Untitled Document
April 26, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
வேட்பாளர்கள் அறிமுகத்தில் விசேட அறிமுகத்தை கட்சித் தலைமையிடமிருந்து பெற்ற லோகன் கணபதி! Top News
[Sunday 2016-12-25 17:00]

ஒன்றாரியோ மாகாண கண்சவேட்டிவ் கட்சியின் உள்ளக வேட்பாளர்கள் தெரிவி ற்கான 17 தொகுதிகளின் தேர்தல்களில் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களின் அறிமுகவி ழா கட்சியின் உயர்மட்டத் தலைவர்களால் அண்மையில் நடாத்தப்பட்டது, இந்தநிகழ்வில் பழமைவாதக் கண்சவேட் டிவ் கட்சியின் அவைநாயகம் திரு. பற்றிக் பிறவுன், கட்சியின் இயக்குனர் பொப் ஸ்ராண்லி , கட்சியின் தலைவர் திரு. றிக்டைக்ஸ்ரா, கட்சியின் மூத்த ஆலோசகர் திரு. பாபுநாகலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தநிகழ்வில் கடந்த இரண்டு மாதகா லமாக நடைபெற்று வந்த உள்ளகத் தேர் தல்களில் பலத்த போட்டிகளிடையே வெற் றியைப் பெற்ற 17 வேட்பாளர்களும் அறிமுகப்படுத்தப் பட்டனர். குறிப்பாக அடுத்து அமைக்கப்போகும் கட்சி இந்தக்கட்சியே என ஊடகங்களாலு ம், கருத்துக்கணிப்பு நிறுவனங்களாலும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையி ல் இந்தக்கட்சியில் போட்டியிட முனையும் வேட்பாளர்களிடையே போட்டி அதிகரித்துள்ளது.

2018ல்இடம்பெறப்போகும்இந்த மாகாணசபைத் தேர்தலில் மூன்று தமிழ் வேட் பாளர்களை வெல்லக்கூடிய தொகுதிகளில் நிறுத்துதல் என்ற கனடிய தமிழ்க் க ண்சவேட்டிவ் அமைப்பினரின் அபிலாசைக்கிணங்கிய தமிழர்களின் பிரசண்ணம் பல தொகுதிகளிலும் பரவலாக காணப்படுகின்றது.

இதற்கான ஊக்குவிப்பை வழங்குவதற்கா ன முயற்சியில் பற்றிக்கிற்கான தமி ழர்கள் என்ற பெயரில் தோற்றம் பெற்று இப்போது தமிழ் கண்சவேட்டிவ் அமைப் பின் செயற்பாட்டின் உயிர்வீச்சா கச் செயற்படும் கட்சி ஆதரவாளர்கள் ஈ டுபட்டு வருகின்றனர். இந்தவகையில்அண்மையில் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டதிரு. லோகன் கணபதி அவர்கள் பலத்த வரவேற்பைப் பெற்றதோடு கட்சியின் அவைநாயகம் தி ரு பற்றிக் பிறவுன் அவர்களால் அனைத்து தலைமைகளும் அறிமுகப்படுத்தப் பட்டார்.

அதிலும் இந்த தேர்தல்களில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக திரு .லோகன் கணபதியை தேர்வு செய்த மார்க்கம் தோன்கில் தொகுதி இடம்பெற்றுள் ளதாகவும், திரு. லோகன் கணபதியின் வருகை மாகா ணக் கண்சவேட்டிவ் கட்சியை அந்தப் பிராந்தியத்தில் பலப்படுத்தும் எனவு ம் தெரிவித்தார்.

  
  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா