Untitled Document
May 17, 2024 [GMT]
மூன்று ஹீரோயினுடன் சோனியா அகர்வால்!
[Friday 2017-08-04 18:00]

இயக்குனர் செல்வராகவனிடம் விவாகரத்து பெற்று பிரிந்த சோனியா அகர்வால் மீண்டும் படங்களில் தலைகாட்டி வருகிறார். இந்த ஆண்டு ஏற்கனவே சாயா, எவனவன், வின்னர் (தெலுங்கு) படங்களில் நடித்துள்ளார். அடுத்து


பன்முக ஆற்றல் கொண்ட வெண்ணிற ஆடை மூர்த்தி!
[Friday 2017-08-04 18:00]

தமிழ் சினிமாவில்... இல்லை... இல்லை... உலக சினிமாவிலேயே


சிவாஜி சிலை அகற்றியதன் பின்னணி என்ன? - நடிகை கஸ்தூரி கேள்வி
[Friday 2017-08-04 18:00]

சிவாஜி சிலை நள்ளிரவில் அகற்றியதன் பின்னணி என்ன? எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் என்று சர்ச்சை கிளப்பியிருக்கிறார் நடிகை கஸ்தூரி. சென்னை கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டிருந்த சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து சிலையை வேறு இடத்தில் வைக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சிவாஜி சிலை திடீரென்று அகற்றப்பட்டது. இந்த சிலை சிவாஜி மணிமண்டபத்தில் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.


அர்ஜூனுக்கு ஆக்‌ஷன்கிங் பட்டம் கொடுத்த கலைப்புலி தாணு!
[Friday 2017-08-04 18:00]

ரஜினிக்கு


அரவிந்த்சாமியை தேடும் பிரபல நடிகைகள்!
[Thursday 2017-08-03 17:00]

செல்வா இயக்கத்தில் `வணங்காமுடி' படத்தில் நடித்து வரும் அரவிந்த்சாமியை மதுரை மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த இரு பெண்கள் தேடி வருகிறார்களாம்.அரவிந்த் சாமி தற்போது `சதுரங்க வேட்டை 2', `வணங்காமுடி', `பாஸ்கர் ஒரு ராஸ்கல்', `நரகாசூரன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.


இயக்குனராக மாறும் ஏ.ஆர்.ரஹ்மான்!
[Thursday 2017-08-03 17:00]

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்,


சமந்தாவுக்கு விதவிதமாக வடிவமைக்கப்படும் திருமண ஆடைகள்!
[Thursday 2017-08-03 17:00]

காதல் ஜோடிகள் சமந்தா, நாக சைதன்யாவுக்கு கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடந்தது. வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதி கோவாவில் திருமணம் நடக்கிறது. திருமண ஏற்பாடுகளை சைதன்யா குடும்பத்தினர் தீவிரமாக கவனித்து வருகின்றனர். 6ம் தேதி தொடங்கி 3 நாட்கள் திருமண விழா நடக்கவுள்ளதை யடுத்து சமந்தாவுக்கு திருமண ஆடைகள் விதவிதமாக வடிவமைக்கப்படுகிறது.


விஜய் சேதுபதியுடன் நடிக்கும் ஜனகராஜ்!
[Thursday 2017-08-03 17:00]

தமிழ் சினிமாவில் 10 வருடங்களுக்கு பின் ரீஎண்ட்ரி கொடுத்திருக்கிறார் காமெடி நடிகர் ஜனகராஜ். ரஜினி, கமல் உள்ளிட்ட பல்வேறு ஹீரோக்கள் படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர் ஜனகராஜ்.


ஜுலியை வைத்து படம் தயாரிக்கவுள்ள கூல் சுரேஷ்!
[Thursday 2017-08-03 17:00]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஜுலியை வைத்து படம் எடுக்க போவதாக நடிகர் கூல் சுரேஷ் தெரவித்துள்ளார். நடிகர் சந்தானத்துடன் பல படங்களில், காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் கூல் சுரேஷ். இவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


புத்தக லைப்ரரி வைத்திருக்கும் கஜோல்!
[Thursday 2017-08-03 17:00]


தலைமுடியை தடவிய நடிகருக்கு கன்னத்தில் அறைந்த கவர்ச்சி நடிகை!
[Thursday 2017-08-03 17:00]

பாகுபலி முதல்பாகத்தில்


யானையின் தும்பிக்கையை கட்டித்தழுவும் ரெஜினா: - சென்சார் கத்திரியிலிருந்து தப்புமா
[Wednesday 2017-08-02 17:00]

சமீபகாலமாக ரெஜினா கெசன்ட்ரா கவர்ச்சி நடிப்பில் பிய்த்து உதறிக்கொண்டிருக்கிறார். ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், சரவணன் இருக்க பயம் ஏன் படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை திணறடித்தார். இது தமிழில் அவருக்கு தனி இடத்தை பெற்றுத்தந்திருக்கிறது. அடுத்து தெலுங்கு திரையுலகில் நம்பர் ஒன் இடத்தை கைப்பற்றும் முடிவுடன் களம் இறங்கியிருக்கிறார்.


பிக்பாஸ் நிகழ்ச்சியை கவுண்டமனி தொகுத்து வழங்கினால் எப்படி இருக்கும்!
[Wednesday 2017-08-02 17:00]

100 நாள்கள், 14 பிரபலங்கள், 30 கேமராக்கள். ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என கமலை வைத்து விளம்பரம் செய்யத் தொடங்கியதில் இருந்து, பிக் பாஸ் ஷோ எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. நிகழ்ச்சி ஆரம்பித்த முதள்நாளில் இருந்து இணையதள வாசிகளுக்கு பெரும் கொண்டாட்டம். பிக் பாஸ் நிழச்சியை வைத்து தினமும் மெமிஸ், கலாய்த்து கொண்டுள்ளனர் நெட்டிசன்கள். இந்நிலையில் ட்விட்டரில் இந்த நிகழச்சியில் கவுண்டமனி இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று ட்ரெணட் ஆகியுள்ளது.


தாத்தாவாக நடிக்கும் விஜய் சேதுபதி!
[Wednesday 2017-08-02 17:00]

சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிக்கும்


சுமூக தீர்வு காண வேண்டும்: - ரஜினி வேண்டுகோள்
[Wednesday 2017-08-02 17:00]

சம்பளம் மற்றும் பயணப்படி விவகாரம் குறித்து பெப்சி தொழிலாளர்கள் தயாரிப்பாளர்களுக்கு இடையே மோதல்போக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து இன்று 2வது நாளாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் நிர்வாகிகள் இன்று ரஜினியை நேரில் சந்தித்து பேசினார்.


எனது திறமையை வெளிப்படுத்த இயக்குனராக மாறினேன்: - அர்ஜூன்
[Wednesday 2017-08-02 17:00]

அர்ஜூன் நடித்துள்ள 150வது படம்


நிறபாகுபாடு என்பது ஒரு பிரச்னை இல்லை: - எமி ஜாக்ஸன்
[Tuesday 2017-08-01 18:00]

லண்டனை சேர்ந்தவர் எமி ஜாக்ஸன். மதராஸ பட்டணம் மூலம் தமிழில் அறிமுகமானார். தாண்டவம், ஐ, கெத்து, தங்கமகன் என தமிழில் தொடர்ந்து நடித்துள்ள அவர் தற்போது ரஜினியுடன் 2.0 படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தவிர தற்போது அவருக்கு கைவசம் தமிழில் படங்கள் எதுவும் இல்லை.


ஊழலை கண்டுபிடித்த கமல்ஹாசன் நற்பணி மன்றத்தினர்: - வாழ்த்திய கமல்
[Tuesday 2017-08-01 18:00]

பெரம்பலூரில் முட்டை ஊழலை தனது நற்பணி இயக்கத்தினர் அம்பலப்படுத்தியதாக கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். முட்டை ஊழலை எனது நற்பணி இயக்கத்தினர் அம்பலப்படுத்தியது பெருமையே என்றும் நடிகர் கமல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சட்டத்தை மீறாமல் ரசிகர்கள் நற்பணி இயக்க வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும் என்றும் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அழுகிய முட்டைகள் குழந்தைகளுக்கு பெரம்பலூரில் தரப்பட்டது அம்பலமாகியதை அவர் ட்வி்ட்டரில் சுட்டிக் காட்டியுள்ளார்.


கப்பல் படை வீரராக நடிக்கும் ரஹ்மான்!
[Tuesday 2017-08-01 18:00]

அறிமுக இயக்குனர் பிராஷ் இயக்கத்த்தில் ரஹ்மான் நடிக்கும் படம் ஆபரேஷன் அறப்பைமா. துருவங்கள் பதினாறு தவிர பகடி ஆட்டம், முகத்திரை உள்ளிட்ட படங்கள் ரஹ்மானுக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. ஆபரேஷன் அறப்பைமா என்ற வித்தியாசமான தலைப்பை கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் ரஹ்மான் கப்பல் படை வீரராக நடிக்கிறார்.


பாலாவின் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஜோதிகா!
[Tuesday 2017-08-01 18:00]

தாரை தப்பட்டை


தன்னைப் பற்றி விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்த அமலாபால்!
[Tuesday 2017-08-01 18:00]

இயக்குனர் விஜய்யை விவாகரத்து செய்து பிரிந்த பிறகு நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் அமலாபால். முன்பு ஏற்று நடிக்காதளவுக்கு துணிச்சலான பாத்திரங்கள் ஏற்பதுடன் அடிக்கடி கவர்ச்சி ஸ்டில்களையும் இணைய தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். கவர்ச்சியாக நடிக்கத் தயார் என்று திரையுலகினருக்கு சிக்னல் காட்டுவது போல் இது அமைந்திருப்பதால் ஒரு சிலர் அவரை கலாய்த்து கமென்ட் வெளியிடுகின்றனர். அதை கண்டு கொள்ளாமல் தவிர்த்து வந்த அமலாபால் ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்துவிட்டார்.


மெர்சல் படத்தில் பணிபுரிந்த 200 பேருக்கு தங்க நாணயம் வழங்கிய விஜய்!
[Tuesday 2017-08-01 18:00]

தெறி படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மெர்சல். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மெர்சல் படத்தில் விஜய 3 வேடத்தில் நடிக்கிறார். விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேணான்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


நீச்சல் உடையில் நடிக்கும் கேத்தரின் தெரசா!
[Monday 2017-07-31 18:00]

பட உலகில் நுழைந்தபோது நான் கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று கூறிவந்த கேத்தரின் தெரசா தற்போது தனது கொள்கையை தளர்த்தி நீச்சல் உடையில் வரத் தொடங்கியிருக்கிறார்.


சாய்பல்லவியை பாராட்டிய சமந்தா!
[Monday 2017-07-31 17:00]

உதயநிதியுடன் நடிக்கும் இயக்குனர் மகேந்திரன்!
[Monday 2017-07-31 17:00]

பிரியதர்ஷன் இயக்கத்தில் மகேஷின்டெ பிரதிகாரம்


எந்த ஒரு பக்கமும் சாயமல் நீங்களாக இருக்க வேண்டும்: - கமலிடம் குஷ்பு கோரிக்கை
[Monday 2017-07-31 17:00]

கமல் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் செம்ம பிஸியாக இருக்கின்றார். அதே நேரத்தில் இது தான் நேரம் என அரசியல்வாதிகளையும் ஒரு கை பார்க்கின்றார்.அப்படியிருக்க நடிகை குஷ்பு தன் பேஸ்புக் பக்கத்தில்


எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் எட்டு நிமிட காட்சிக்கு 20 கோடி!
[Monday 2017-07-31 17:00]

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ஸ்பைடர் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகி வருகிறது.படம் மிகவும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருவது ஏற்கெனவே நமக்கு தெரிந்த விஷயம். இந்த நிலையில் படத்தில் எஸ்.ஜே. சூர்யா இடம்பெறும் ஒரு காட்சிக்காக தயாரிப்பு தரப்பு ரூ. 20 கோடி வரை செலவழித்துள்ளனராம், அதுவும் 8 நிமிட காட்சிக்காக மட்டும்.


தமிழ் ரசிகர்கள் என்னை முழுமையாக ஏற்றுக்கொண்டார்கள்: - துல்கர் சல்மான்
[Sunday 2017-07-30 18:00]

தமிழில் வாயை மூடி பேசவும், ஓ.கே கண்மணி படங்களுக்குப் பிறகு துல்கர் சல்மான் நடிக்கும் படம், சோலோ. பிஜாய் நம்பியார் இயக்குகிறார். தன்ஷிகா, தீப்தி சேத், நேகா சர்மா, ஆர்த்தி வெங்கடேஷ் நடிக்கின்றனர். படம் குறித்து துல்கர் சல்மான் கூறியதாவது:

Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா