Untitled Document
April 29, 2024 [GMT]
இணையத்தை மிரட்டும் வெள்ளை நிற மாங்காய்?
[Thursday 2022-03-17 16:00]

மாங்கா வடிவில் இருக்கும் முட்டை ஒன்றின் புகைப்படம் இணையத்தில் பார்வையாளர்களை வியக்க வைத்து வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், பிட்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்தி பாபு. இவர் தனது கடையின் விற்பனைக்காக கோழிப்பண்ணையில் இருந்து முட்டைகளை வாங்கி வந்துள்ளார்.


  

அப்போது, அதில் ஒரு முட்டை மட்டுமே மாங்காய் வடிவில் இருந்துள்ளது. இதைக்கண்டு ஆச்சரியம் அடைந்த அவர், உடனே புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அதிலும், ஒரு மாங்காய் பக்கத்தில் வைத்து, இந்த முட்டையை போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார். ஆனால் பார்க்க அச்சு அசலாக மாங்காய் போலவே இந்த முட்டை இருந்ததால் பலரும் குழம்பி போயுள்ளனர்.

வெள்ளை நிறத்தில் இப்படி ஒரு மாங்காய என கூகுளில் தேட ஆரம்பித்துள்ளனர். ஆனால் அது முட்டை என தெரியவந்ததும் பலரும் ஆச்சரியப்பட்டு ஷேர் செய்து வருகின்றனர்.

  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா