Untitled Document
April 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பிரபல நடிகர் 'அடடே மனோகர்' திடீர் மரணம்!
[Wednesday 2024-02-28 18:00]

மேடை நாடகங்கள், டிவி சீரியல்கள் மட்டுமின்றி ஏராளமான படங்களிலும் நடித்து இருப்பவர் அடடே மனோகர். பல படங்களில் விவேக், வடிவேல் உள்ளிட்டோருடன் அவர் காமெடி காட்சிகளில் நடித்து பார்த்திருப்போம்.

அவர் 90களில் நடித்த அடடே மனோகர் என்ற டிவி சீரியல் நல்ல வரவேற்பை பெற்றது. டிடி சேனலில் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சி ஹிட் ஆனதால் அவருக்கு அதே பெயர் வந்துவிட்டது.

35 படங்களுக்கு மேல் நடித்துள்ள அடடே மனோகர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவாக இருந்த நிலையில் நேற்று இரவு காலமானார்.

அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா