Untitled Document
May 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ஹீரோவாகும் கலக்கபோவது யாரு தீனா!
[Tuesday 2018-01-23 18:00]

கலக்கபோவது யாரு தீனா கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை தனுஷ் தயாரிக்க உள்ளார். மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற KattappanayileRithwikRoshan தமிழில் ரீமேக் ஆகிறது. இயக்குனர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்,ஏற்கனவே தனுஷின் பவர் பாண்டி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சின்னத்திரையில் இருந்தது சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர் என பல நட்சத்திரங்கள் இன்று வெள்ளி திரையில் முன்னணி பிரபலங்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது தீகனாவும் இடம் பெற்றுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா