Untitled Document
April 27, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பிரபல பாலிவுட் இளம் நடிகை பூனம் பாண்டே திடீர் மரணம்!
[Friday 2024-02-02 20:00]

பிரபல பாலிவுட் இளம் நடிகை பூனம் பாண்டே இன்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். பிரபல பாலிவுட் நடிகை மற்றும் சமூக ஊடகத்தில் அதிக செல்வாக்கு கொண்ட வருமான பூனம் பாண்டே இன்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

32 வயதான நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய்(cervical cancer) காரணமாக உயிரிழந்து இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மேலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பூனம் பாண்டே 2020ம் ஆண்டு அவரது காதலர் சாம் பாம்பெயை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் அவரது மறைவு குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட தகவலில், இன்று காலை எங்களுக்கு மிகவும் கடினமான தருணம். எங்கள் அன்புக்குரிய பூனத்தை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக இன்று இழந்துவிட்டோம்.

பூனம் பாண்டேவை சந்தித்த அனைத்து உயிரினங்களும் தங்கள் தூய்மையான அன்பு மற்றும் கருணையுடனே சந்தித்தன.

இந்த துயரமான நேரத்தில் பூனம் பாண்டேவை நினைவு கூறும் போது தனியுரிமை(privacy) வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா