Untitled Document
May 3, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ரோபோ ஷங்கர் மனைவியின் உதட்டில் முத்தம்: சர்ச்சைக்கு விளக்கம் அளித்த இந்திரஜா கணவர்!
[Thursday 2024-04-18 18:00]

ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா சங்கர் விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் விருமன் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் தனது தாய் மாமா கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய பெரிய ரிசப்ஷன் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

இந்திரஜா - கார்த்திக் திருமணத்தில் மிகவும் விமர்சனந்திக்கு ஆளான விஷயம் என்னவென்றால் மணமகன் கார்த்திக் மாமியாரின் உதட்டில் முத்தம் கொடுத்தது பெரும் சர்ச்சையானாது. அது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் முதல் முறையாக கார்த்திக் இந்த சர்ச்சை பற்றி பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நான் என்னுடைய அக்கா வுக்கு கன்னத்தில் முத்தம் கொடுக்கபோனேன். ஆனால் அவர் திரும்பியதால் உதட்டில் பட்டுவிட்டது. அதை போட்டோ எடுத்துவிட்டனர். இது எதிர்பாராமல் நடந்த ஒரு விஷயம் என்று கார்த்திக் தெரிவித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா