Untitled Document
May 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மன்னார் பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் நூலகத் திறப்பு! Top News
[Sunday 2023-01-29 16:00]

ஒன்றுகூடுவோம் இலங்கை அமைப்பானது (Sri lanka unites) சிறுவர்களுக்கான நூலகம் ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில் நேற்றைய தினம் மன்னார் பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் நூலகத் திறப்பு மேற்கொள்ளப்பட்டது.

குறித்த அமைப்பின் வடமாகாண நிலைய முகாமையாளர் சுதர்சினி அவர்களின் ஏற்பாட்டில் மடு பிரதேச செயலர், கிராம சேவையாளர் அமைப்பின் வடமாகாண இணைப்பாளர், கிராமசேவையாளர் மற்றும் கிராம மாணவர்கள் பெற்றோரின் உதவியுடன் நூலக திறப்புவிழா வெற்றிகரமாக முடிவுபெற்றது.

நிகழ்வில் புலம்பெயர் சகோதரர்களின் நிதிப்பங்களிப்பில் வழங்கப்பட்ட புத்தக அலுமாரி மற்றும் அமைப்பினால் சேகரிக்கப்பட்ட புத்தகங்களும் வழங்கப்பட்டன.

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா