Untitled Document
May 13, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பாட நூல்கள் வழங்கும் தேசிய நிகழ்வு! Top News
[Wednesday 2016-01-06 19:00]

2016 ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கான பாட நூல்கள் வழங்கும் தேசிய நிகழ்வு கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நடைபெற்றது. இதில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் உட்பட அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் அதிதிகள் உட்பட மாணவர்கள் மத வழிபாடுகளில் ஈடுபட்டனர் பின்னர் அதிகள் உட்டபட கல்வி இராஜாங்க அமைச்சர் மங்கள விளக்கேற்றி நிகழ்வினை ஆரபித்து வைத்துடன் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நூல்களை மாணவர்களுக்கு வழங்கி வைத்து பாட நூல்கள் வழங்கும் தேசிய நிகழ்வினை ஆரபித்து வைத்தார். இதன் போது நாட்டின் பல பாகங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கலந்துக் கொண்டார்கள்.

]

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா