Untitled Document
April 26, 2024 [GMT]
போராட்டக்காரரை எதிர்த்து புன்னகைக்கும் பெண்ணின் புகைப்படம்! இது வைரல்..
[Tuesday 2017-04-11 08:00]

பர்மிங்ஹாமில் ஆங்கிலேய பாதுகாப்பு அணி (இடிஎல்) போராட்டக்காரரை பார்த்து புன்னகைக்கும் சாஃபியா கானை புகைப்படம் எடுத்திருப்பது பரவலாக அதிக அளவு இணையத்தில் பகிரப்படும் புகைப்படமாக இருப்பதாக அவர் பிபிசியிம் தெரிவித்திருக்கிறார். இன்னொரு பெண் இடிஎல் உறுப்பினர்களை பார்த்து
  

சனிக்கிழமை நடத்தப்பட்ட பேரணியின்போது புகைப்படம் பிடிக்கப்பட்ட பின்னர் ஆயிரக்கணக்கானோருக்கு சாஃபியா கானின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இன்னொரு பெண் 25 ஆண்களால் சூழப்பட்டிருந்ததை பார்த்தபோது, தான் அங்கு தலையிட்டதாக பர்மிங்ஹாமை சேர்ந்த கான் கூறியிருக்கிறார். தீவிரவாத தாக்குதலில் இறந்தோருக்கு நடைபெற்ற ஒரு நிமிட மௌன அஞ்சலியின்போது, அவர் குறுக்கிட்டதாக இடிஎல் தெரிவித்திருக்கிறது.

திட்டமிட்டு நடத்தப்பட்ட எதிர்ப்புப் பேரணியின் பகுதியாக தான் இருக்கவில்லை என கூறியிருக்கும் கான், இந்த புகைப்படம் உலகம் முழுவதும் மறுபதிவிடப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்று பிபிசியிடம் கூறியிருக்கிறார்.

  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா