Untitled Document
April 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சந்நிதியான் ஆச்சிரமத்தால் அச்சுவேலி - சுதேச மருந்து உற்பத்திப்பிரிவுக்கு பொதியிடல் இயந்திரம் வழங்கல்! Top News
[Thursday 2023-03-30 19:00]

சந்நிதியான் ஆச்சிரமத்தால் அச்சுவேலி - சுதேச மருந்து உற்பத்திப்பிரிவுக்கு ரூபா 92,000 பெறுமதியான பொதியிடல் இயந்திரம் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

சுதேச மருத்துவத் திணைக்களத்தின் மாகாண மருந்து உற்பத்திப்பிரிவின் அச்சுவேலி மருத்துவப் பொறுப்பதிகாரியின் கோரிக்கைக்கு அமைவாகவே குறித்த பொதியிடல் இயந்திரத்தை, உற்பத்திப்பிரிவு பொறுப்பு அதிகாரியிடம், சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள், ஆச்சிரம தொண்டர்கள் சகிதம் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா