Untitled Document
April 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
நடிகர் மாதவன் திருமணம் செய்ய விரும்பிய நடிகை!
[Thursday 2024-02-29 18:00]

நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் 2000 வருடத்தில் அலைபாயுதே படம் மூலமாக அறிமுகம் ஆனவர். சாக்லேட் பாயாக அந்த காலகட்டத்தில் வலம் வந்து இளம் பெண்களின் மனதை கொள்ளையடித்தார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் ஏராளமான படங்களில் நடித்த அவர் இந்தியா முழுவதும் பாப்புலர் ஆன ஸ்டாராக இருந்து வருகிறார்.

நடிகர் மாதவன் இளம் வயதில் இருந்தபோது ஹிந்தி நடிகை ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்ய விரும்பினாராம். அவர் நடித்த படம் ஒன்றை பார்த்து அந்த ஆசை அவருக்கு வந்து இருக்கிறது.

ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்ய விரும்புவதாக தனது அம்மாவிடமும் மாதவன் கூறி இருக்கிறார். இதை சமீபத்திய பேட்டியில் அவர் கூறி இருக்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா