Untitled Document
November 16, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
"மலை விழுந்த மண்பானையாய் மனம் நொறுங்கிப்போனது" - எம்.கே. சிவாஜிலிங்கம் மறைவுக்கு இயக்குநர் வ. கௌதமன் இரங்கல்! Top News
[Monday 2026-11-16 07:00]

இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர பிதாவுமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரும் இயக்குநருமான வ. கௌதமன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவாஜிலிங்கம் மூச்சடங்கிய செய்தியறிந்து மலை விழுந்த மண்பானையாய் மனம் நொறுங்கிப்போனதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. மன்றம் முதல் இலங்கை பாராளுமன்றம் மற்றும் இந்திய அதிகார மையங்கள் வரை எவ்வித சமரசமுமின்றி தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடியவர் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும், சொல், செயல், பேச்சு, மூச்சு என அனைத்திலுமே தமிழீழத்தை சுமந்து வாழ்ந்த ஐயா சிவாஜிலிங்கத்தைப் போலவே, இறுதிவரை உறுதியோடு போராடுவதே அவருக்கு உலகத் தமிழர்கள் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் எனத் தெரிவித்து, தனது வீர வணக்கத்தைத் தெரிவித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா