Untitled Document
May 3, 2024 [GMT]
25 நாட்களில் ஆடுஜீவிதம் 150 கோடி வசூல்!
[Monday 2024-04-22 06:00]

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து பிரித்விராஜ் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான ஆடுஜீவிதம் படம் வசூல் வேட்டையாடி வருகிறது. அரபு நாட்டில் பல கனவுகளுடன் வேலைக்கு செல்லும் இளைஞன் பட்ட கஷ்டத்தை வெளிப்படுத்தும் விதமாக அந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து பிரித்விராஜ் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான ஆடுஜீவிதம் படம் வசூல் வேட்டையாடி வருகிறது. அரபு நாட்டில் பல கனவுகளுடன் வேலைக்கு செல்லும் இளைஞன் பட்ட கஷ்டத்தை வெளிப்படுத்தும் விதமாக அந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.

  

கிட்டத்தட்ட 16 வருடங்களாக இந்த படத்தை திரைக்கு கொண்டு வர கஷ்டப்பட்ட நிலையில் ஒருவழியாக வெளியாகி வெற்றி கண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக பிரித்விராஜ் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்.

அதற்கு கைமேல் பலனாக இப்போது ஆடுஜீவிதம் படம் வசூலை வாரி குவித்து வருகிறது. அதன்படி கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி ஆடு ஜீவிதம் படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.

அதன்படி முதல் வாரத்திலேயே கிட்டத்தட்ட 47 கோடி வசூல் செய்திருந்தது. இப்போது 25 வாரங்கள் கடந்த நிலையில் கிட்டத்தட்ட 150 கோடி வசூலை அள்ளி இருக்கிறது. மேலும் தொடர்ந்து திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல்லாக உள்ளது.

ஆகையால் ஆடுஜீவிதம் படம் 200 கோடி வசூலை அள்ளும் என படக்குழு நம்பிக்கையில் இருக்கிறார்கள். சமீப காலமாகவே மலையாள மொழி படங்கள் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

மஞ்சும்மல் பாய்ஸ் 200 கோடியை தாண்டி வசூல் செய்திருந்தது. அதே போல் பிரேமலு படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இப்போது அந்த லிஸ்டில் பிரித்விராஜ் ஆடுஜீவிதம் படமும் இணைந்திருக்கிறது.

  
   Bookmark and Share Seithy.com



கோலிவுட்டை மீட்டெடுத்த சுந்தர் சி!
[Friday 2024-05-03 18:00]

2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் வெளியாகிறது. ரஜினியின் லால் சலாம், விஷாலின் ரத்னம் என பெரிய நடிகர்களின் படங்களும் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வசூல் பெறவில்லை. கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஆன நிலையில் ஒரு தரமான ஹிட் படம் கூட இந்த ஆண்டில் தமிழ் சினிமா கொடுக்கவில்லை. மாறாக மலையாள சினிமாவில் வெளியாகும் பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி இருந்தது.



கமலின் வில்லத்தனத்தால் 1000 கோடி பட்ஜெட்டுக்கு அஸ்திவாரம் போட்ட இயக்குனர்!
[Friday 2024-05-03 18:00]

நடிப்பில் எவராலும் மிஞ்ச முடியாத நம்மவர் நாயகன் தான் உலக நாயகன் கமலஹாசன். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை வெறித்தனமாக நடித்து முடிக்கக்கூடிய திறமை இருக்கிறது. சினிமாவிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். இவருடைய நடிப்பை வியந்து பார்த்தவர்கள் பலரும் இருக்கிறார்கள்.



கில்லி திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா?
[Friday 2024-05-03 18:00]

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது Goat திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை முடித்தபின் தனது கடைசி திரைப்படமான தளபதி 69ல் நடிக்கவுள்ளார். ஆனால், இதுவரை தளபதி 69 படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் யார் என அறிவிக்கவில்லை. ஹெச். வினோத் தான் இப்படத்தை இயக்கவுள்ளார் என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.



தீனா படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா?
[Friday 2024-05-03 06:00]

நடிகர் அஜித்தின் 53ம் பிறந்தநாள் ஸ்பெஷலாக நேற்று தீனா படம் ரீரிலீஸ் ஆனது. வெளியாகி 23 வருடம் ஆகும் இந்த படத்தை மீண்டும் தியேட்டரில் பார்த்து ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்த படம் அஜித் கெரியர் மட்டுமின்றி முருகதாஸ் கெரியரிலும் முக்கிய படமாக அமைந்தது. லைலா ஹீரோயினாக நடித்து இருந்தார்.



தாராள கவர்ச்சியில் சாக்ஷி அகர்வால்! Top News
[Friday 2024-05-03 06:00]

பிக் பாஸ் ஷோ மூலமாக பிரபலம் ஆனவர் சாக்ஷி அகர்வால். அவரது லேட்டஸ்ட் கிளாமர் ஸ்டில்கள் இதோ...



திருமணமான ஒரு வருடத்திற்கு உள்ளாகவே உயிரிழந்த ரஜினி பட நடிகை!
[Thursday 2024-05-02 18:00]

சில பிரபலங்கள் புகழின் உச்சியில் இருக்கும் போது திடீர் அவர்களுடைய மரணம் ரசிகர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அவ்வாறு நடிகை சில்க் ஸ்மிதா, பாடகி சுவர்ணலதா போன்றோரின் இறப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அவ்வாறு தான் ரஜினி பட நடிகை ஒருவர் முன்னணி இடத்தில் இருந்த போது ஒரு விபத்தின் காரணமாக உயிரிழந்து விட்டார். இதில் இன்னும் கொடுமையான விஷயம் என்னவென்றால் அவருக்கு திருமணமாகி ஒரு வருடம் தான் ஆகி இருக்கிறது.



தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் பிரவீன் மரணம்!
[Thursday 2024-05-02 18:00]

பிரபலங்களின் வாழ்க்கையில் ஏதாவது சோகமான விஷயம் நடந்துவிட்டால் அது அவர்களது ரசிகர்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது. அப்படி தான் இப்போது ஒரு பிரபலத்தின் உயிரிழப்பு செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்!
[Thursday 2024-05-02 18:00]

பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன்(69) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். பிரபல பின்னணி பாடகியான உமா ரமணன் கடந்த 1980ம் ஆண்டு நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற பூங்கதவே தாழ் திறவாய் என்ற பாடல் மூலம் பாடகியாக திரையுலகில் அறிமுகமானார்.



எல்லை மீறும் அஜித் வெறியர்கள்: தியேட்டருக்குள் நடந்த கலவரம்!
[Thursday 2024-05-02 06:00]

எப்போதுமே சோசியல் மீடியாவில் அஜித், விஜய் ரசிகர்களுக்கு இடையே வாய்க்கா தகராறு இருந்து கொண்டே இருக்கும். அது அவ்வப்போது எல்லை மீறிய கதையும் உண்டு. அப்படித்தான் தற்போது சில சம்பவங்கள் நடந்திருக்கிறது. இன்று அஜித் தன்னுடைய 53வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதை தொடர்ந்து தீனா படம் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது.



நீச்சல் உடையில் கேத்ரின் தெரசா உச்சகட்ட கவர்ச்சி! Top News
[Thursday 2024-05-02 06:00]

மெட்ராஸ் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழில் அறிமுகம் ஆனவர் கேத்ரின் தெரசா. அவர் தற்போது பிகினியில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இதோ...



கூலி படத்திற்கு எதிராக இளையராஜா நோட்டீஸ்: திரைத்துறையில் பரபரப்பு!
[Wednesday 2024-05-01 16:00]

த.செ. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடத்து வரும் ரஜினிகாந்த், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு கூலி எனப் பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையில் இப்படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. கடந்த மாதமே இந்த படத்தின் படபிடிப்பு தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என கூறப்படுகிறது.



அஜித்தை வேறு பரிமாணத்தில் காட்டிய 6 படங்கள்!
[Wednesday 2024-05-01 16:00]

அஜித் இன்று தனது 53வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அந்த வகையில் அவருடைய சில படங்கள் இன்று திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆகிறது. அஜித் தன்னை வேறு பருமாணத்தில் காட்டிய ஐந்து படங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.



ரஜினியின் படத்தில் கேமியோ ரோலில் களமிறங்கும் முன்னணி நட்சத்திரம்!
[Wednesday 2024-05-01 16:00]

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். கூட்டத்தில் ஒருத்தன், ஜெய் பீம் ஆகிய படங்களை இயக்கிய ஞானவேல் இப்படத்தை இயக்கி வருகிறார்.



வெங்கட் பிரபுவை நம்ப வைத்து காலை வாரிய சிவகார்த்திகேயன்!
[Wednesday 2024-05-01 07:00]

சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களை குடும்பத்துடன் பார்க்கலாம் கண்டிப்பாக ஒரு என்டர்டைன்மெண்ட் படமாக இருக்கும் என்று மக்கள் நம்பி போய் பார்ப்பார்கள். அதனாலயே SK நடிக்கும் படங்கள் நஷ்டம் ஏற்படாத வகையில் ஓடிவிடும். இந்த ஒரு விஷயம்தான் இயக்குனருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தேவையானது.



“இந்தியாவில் வரப்போகிற மிகச்சிறந்த படம் வாடிவாசல்” - மிஷ்கின்!
[Tuesday 2024-04-30 18:00]

பேராண்மை, அரவான், கபாலி உள்ளிட்ட படங்களின் நடித்த தன்ஷிகா, கடைசியாக விஜய் சேதுபதியின் லாபம் படத்தில் நடித்திருந்தார். இப்போது தி புரூப் என்ற தலைப்பில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடன இயக்குநர் ராதிகா இய்க்கியுள்ளார். இதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கோல்டன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு தீபக் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் மே 3ஆம் தேதி வெளியாகவுள்ளது.



திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்தா? - இந்திரஜாவின் பதில்!
[Tuesday 2024-04-30 18:00]

இந்திரஜாவிடம் ரசிகர் ஒருவர் விவாகரத்து குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், அவர் கொடுத்த தரமான பதிலடி இணையத்தில் வைரலாகி வருகின்றது. பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தனது உறவுக்காரர் கார்த்திக் என்பவரை கடந்த 24ம் தேதி திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் மதுரையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.



47 வயதில் குழந்தை பெற்றெடுத்த நடிகை ரேவதி!
[Tuesday 2024-04-30 18:00]

தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய தொலைக்காட்சி தொடர்களிலும் நடிகையாக நடித்து ரசிகர்களின் மனதில் இன்று வரை தனக்கு என்று ஓர் இடத்தைப் பிடித்து வைத்திருக்கும் நடிகை ரேவதி பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். நடிகை ரேவதி மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்திருக்கிறார். மேலும் ஹிந்தி, ஆங்கில படங்களை இயக்கியிருக்கிறார். இவர் ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதை வென்றவர்.



உதயநிதியை விஷால் சீண்டியதற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா?
[Tuesday 2024-04-30 06:00]

விஷால், ஹரி கூட்டணியில் உருவான ரத்னம் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படத்திற்கு இப்போது முரண்பாடான விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது. அதேபோல் படத்திற்கு சில கட்டப்பஞ்சாயத்துகளும் நடந்தது. அது மட்டுமின்றி விஷால் தேவையில்லாமல் உதயநிதியை சீண்டும் விதமாக பேட்டிகளும் கொடுத்திருந்தார்.



ரசிகரின் கேள்விக்கு மாளவிகா மோகனின் பதில்!
[Tuesday 2024-04-30 06:00]

நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர். அதில் சின்ன ரோல் தான் என்றாலும், அடுத்து விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். அதன் பின் நடித்த மாறன் படம் தோல்வியில் முடிந்தது. அடுத்து விக்ரம் ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்து முடித்திருக்கும் மாளவிகா அதன் ரிலீசுக்காக காத்திருக்கிறார். அது வந்தால் தன் நடிப்பு திறமையை நிரூபிக்கும் வகையில் அந்த படம் இருக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்.



நடிகர் சங்க கட்டிடத்திற்கு வாரி வழங்கிய நெப்போலியன்!
[Monday 2024-04-29 18:00]

நடிகர் சங்க கட்டிடம் எப்போது முழுமையாக நிறைவு பெறும் என்ற எதிர்பார்ப்பு கோலிவுட் மத்தியில் நிலவி வருகிறது. விஜயகாந்த் காலம் தொடங்கி பல வருடமாக இந்த கட்டிடம் கட்ட போராட்டம் நடந்த வருகிறது. இப்போது விஷால், நாசர் மற்றும் கார்த்தி இதற்கான பணியில் இறங்கி இருக்கின்றனர்.


Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா