Untitled Document
April 27, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
முடிவுக்கு வரும் ஜீ தமிழின் முக்கிய சீரியல்!
[Thursday 2024-02-22 06:00]

ஜீ தமிழில் அடுத்த வாரம் முதல் வீரா என்ற புது சீரியல் தொடங்கப்பட இருக்கிறது. அதில் வைஷு மற்றும் சிபு சூர்யன் ஆகியோர் நடித்து இருக்கின்றனர். வரும் திங்கட்கிழமை, பிப்ரவரி 26ம் தேதி முதல் ஒளிபரப்பை தொடங்க இருக்கின்றனர்.

அதனால் பல்வேறு சீரியல்களின் நேரமும் மாற்றப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் ஒரு முக்கிய சீரியலை ஜீ தமிழ் முடிக்க இருப்பதாக வந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.

2021 முதல் ஒளிபரப்பாகி வரும் வித்யா நம்பர் 1 சீரியல் தான் முடிவுக்கு வர இருக்கிறது. 600 எபிசோடுகளுக்கு மேல் ஓடியிருக்கும் அந்த சீரியல் கிளைமாக்ஸ் வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30க்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா