Untitled Document
April 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் முதல் இந்திய படம்!
[Friday 2024-03-01 06:00]

2013ல் மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான க்ரைம் திரில்லர் படம் திரிஷ்யம். அதில் மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படம் ரீமேக் ஆகி இருக்கிறது. தமிழில் கமல் நடிப்பில் இந்த படம் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆகி இருந்தது.

இந்நிலையில் தற்போது திரிஷ்யம் படம் ஹாலிவுட்டில் ரீமேக் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே கொரியன் மொழியில் ரீமேக் ஆகும் நிலையில் ஹாலிவுட் செல்கிறது திரிஷ்யம் கதை.

ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் முதல் இந்திய படம் இது என்ற சாதனையையும் படைக்க இருக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா