Untitled Document
April 26, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழருவியின் உதவும் உள்ளங்கள் செயற்திட்டம் -2018 Top News
[Wednesday 2018-01-24 09:00]

வன்னி மண்ணிலிருந்து வையகம் முழுவதும் ஒலிபரப்பாகும் தமிழருவி வானொலியின் தைப்பொங்கல் சிறப்பு உதவும் உள்ளங்கள் செயற்றிட்டம் நேற்று (23) செவ்வாய்க்கிழமை மாலை முல்லைத்தீவில் இடம்பெற்றது.

தமிழருவி வானொலி, சஞ்ஜீவ ஒலி பல்சுவை இணையம் ஆகியவற்றின் செய்தி ஆசிரியர் ஜீர்த்தனா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வினூடாக, கனடா வன்னி தமிழ் சமூக கலாச்சார அமையத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட திருமதி மு.செல்வமலர் என்னும் பயனாளிக்கு 40 000 ரூபாய் பெறுமதியான காசோலை ஒன்று வழங்கப்பட்டது.

தமிழருவி வானொலியின் அன்பு நேயர்கள்

பிரித்தானியா-பிரேம் ,

கனடா-புவனா சற்குணம்,

கட்டார் -பத்மதீபன்

ஆகியோர் இந்த நிதியினை அன்பளித்திருந்தனர். ஒட்டுசுட்டான்-கற்சிலைமடுவை சேர்ந்த திருமதி மு.செல்வமலர் கணவனை இழந்த இரண்டு பிள்ளைகளின் தாயார் என்பதுடன், இவருக்கு கொடிய புற்று நோயின் தாக்கம் காரணமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக தெல்லிப்பளை, மஹரகம போன்ற இடங்களுக்கு அடிக்கடி சென்று வருகின்றார். இவரின் இரண்டு பிள்ளைகளும் தற்போது கல்வியை தொடர்வதற்கான அடிப்படை வசதிகளற்ற நிலையிலும் இவர்களின் குடும்பம் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. தமிழருவி வானொலியின் உதவும் உள்ளங்கள் செயற்றிட்டம் தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா