Untitled Document
April 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மாளவிகா மோகனனுக்கு திருமணமா?
[Wednesday 2024-02-28 06:00]

மலையாள ஹீரோயின்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த லிஸ்டில் இருப்பவர்களில் ஒருவர் மாளவிகா மோகனன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2018 -ம் ஆண்டு வெளியான பேட்ட படத்தின் மூலமாக மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் அறிமுகமானர்.

இதனைத் தொடர்ந்து மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்து இருந்தார். தமிழில் மூன்று படங்கள் நடித்திருந்தாலும் தனக்கென பல ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்து இருக்கிறார். தற்போது இவர் நடிப்பில் தங்கலான் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

நடிப்பை தாண்டி சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு சென்சேஷனலாக வலம் வருகின்றார்.

இந்நிலையில் தற்போது கல்யாண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். உடனே மாளவிகா மோகனனுக்கு கல்யாணமா? என்று குரூப் வந்துவிட கூடாது என்பதற்காக caption -ல் "இது என்னுடைய திருமணம் இல்லை" என்று மாளவிகா குறிப்பிட்டு இருக்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா