லட்சுமி மேனனுக்கு வாய்ப்பில்லை: - இயக்குனர் அதிரடி திட்டம்
[Saturday 2017-07-08 18:00]

பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான படம்


இருமத முறைப்படி கோவாவில் நடைபெறவுள்ள சமந்தா - சைதன்யாவின் திருமணம்!
[Saturday 2017-07-08 18:00]

சினிமாவில் தங்களது திருமணத்தை எப்படி நடத்தினார்களோ அதேபோல் நிஜத்திலும் நடத்த முடிவு செய்திருக்கிறது சமந்தா, நாக சைதன்யா காதல் ஜோடி. சென்ற ஜனவரி மாதம் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் அக்டோபர் மாதம் திருமணம் நடக்க உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு


பூஜாவை தொடர்ந்து தமிழ் சினிமாவுக்கு வரும் இலங்கை நடிகை மிதுனா!
[Saturday 2017-07-08 17:00]


கருத்து சொன்னாலும் கவர்ச்சியாக சொன்னால்தான் எடுபடுகிறது!
[Saturday 2017-07-08 17:00]

நடிப்பு, இயக்குனர் ஆசையில், இசை அமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ், நடன இயக்குனர் ஹரிகுமார், ஒளிப்பதிவாளர் நட்ராஜ் நடிக்க வந்துவிட்டனர். மற்றொரு இசை அமைப்பாளர் பரணி இயக்குனர் ஆகியிருக்கிறார். இந்த பட்டியலில் 250 படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய ஜெயந்த் இணைந்திருக்கிறார்.


அவார்ட் படம் என்று எண்ணி பார்க்க வராமலிருந்து விடாதீர்கள்: - தேசிய விருது நடிகை கெஞ்சல்
[Saturday 2017-07-08 17:00]

கடந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை


கன்னட சினிமாவில் அறிமுகமாகும் அக்‌ஷாராஹாசன்!
[Friday 2017-07-07 16:00]

கமலின் இளைய மகள் அக்‌ஷாராஹாசன் இயக்குநர் மணிரத்தினடம் உதவி இயக்குநராக பணி புரிந்தார். பின்னர் ஷமிதாப் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார் அக்‌ஷாரா. இந்நிலையில் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் விவேகம் படத்தில் தற்போது அக்ஷாரா நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து கன்னட சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.


முகத்தில் பிளாஷ்டிக் சர்ஜரி செய்தத காஜல்!
[Friday 2017-07-07 16:00]

காஜல் அகர்வால் திரையுலகுக்கு வந்து 10 ஆண்டுகள் முடிந்திருக்கிறது. தொடக்க காலத்தில் வாய்ப்புகள் கிடைக்காமல் கஷ்டப்பட்டார். மனம் தளராமல் நடித்துவந்தவருக்கு திடீரென்று மார்க்கெட் சூடு பிடித்தது. அன்றுமுதல் இன்றுவரை அவர் தனது இடத்தை தக்க வைத்து வருகிறார். விஜய், அஜீத் என தமிழிலும், சிரஞ்சீவி, ராம்சரண், மகேஷ்பாபு என தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். மார்க்கெட் சரிந்தாலும், உயர்ந்தாலும் தனது உடற்தோற்றத்தை கனக்கச்சிதமாக பராமரித்து வருகிறார்.


மனைவிக்காக பாடலை பாடிய ஏ.ஆர்.ரகுமான்!
[Friday 2017-07-07 15:00]

தமிழகம், இந்தியா தாண்டி உலகமே வியந்து பார்க்கும் ஒரு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவரை எப்போதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்ப்பது அரிது.ஆனால், சுஹாசினி நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் ரகுமான் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.


நடிகை நமீதாவால் ஓரங்கட்டப்பட்ட நடிகை சோனா!
[Friday 2017-07-07 15:00]

சினிமா நடிகைகள் சிலர் சில படங்களில் நடித்து உடனே மக்களிடையே இடத்தை பிடித்து விடுவார்கள். ஆனால் போட்டிக்கு ஆள் வந்தாலோ அல்லது படம் தோல்வி அடைந்தாலோ அவர்களின் நிலை வேறு.தற்போது இந்த வரிசையில் சேர்ந்திருப்பவர் நடிகை சோனா. அஜித்துடன் பூவெல்லாம் உன் வாசம், விஜயுடன் ஷாஜகான், ரஜினியுடன் குசேலன், கோ என பல படங்களில் கேரக்டர் ரோல் செய்திருக்கிறார்.


நீங்கள் எனக்காக பார்க்கவேண்டாம் - கவுதம் கார்த்திக்
[Friday 2017-07-07 15:00]

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற திரையரங்கு ஸ்ட்ரைக் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இன்று முதல் வழக்கம் போல் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன, கடந்த வாரம் வெளியான இவன் தந்திரன், வனமகன் யானும் தீயவன் போன்ற படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.


வாசிப்பதற்கு நேரமே கிடைப்பதில்லை: - அனுஷ்கா கவலை
[Friday 2017-07-07 08:00]

யோகா டீச்சரான அனுஷ்கா முன்பெல்லாம் எப்போதும் புத்தகமும் கையுமாக இருப்பார். எந்த புத்தகம் வந்தாலும் உடனே படித்துவிட்டு நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ்-ஸாக புத்தகத்தை பரிந்துரைப்பார்.


திருமணத்தை நிறுத்தவே பாவனா கடத்தப்பட்டார்: - கடத்தல் வழக்கில் புதிய திருப்பம்
[Friday 2017-07-07 08:00]

தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படத்துறையில் முன்னணி நடிகையாக இருப்பவர் பாவனா. இவர் கடந்த பிப்ரவரி 17-ந்தேதி இரவு படப்பிடிப்பு ஒன்றை முடித்து விட்டு திரும்பியபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, காரிலேயே பாலியல் தொல்லைக்கு உள்ளானார். அதை அவர்கள் தங்கள் செல்போன்களிலும் பதிவு செய்து கொண்டனர்.


பெரிய நடிகருக்கு ஐஸ்: - பாலிவுட்டில் நீடிக்க டாப்ஸி புது டெக்னிக்
[Friday 2017-07-07 08:00]

திரிஷா. காஜல்அகர்வால், ஸ்ரேயா போன்றவர்கள் பாலிவுட் சென்று வெற்றிபெற முடியாமல் திரும்பினர். ஆனால் அங்கு தனக்கென ஒரு இடம் பிடித்திருக்கிறார் டாப்ஸி. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்வதுடன் அங்குள்ள ஹீரோக் களுக்கு எப்படியெல்லாம் ஐஸ் வைத்தால் நீடித்திருக்க முடியும் என்ற டெக்னிக்கை தெரிந்து வைத்திருக்கிறார் டாப்ஸி. 1997ம் ஆண்டு சல்மான்கான், இரட்டை வேடத்தில் நடித்த


உடற்பயிற்சியால் ஜம்மென்று இருக்கும் எமி ஜாக்சன்!
[Thursday 2017-07-06 17:00]


வில்லனாக மாறிய நாகேஷ் பேரன்!
[Thursday 2017-07-06 17:00]

எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி உள்ளிட்ட ஹீரோக்களுடன் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் நாகேஷ். இவரது மகன் ஆனந்த்பாபு. 90களில் ஹீரோவாக நடித்து வந்தார்.


கோல்ஃப் விளையாட்டில் மெடல்கள் வாங்கிக் குவித்த ரகுல் ப்ரீத்சிங்!
[Thursday 2017-07-06 17:00]

டோலிவுட்டில் இப்போது ஹாட் ஸ்டார் ரகுல் ப்ரீத்சிங்தான். அம்மணி, கோல்ஃப் விளையாட்டில் நேஷனல் சாம்பியன் என்பது நிறைய பேருக்கு தெரியாது. பள்ளியில் படிக்கும்போதே இந்த விளையாட்டில் மெடல்கள் வாங்கிக் குவித்தவராம்.


ஆடைகளில் கஞ்சத்தனம் காட்டும் அமைரா!
[Thursday 2017-07-06 17:00]

விதவிதமாக டிரெஸ் செய்வது


நயனுக்கு அம்மாவாக நடிக்கவேண்டும்: - லக்ஷ்மி ராமகிருஷ்ணன்
[Thursday 2017-07-06 08:00]

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் தற்போது ஹோரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.இந்நிலையில் இவருக்கு அம்மாவாக நடிக்கவேண்டும் என நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


அனுஷ்காவை ஹீரோயினாக போடச் சொன்ன பிரபாஸ்!
[Thursday 2017-07-06 07:00]

சாஹோ பட இயக்குனர் அனுஷ்காவுக்கு ஒரு கன்டிஷன் போட்டுள்ளாராம். பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களை அடுத்து பிரபாஸ், அனுஷ்கா சூப்பர் ஜோடியாகிவிட்டனர். பாகுபலி 2 படத்தை அடுத்து சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. சாஹோ படத்தில் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா