Untitled Document
May 6, 2024 [GMT]
சாமியார் கெட்டபில் நடிக்கும் விஜய் சேதுபதி!
[Saturday 2018-01-27 19:00]

விஜய் சேதுபதியின் படங்களுக்கு எதிர்பார்ப்பு எப்போதும் அதிகம். அவர் ஒவ்வொரு படத்திலும் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் நீங்களே இணையதளங்களில் பார்த்திருப்பீர்கள்.சமீபத்தில் வந்த டீசர், போஸ்டர், படத்தின் புரமோ என அவரின் தோற்றம் இதுவரை இல்லாதளவில் இருந்தது. இதில் அவர் மிரட்டும் வேடத்தில் இருப்பதோடு புது மொழி ஒன்றையும் பேசுகிறார்.


இளைய தளபதியின் மகனாக நடிக்க வேண்டும்: - யார் சொல்றா தெரியுமா?
[Saturday 2018-01-27 19:00]

ராம் அவர்களின் இயக்கத்தில் தயாராகி நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியான படம் தரமணி. ஆண்ட்ரியா, அஞ்சலி, வசந்த் ரவி போன்றவர்கள் நடித்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் சிறுவனாக வந்த அட்ரியன் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.


மெகா சீரியலில் நடிக்கவுள்ள நடிகை சனா!
[Saturday 2018-01-27 19:00]


தீபிகா படுகோனே பேரழகி: - புகழ்ந்த இயக்குநர்
[Saturday 2018-01-27 19:00]

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியாகியிருக்கும்


நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன்: - தமன்னா
[Saturday 2018-01-27 19:00]

தமன்னா 12 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சிறுத்தை, வீரம், தர்மதுரை என்று அவர் நடித்த ஹிட் படங்களின் பட்டியல் நீள்கிறது. பாகுபலியில் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்றார். இந்தியில் வெற்றிகரமாக ஓடிய குயின் படத்தின் தெலுங்கு


ரஜினி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு டெல்லி செல்வதுதான் பொருத்தமாக இருக்கும்: - அமீர்
[Friday 2018-01-26 18:00]

நாடு முழுவதும் சிஸ்டம் கெட்டு கிடக்கிறது. எனவே அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு டெல்லி செல்வதுதான் பொருத்தமாக இருக்கும் என்று இயக்குநர் அமீர் கூறியிருக்கிறார். டைரக்டர் அமீர் தயாரித்து நடித்துள்ள புதிய படம்


பத்மாவத் படத்தில் நடிக்க ரூ.12 கோடி சம்பளம் வாங்கிய தீபிகா படுகோனே!
[Friday 2018-01-26 07:00]


தமிழகத்தையும் தமிழ் மக்களையும் கௌரவித்ததாக கருதுகிறேன்: - இளையராஜா
[Friday 2018-01-26 07:00]

மத்திய அரசு பத்ம விபூஷண் விருது அறிவித்திருப்பது தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் பெருமை என்று இளையராஜா கூறியிருக்கிறார்.குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டள்ளது.


கோவிலுக்கு நடந்து சென்று வேண்டுதலை நிறைவேற்றிய ஹரிப்பிரியா!
[Friday 2018-01-26 07:00]

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வரும் ஹரிப்பிரியா, திருப்பதி கோவிலுக்கு நடந்து சென்று தனது வேண்டுதலை நிறைவேற்றி இருக்கிறார்.தமிழில்


பிரபல நடிகையின் நிர்வாணக்காட்சியை வியாபாரமாக்க இயக்குனர் திட்டம்!
[Thursday 2018-01-25 18:00]

சன்னிலியோன் போல் ஆபாச படங்களில் நடித்து வருபவர் மியா மல்கோவா. தென்னிந்திய படங்களில் சன்னிலியோன் நடித்ததுபோலவே மியாவுக்கும் நடிக்க அழைப்பு விடுத்தார் இயக்குனர் ராம்கோபால் வர்மா. குத்துபாட்டுக்கு அழைப்பார் என்று பார்த்தால் நிர்வாண படத்தில் நடிக்கவே அழைப்பு விடுத்தாராம். மியாவும் ஓ.கே. சொன்னார். இதையடுத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.


கன்னட ரீமேக்கில் நடிக்க ஆர்வம் காட்டும் சமந்தா!
[Thursday 2018-01-25 18:00]

கன்னடத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் பத்திரிகையாளர் வேடத்தில் நடித்து ரிலீசாகி, வெற்றி பெற்ற படம், யு டர்ன். தற்போது இதன் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் சமந்தா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழில் இரும்புத்திரை, சூப்பர் டீலக்ஸ், நடிகையர் திலகம், சிவகார்த்திகேயன் ஜோடியாக பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் சமந்தா, யு டர்ன் கன்னடப் படத்தை பெங்களூருவுக்குச் சென்று பார்த்தார்.


ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்கள்: - அரவிந்த்சாமி ஆவேசம்
[Thursday 2018-01-25 18:00]

ரஜினிகாந்த், மம்மூட்டி நடிக்க மணிரத்னம் இயக்கிய


இந்த ஆண்டு காயத்ரிக்கு மிகச் சிறந்த ஆண்டாக அமையும்: - விஜய் சேதுபதி
[Thursday 2018-01-25 18:00]

விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்துள்ள படம், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன். ஆறுமுககுமார் எழுதி இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். வரும் பிப்ரவரி 2ம் தேதி படம் ரிலீசாகிறது. படம் குறித்து விஜய் சேதுபதி கூறுகையில்,


நான் நடிகன் ஆனது அப்பாவுக்கு பிடிக்கவில்லை: - விஜய் யேசுதாஸ்
[Thursday 2018-01-25 18:00]

பின்னணி பாடகர் யேசுதாசின் மகன் விஜய் யேசுதாஸ். பின்னணி பாடகரான இவர் மாரி படத்தின் மூலம் வில்லனாக சினிமாவில் அறிமுகமானார். தற்போது படைவீரன் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் அம்ரிதா, பாரதிராஜா,


ஆணுறை விளம்பரம் மிகவும் முக்கியம்: - காஜல் அகர்வால்
[Wednesday 2018-01-24 17:00]

இந்தியாவின் மக்கள் தொகையை குறைக்க நடிகை காஜல் அகர்வால் யோசனை ஒன்றை தெரிவித்திருக்கிறார்.ஆணுறை விளம்பரத்தை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை டி.வி.யில் ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தி நடிகை ராக்கி சாவந்த்,


பாலியல் தொல்லைக்கு எதிராக பேசவேண்டும்: - ராதிகா ஆப்தே
[Wednesday 2018-01-24 17:00]

கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ராதிகா ஆப்தே. தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். அக்‌ஷய்குமாருடன் அவர் நடித்திருக்கும்


வக்கிரபுத்தி கொண்டவர்களின் கைகளை வெட்ட வேண்டும்: -அனுஷ்கா
[Wednesday 2018-01-24 17:00]

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா. அவரின் நடிப்பில் பாகமதி நாளை மறுநாள் வெளியாகவுள்ளது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அனுஷ்கா, பெண்கள் பல துறைகளில் பாலியல் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். பெண்களை தவறான நோக்கத்தில் தொடும் வக்கிரபுத்தி கொண்டவர்களின் கைகளை வெட்ட வேண்டும்.


இயக்குனர் சிவாவிற்கு 4-வது முறையாக வாய்பளித்தது குறித்து அஜித் தெரிவித்த தகவல்!
[Wednesday 2018-01-24 17:00]

சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் 'வீரம்' 'வேதாளம்' மற்றும் 'விவேகம்' என்று தொடர்ந்து மூன்று படங்களில் நடித்துள்ளார். இதில் முதல் இரண்டு படங்கள் நல்ல வரவேற்பினை மக்களிடையில் பெற்றது. ஆனால் 'விவேகம்' எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. எனினும், அஜித் தனது 4வது படமான'விஸ்வாசம் படத்தில் சிவாவிற்கு வாய்பளித்துள்ளார்.


மீண்டும் தமிழில் கவனம் செலுத்தும் மாதவன்!
[Wednesday 2018-01-24 17:00]


எளிமையான திருமணத்திற்கு அனுஷ்கா பிளான்!
[Tuesday 2018-01-23 18:00]

இன்னமும் முன்னணி ஹீரோக்கள் தங்களுடன் ஜோடி போட அழைக்கும் மவுசுடன் வலம் வந்துக் கொண்டிருக்கிறார் அனுஷ்கா. விரைவில் அவர் நடித்துள்ள பாகமதி திரைக்கு வரவிருக்கிறது. சமீபத்தில் இப்பட புரமோஷனுக்காக சென்னை வந்திருந்தார் அனுஷ்கா. தானா சேர்ந்த கூட்டம் படத்தின் வெற்றி விழாவையடுத்து அனுஷ்காவின் பட ஆடியோ வெளியீடு நடந்தது. முதல் நிகழ்ச்சியில் ரம்யாகிருஷ்ணன் கலந்துகொண்டார். தான் பங்கேற்ற விழா முடிந்தும் புறப்படாமல் காத்திருந்தார் ரம்யா.


என்னை மாற்ற முடியாத அளவுக்கு நான் உயர்ந்திருக்கிறேன்: - டாப்ஸி
[Tuesday 2018-01-23 18:00]

கோலிவுட், டோலிவுட் படங்களில் நடித்துவந்த டாப்ஸி, இந்தி படங்களில் நடிக்கச் சென்றார். குறிப்பிட்டு சொல்லக்கூடிய பாத்திரங்கள் ஏற்று நடித்ததால் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் தேடி வந்துகொண்டிருக்கின்றன. தென்னிந்திய படங்களில் வாய்ப்புகளுக்காக காத்திருந்த டாப்ஸி இப்போது தனக்காக வாய்ப்புகள் காத்திருப்பதாக விளாசியிருக்கிறார். இதுபற்றி டாப்ஸி கூறியது:


சண்டை காட்சிகளில் அசத்திய த்ரிஷா!
[Tuesday 2018-01-23 18:00]

ஆர்.மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடித்து வரும் படம் மோகினி. இறுதிகட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது படக்குழு. உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் என்று இயக்குனர் மாதேஷ் தெரிவித்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றுள்ளது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள த்ரிஷா சண்டை காட்சிகளில் கூட சிறப்பாக நடித்துள்ளார் என்று மாதேஷ் தெரிவித்துள்ளார்.


ஹீரோவாகும் கலக்கபோவது யாரு தீனா!
[Tuesday 2018-01-23 18:00]

கலக்கபோவது யாரு தீனா கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை தனுஷ் தயாரிக்க உள்ளார். மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற KattappanayileRithwikRoshan தமிழில் ரீமேக் ஆகிறது. இயக்குனர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் எதுவும் இல்லை: - ஸ்ருதி
[Tuesday 2018-01-23 18:00]

நடிப்பலிருந்து ஒதுங்கி இருப்பதுபோல் ஒரு இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் ஸ்ருதிஹாசன். லண்டன் பாய்பிரண்டுடன் அவருக்கு திருமணமாக இருப்பதாலேயே நடிப்பில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் தனது உடல்தோற்றம், நிறம், சிகை அலங்காரம் போன்றவற்றில் மாற்றம் காட்டுவதற்காகவே இவ்வளவு நாள் ஒதுங்கி இருந்தார் என்பது அவர் சமீபத்தில் அளித்த பேட்டி மூலம் தெரியவந்தது.


நடிகை பாவனாவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரியங்கா சோப்ரா!
[Monday 2018-01-22 15:00]

திருச்சூரில் இன்று தனது காதலரை திருமணம் செய்து கொண்ட நடிகை பாவனாவுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகை பாவனாவுக்கும் அவரது காதலரான கன்னட திரைப்பட தயாரிப்பாளர் நவீனுக்கும் திருச்சூரில் இன்று திருமணம் நடந்த நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா பாவனாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இந்தியாவின் பெருமை தமிழகத்தில் இருந்து தொடங்கும்: - கமல்ஹாசன்
[Monday 2018-01-22 15:00]

என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடைய செய்வேன் என்று சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் கூறினார்.நடிகர் கமல்ஹாசன் அடுத்த மாதம் 21-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் அவரது கட்சிப் பெயரை அறிவித்து, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். அதற்கான பணிகளில் கமல் நற்பணி மன்ற நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட வருகின்றனர்.


காதலரை கரம்பிடித்தார் பாவனா: - நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே பங்கேற்பு
[Monday 2018-01-22 15:00]

நடிகை பாவனாவுக்கும் அவரது காதலரான கன்னட திரைப்பட தயாரிப்பாளர் நவீனுக்கும் திருச்சூரில் இன்று திருமணம் நடந்தது. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் பிரபல நடிகை பாவனா. இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகம் ஆன பாவனா தொடர்ந்து அஜீத்துடன் அசல் என்ற படத்தில் நடித்தார். ஜெயம் கொண்டான், தீபாவளி, ராமேஸ்வரம், கூடல்நகர், வெயில், கிழக்கு கடற்கரை சாலை, வாழ்த்துக்கள் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.


ஏன் நடிகைகளை திருமணம் செய்து கொள்ள தயங்குகிறார்கள்? - நடிகை நமீதா வேதனை
[Monday 2018-01-22 15:00]

கதாநாயகிகளை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள், பெருமையாகவும் பேசுகிறார்கள். சமூகத்தில் மரியாதையும் உள்ளது. ஆனால் நடிகைகளை திருமணம் செய்து கொள்ள தயங்குகிறார்கள் என்று நடிகை நமீதா வேதனை தெரிவித்துள்ளார்.

Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா