Untitled Document
May 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கிளிநொச்சி பெண்கள் வாழ்வுரிமைச்சங்கம் அமைப்பினரால் மல்லாவியில் உலருணவு பொருட்கள் வழங்கி வைப்பு! Top News
[Thursday 2023-02-09 21:00]

கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைச்சங்கம் அமைப்பினரால் மல்லாவியில் இன்றைய தினம் உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுள் 25 குடும்பங்களுக்கான தலா ஒரு குடும்பத்திற்கு 10000 பெறுமதியான உலருணவு பொருட்களே இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளன.

கண்காணிப்பு மற்றும் மீளாய்வு உத்தியோகத்தர் தலைமையில் அனிஞ்சியன்குளம் பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பெண்கள் வாழ்வுரிமை சங்க இணைப்பாளர் வாசுகி வல்லிபுரம் மற்றும் முல்லைத்தீவு பெண்கள் அபிவிருத்தி நிலைய இணைப்பாளர் திருமதி விஜயருபன் கமலினி அவர்களும் கிராம அலுவலர் , கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைச்சங்க உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா