Untitled Document
April 27, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
நூறாவது வேலைத்திட்டங்களை குறுகிய காலத்தில் செய்து முடித்த நெல்மணி உதவும் கரங்கள்! Top News
[Tuesday 2023-01-17 20:00]

நூறாவது வேலைத்திட்டங்களை ஒரு குறுகிய காலத்தில் செய்து முடித்த யாழ்பெருமாள் நெல்மணி உதவும் கரங்கள் ஊடாக வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்கள் தமிழர் திருநாளாம் தைப்பொங்கள் தினத்தை சிறப்பாககொண்டாடுவதற்காக யாழ் நவாலி கேலம் பகுதியில் ஒரு பகுதியாகவும், வவுனியாசிதம்பரநகர்,கற்குலம்,மதுராநகர்,சிவபுரம், கிடாச்சூரி,தவசிபுரம் ஆகியகிராமப்பகுதிகளில் இன்னொரு பகுதியாகவும் மொத்தம் நூறு பொங்கள்பொதிகள் வழங்கபட்டது என்பதை தெரிவிக்கின்றோம்.

குறுகிய காலத்தில் 100 வேலைத் திட்டங்களை வழங்க சகல வழிகளிலும் உறுதுணை வழங்கிய அனைத்து நிரந்தர உறுப்பினர்களுக்கும், தங்களின் குடும்பங்கள் சார்பாக விசேட உதவிகள் வழங்கும் அனைத்து நல்லுங்களுக்கும்நன்றிகள்.

இதுவரை செய்துமுடிக்கப்பட்ட 100 வேலைத்திட்டங்களாக:

இக்கட்டான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் வறியகுடும்பங்களுக்கு உலர்உணவு வழங்கள்,

தமிழ்பகுதிகளில் வசதிகுறைந்த மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் திட்டமாக மாதிரி வினாத்தாள்கள், துவச்சக்கர வண்டிகள் வழங்கள்,

மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்களிகள் வழங்கள்,

ஆகிய முக்கிய வேலைத்திட்டங்களுடன் இன்னும் பல வேலைத்திட்டங்கள் செய்துமுடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வெளிநாடுவாழ் உறுப்பினர்களின் உற்சாகமான நிதிப்பங்களிப்பின்மூலம்இன்னும்பல உதவித்திட்டங்கள் நெல்மணி உதவும்கரங்கள் ஊடாக பொரளாதாரத்தில் நலிவுற்றிருக்கும் தாயக உறவுகளுக்கு கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா