Untitled Document
April 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம்!
[Friday 2024-03-01 18:00]

மலையாளத்தில் இயக்குனர் சிதம்பரம் எஸ் பொடுவல் இயக்கத்தில் கடந்த 22 பிப்ரவரி மாதம் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். நண்பர் குழு ஒன்று கொடைக்கானலுக்கு சென்று குகை ஒன்றில் சிக்கிக்கொள்வதும். அதில் இருந்து அவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதை மீதி கதை. தற்போது மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களும் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதில் இப்படம் உலக அளவில் இதுவரை 50 கோடி வசூல் செய்துள்ளதாம். இனி வரும் வாரங்களில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா