Untitled Document
April 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
அதிகம் சம்பளம் வாங்கும் 5 நடிகைகள்!
[Tuesday 2024-02-20 06:00]

கொரோன காலகட்டத்தில் OTT-தளங்கள் அசுர வளர்ச்சியை அடைந்தது. சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி பெரிய பட்ஜெட் திரைப்படங்களும் OTT தளத்தில் வெளிவந்தது. இந்நிலையில் தற்போது OTT-யில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகளை பற்றி பார்க்கலாம் வாங்க..

இதில் 5-வது இடத்தில் பிரியாமணி பிடித்துள்ளார். தி ஃபேமிலி மேன் 1 மற்றும் 2 வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ள இவர், இப்படத்திற்காக ரூ.10 லட்சம் முதல் 20 லட்சம் வரை சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

4 வது இடத்தில் நடிகை ராஷி கண்ணா உள்ளார். இவர் ஃபார்ஸி, ருத்ரா போன்ற வெப் தொடர்களில் நடித்துள்ளார். ஃபார்ஸி வெப் சீரிஸில் நடிக்க ரூபாய் ரூ.1.5 கோடி அவர் சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த லிஸ்டில் 3 வது இடத்தை பிடித்து இருக்கிறார் நடிகை சுஷ்மிதா சென். பாலிவுட் நடிகையான இவர் ஆர்யா மற்றும் ஆர்யா 2 போன்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இதற்காக ரூபாய் 2 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

2 வது இடத்தை பிடித்துள்ளார் நடிகை ராதிகா ஆப்தே. இவர் சேக்ரட் கேம்ஸ், ஓ.கே கம்ப்யூட்டர், மேட் இன் ஹெவன் போன்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். இவர் ஒரு வெப் தொடரில் நடிக்க ரூ 4 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த லிஸ்டில் 1 இடத்தை பிடித்து இருக்கிறார் சமந்தா. இவர், இயக்குனர் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகி சிட்டாடல் வெப் தொடரில் நடித்து வருகிறார். வெப் சீரிஸ்க்காக நடிகை சமந்தா ரூ.10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்தாக தகவல் வெளிவந்துள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com



சர்ச்சையில் சிக்கிய 'தாங்கலான்'!
[Sunday 2024-04-28 08:00]

தாங்கலான் படத்தை தொடர்ந்து விக்ரம், சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமாருடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் விக்ரமின் பிறந்த நாள் முன்னிட்டு, படத்தின் டைட்டில் டீசர் வெளியானது.



சிங்கம் போல் அடுத்தடுத்து 4-5 பாகங்களாக வரவிருக்கும் சூப்பர் ஹிட் படம்!
[Saturday 2024-04-27 18:00]

ஹரி மற்றும் சூர்யா கூட்டணியில் வெளியான சிங்கம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனால் இதே கூட்டணியில் பார்ட் 2, பார்ட் 3 என அடுத்தடுத்த பாகங்களை எடுத்து வெற்றி கண்டனர். மேலும் சிங்கம் 4 படத்தையும் எடுக்க உள்ளதாக அறிவித்தனர். இந்த சூழலில் சிங்கம் படத்தை போல நான்கு, ஐந்து பார்ட் எடுக்க இயக்குனர் ஒருவர் திட்டம் போட்டிருக்கிறார். அதற்கான ஸ்கிரிப்ட்டையும் தயார் செய்து ரெடியாக வைத்திருக்கிறாராம்.



தொகுப்பாளினியிடம் கடுப்பான சித்தார்த்!
[Saturday 2024-04-27 18:00]

சித்தார்த் எப்போதுமே கலகலப்பாக ஜாலியாக பேசக்கூடியவர். அதேபோல் மனதில் பட்டதை பட்டென்று பேசிவிடுவார். அப்படித்தான் தற்போது ஒரு கேள்விக்கு ஓப்பன் ஆக பதில் அளித்துள்ளார். அதன்படி சமீபத்தில் இவர் கலந்து கொண்ட பேட்டியில் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதில் என்னை ஒரு சக மனிதனாக நினைத்து பேசும் பெண்களிடம் நான் பேசுவேன்.



அஜித் பிறந்தநாளுக்கு காத்திருக்கும் தரமான 4 அப்டேட்!
[Saturday 2024-04-27 18:00]

அஜித்தின் பிறந்த நாள் மே ஒன்றாம் தேதி ஒவ்வொரு வருடமும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு அஜித்துக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சினிமாவில் படங்களின் புதுவரவு எதுவுமே இல்லை. துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் படங்கள் ரிலீஸ் ஆகாததால் அவரது ரசிகர்கள் சிறு அதிருப்தியில் இருக்கின்றனர். ஆனாலும் 2024 ஆம் ஆண்டு அஜித்துக்கு பொன்னான ஆண்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



விஷால், ஹரி கூட்டணி வெற்றி பெறுமா?
[Saturday 2024-04-27 06:00]

இயக்குனர் ஹரி மற்றும் விஷால் கூட்டணி ரத்னம் படத்திற்கு முன்னதாகவே தாமிரபரணி மற்றும் பூஜை படங்களில் வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக தாமிரபரணி படம் விஷாலின் கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது.



சன் டிவி ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி!
[Saturday 2024-04-27 06:00]

டிவி சேனல்கள் தற்போது போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களாக ஒளிபரப்ப தொடங்கி இருக்கின்றன. அதற்காக தற்போது ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்கள் பலவும் முடிக்கப்படுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.



கில்லி படத்தை தொடர்ந்து விஜய்யின் அடுத்த திரைப்படம் ரீ-ரிலீஸ்!
[Friday 2024-04-26 18:00]

முன்னணி நடிகர்களின் வெற்றிப் படங்கள் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆவது வழக்கமான ஒரு விஷயமாகிவிட்டது. அப்படி கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் படம் விஜய்யின் கில்லி. தரணி இயக்கத்தில் விஜய்-த்ரிஷா நடிக்க 2004ம் ஆண்டு வெளியான இப்படம் திரையரங்குகளில் இப்போது வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.



15 நிமிடங்கள் நடிக்க இத்தனை கோடி சம்பளம் வாங்குகிறாரா கமல்ஹாசன்?
[Friday 2024-04-26 18:00]

நடிகர் கமல்ஹாசன் நடிப்பை தாண்டி பல விஷயங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் தெரிந்துகொள்ள காரணமாக இருந்தவர். நிறைய தொழில்நுட்ப விஷயங்களை முதல் ஆளாக அறிமுகம் செய்து வந்தார். நடிப்பு, நடனம், கதை, திரைக்கதை, பாடல்கள் என அனைத்திலும் மாஸ் காட்டக்கூடியவர். இப்போது இந்தியன் 2, தக் லைஃப், கல்லி 2898 என தொடர்ந்து நிறைய படங்கள் நடித்து வருகிறார்.



விஜய்யுடன் மூன்றாவது முறையாக கைகோர்க்கும் 31 வயது நடிகை!
[Friday 2024-04-26 18:00]

தளபதி விஜய்யின் கடைசி படம் குறித்து பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகிறது. ஆனால், அவை யாவும் அதிகாரப்பூர்வமான தகவலாக இல்லை. ஹெச். வினோத் இப்படத்தை இயக்கப்போகிறார் என கூறப்படுகிறது. ஆனால், இதுவரை இப்படத்திற்கான தயாரிப்பாளர் யார் என தெரியவில்லை. ஏ.ஜி.எஸ் மற்றும் பேஷன் ஸ்டூடியோ ஆகிய நிறுவனம் இப்படத்தை கைப்பற்று ஆர்வம் காட்டி வருவதாக பிரபல பத்திரிகையாளர் கூறியிருந்தார்.



காதலரை பிரேக்கப் செய்த நடிகை ஸ்ருதி ஹாசன்!
[Friday 2024-04-26 06:00]

நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் இந்திய அளவில் பாப்புலரான நடிகை தான். தமிழ், தெலுங்கு படங்களில் முக்கிய நடிகையாக இருப்பது மட்டுமின்றி, சோலோ பாடல்கள் மூலமாகவும் அவர் பாப்புலராகி வருகிறார்.



உச்சகட்ட கவர்ச்சியில் ஷில்பா மஞ்சுநாத்! Top News
[Friday 2024-04-26 06:00]

இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகம் ஆனவர் ஷில்பா மஞ்சுநாத். தற்போது அவர் செம ஹாட் உடையில் இருக்கும் அழகிய ஸ்டில்கள் இதோ...



பணத்தாசையால் தமன்னாவுக்கு ஏற்பட்ட விபரீதம்!
[Thursday 2024-04-25 18:00]

டாப் நடிகையாக வலம் வந்த தமன்னா தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறையவே அக்கட தேசம் சென்றுவிட்டார். ஆனால் நெல்சனின் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடலின் மூலம் மீண்டும் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.



சிவகார்த்திகேயனுடன் மோத போகும் ஐயப்பனும் கோஷியும் நடிகர்!
[Thursday 2024-04-25 18:00]

சிவகார்த்திகேயன், ராஜ்குமார் இயக்கத்தில் கமல் தயாரிப்பில் உருவாகி வரும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது.



இரண்டாம் திருமணத்திற்கு தயாராகும் VJ ரம்யா?
[Thursday 2024-04-25 18:00]

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக இருந்தவர் ரம்யா சுப்ரமணியன். அவர் தற்போது படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி உடல் எடையை எப்படி குறைக்க வேண்டும் என பிட்னெஸ் ட்ரெயினிங் வகுப்புகளையும் நடத்தி வருகிறார் அவர். ரம்யா தீவிர ஒர்கவுட் செய்து தனது எடையை குறைத்து ஸ்லிம் ஆன தோற்றத்துக்கு மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.



மஞ்சுமல் பாய்ஸ் பட நடிகரை கரம்பிடித்த நடிகை அபர்ணா தாஸ்!
[Wednesday 2024-04-24 18:00]

மஞ்சுமல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போலுக்கும் டாடா பட நடிகை அபர்ணா தாஸுக்கும் இன்று கேரளாவில் பாரம்பரிய முறைப்படி திருமணம் இடம்டிபெற்றுள்ளது. அபர்ணா தாஸின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. அபர்ணா தாஸ் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை அபர்ணா தாஸ்.


Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா