Untitled Document
May 11, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சமந்தாவின் திருமணத்தை முன்னிட்டு கைத்தறி ஆடை போட்டி!
[Sunday 2017-07-23 18:00]

நடிகை சமந்தா திருமணத்திற்கு தயாராக இருக்கும் மணப்பெண் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். விரைவில் மணமாலை சூடவுள்ளார். வரும் அக்டோபர் மாதம் இவருக்கும் நடிகர் நாகசைதன்யாவுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் ஆயத்தாகி வருகின்றன.

இந்நிலையில் கைத்தறி ஆடை போட்டி பெண்களுக்காக நடைபெறவுள்ளது. இந்த போட்டியின் முக்கிய அம்சமே ரசிகைகள் அவரவர் அம்மாவின் புடவை உடுத்தி போட்டோவை அனுப்பவேண்டும்.அதில் சிறந்த லுக் பெறும் 5 போட்டியாளர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்பதாகும். இதனால் ரசிகைகள் தங்களது அம்மாவின் புடவையை கட்டிக்கொண்டு நான், நீ என போட்டோவை அனுப்பிவருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா