Untitled Document
May 9, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பெற்ற மகனையே உணவாக உன்ன வைத்த தீவிரவாதிகள்: - யாசிதி பெண்களின் அவல நிலை
[Wednesday 2017-06-28 18:00]

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு பாலியல் அடிமைகளாக துன்புறத்தப்படும் யாசிதி பெண்களின் அவல நிலை குறித்து இராக்கின் பெண் எம்.பி ஒருவர் கண்கலங்க குறிப்பிட்டுள்ளார். தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த பெண் எம்.பி Vian Dakhill ஐ.எஸ் தீவிரவாதிகள் யாசிதி பெண்கள் மிக கொடூரமான முறையில் தாக்க படுகிறார்கள் என்று கண் கலங்கியவரு கூறியுள்ளார்.

பின்னர் தீவிரவாதிகளிடம் சிக்கிய யாசிதி இளம்பெண் ஒருவரை 3 நாட்கள் உணவு மற்றும் தண்ணீர் எதுவும் அளிக்காமல் சிறையில் வைத்திருந்து பாலியல் கொடுமை செய்தது மட்டுமல்லாமல். அவருக்கு அரிசி உணவுடன் இறைச்சியும் வழங்கியுள்ளனர். மிகுந்த பசியுடன் இருந்த அந்த யாசிதி இளம்பெண் அந்த உணவு மொத்தமும் உண்டு விட்டார். அந்த பெண் அந்த உணவை உண்ட பின் தீவிரவாதிகள் அவரிடம் "நீ உண்ட இறைச்சி உன் மகனுடையது" என்று கூறினார்கள். உடனே செய்யவதரியாது அப்பெண் கதறி அழுது உள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா