Untitled Document
April 26, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மீட்புப் பணிகளில் இந்தியக் கடற்படையினர்! Top News
[Sunday 2017-05-28 09:00]

வெள்ள மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கையில் இந்தியக் கடற்படையினரும் களமிறங்கியுள்ளனர். நேற்றுக் காலை கொழும்பு வந்த இந்திய கடற்படைக் கப்பலில் வந்த இந்தியக் கடற்படையின் மீட்புக் குழுக்கள், காமினி வகை மிதவைப் படகுகளுடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதனையடுத்து இலங்கை மற்றும் இந்தியக் கடற்படையினர் இணைந்து மீட்பு நடவடிக்கையினை துரிதப்படுத்தியுள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா