Untitled Document
May 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கலாநிதி சுவர்ணா நவரத்தினத்திற்கு மங்கையர்க்கு தனியரசி விருது! Top News
[Sunday 2023-01-29 20:00]

கலாநிதி சுவர்ணா நவரத்தினத்திற்கு மங்கையர்க்கு தனியரசி விருது வழங்கி யாழ் இந்து சமயப் பேரவை கௌரவித்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.

இந்து சமயப் பேரவையினால் நடாத்தப்பட்ட சிவ பூஜா மாநாட்டில் தனி ஒரு பெண்மணியாக சமயத்திற்கும் சமூகத்திள்கும் ஆற்றிவரும் சேவையை கௌரவிக்கும் முகமாக இந்து சமயப் பேரவையின் தலைவர் சிவா ஸ்ரீ ஈசான சிவசக்திகிரீவனால் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா