Untitled Document
April 30, 2024 [GMT]
நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை சாப்பிடக் காத்திருக்கும் மூன்று அரக்கர்கள்! சிங்கள பெண்மணி முகநூலில் காட்டம் Top News
[Tuesday 2022-04-19 21:00]

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் மூன்று புதல்வர்களையும், நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை சாப்பிடக் காத்திருக்கும் மூன்று அரக்கர்கள் என சிங்கள பெண்மணி ஒருவர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலையைல் அடுத்து, ராஜபக்ச குடும்பத்தினரை ஆட்சியை விட்டு விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் மூன்று புதல்வர்களையும், நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை சாப்பிடக் காத்திருக்கும் மூன்று அரக்கர்கள் என சிங்கள பெண்மணி ஒருவர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலையைல் அடுத்து, ராஜபக்ச குடும்பத்தினரை ஆட்சியை விட்டு விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

  

இந்நிலையில் சிங்கள் பெண்மணி ஒருவர் மகிந்தவின் புதல்வர்களான, நாமல் ராஜபக்ச, ஜோசித ராஜபக்ச மற்றும் ரோஹித்த ராஜபக்ச ஆகியோரின் புகைப்படங்களை பகிர்ந்து , மூன்று சிங்களவர்களையும் அவமானப்படுத்திய குடும்பத்தில் நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை சாப்பிடக் காத்திருக்கும் மூன்று அரக்கர்கள்.. நன்றியுடன் இருங்கள் என முகநூலில் பதிவிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!
[Tuesday 2024-04-30 16:00]

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்றைய தினம் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். குறித்த போராட்டம் காலை 10.30 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்திற்கு முன்பாக இடம்பெற்றது.



கட்டுநாயக்க விமான நிலைய விபைி முனையத்தில் துப்பாக்கி வெடிப்பு!
[Tuesday 2024-04-30 16:00]

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வி.ஐ.பி. முனையத்திற்கு அருகில் கடமையிலிருந்த விமானப்படை வீரர் ஒருவரின் துப்பாக்கி தற்செயலாக வெடித்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.



தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து விவசாயம் செய்யும் பௌத்த பிக்கு! - அந்தரிக்கும் விவசாயிகள்.
[Tuesday 2024-04-30 16:00]

குச்சவெளி – திரியாய் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஆத்திக்காட்டுவெளி பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாயக் காணிகளில் பௌத்த பிக்கு ஒருவர் விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை தமது வாழ்வாதாரத்திற்காக மீட்டுத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.



சஜித் கட்சிக்கு ஆதரவு அதிகரிப்பு!
[Tuesday 2024-04-30 16:00]

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றால் எந்தக் கட்சி வெற்றியீட்டும் என்பது குறித்து கருத்துக் கணிப்பு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார கொள்கை நிறுவகம் (Institute for Health Policy’s (IHP)) இந்த ஆய்வினை முன்னெடுத்துள்ளது.



தமிழ் தலைவர்கள் ஒன்றிணைந்து தீர்வு குறித்து தீர்மானிக்க வேண்டும்! - பிரித்தானிய தூதுவர்
[Tuesday 2024-04-30 16:00]

இலங்கை தொடர்பில் ஜெனிவா மனித உரிமை பேரவையில் மற்றுமொரு பிரேரணையை கொண்டு வருவதா இல்லையா என்பது இணையனுசரணை குழுவுக்கான பொறுப்பாகும். அதை அந்தக்குழுவே முடிவு செய்ய வேண்டும். ஆனால் செப்டெம்பர் மாத அமர்வில் மற்றுமொரு பிரேரணை இலங்கை தொடர்பில் வரும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என்று இலங்கைக்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகர் அன்றூ பெட்ரிக் தெரிவித்தார்.



மானிப்பாயில் குளியலறையில் ஆணின் சடலம்!
[Tuesday 2024-04-30 16:00]

மானிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. கல்லூரி வீதி, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த இராசநாயகம் சிவகுமார் (வயது 60) என்பவரே இவ்வாறு அவரது வீட்டு குளியலறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



யாழ்ப்பாணம் வருகிறார் எரிக் சொல்ஹெய்ம்!
[Tuesday 2024-04-30 16:00]

எரிக் சொல்ஹெய்ம் இரு நாள் பயணமாக இன்று யாழ்ப்பாணம் வருகின்றார். 2002இல் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையிலான பேச்சுகளுக்கு நோர்வேயின் சமாதான தூதுவராக சொல்ஹெய்ம் பணியாற்றியிருந்தார்.



சுன்னாகத்தில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் திடீர் சாவு!
[Tuesday 2024-04-30 16:00]

சுன்னாகம் சுப்பிரமணியம் வீதி, கந்தரோடைச் சேர்ந்த கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் சிறீதரன் சுஜிதரன் (வயது 19) மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்ட நிலையில் நேற்று திடீரென உயிரிழந்துள்ளார்.



கொழும்பில் இருந்து வந்தவர் காங்கேசன்துறையில் மயங்கி விழுந்து மரணம்!
[Tuesday 2024-04-30 16:00]

கொழும்பில் இருந்து வந்த ஒருவர் நேற்று காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகாமையில் உள்ள நண்பனின் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.



சம்பிக்கவிடம் சிஐடி விசாரணை!
[Tuesday 2024-04-30 16:00]

வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இன்று வருகை தந்தார். இரத்தினபுரியில் அவர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலமொன்றை பதிவு செய்வதற்கு வருமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த அழைப்பின் பேரில் அவர் அங்கு சென்றுள்ளார்.



டிரான் அலசை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்! - சட்டத்தரணிகள் சங்கம் போர்க்கொடி.
[Tuesday 2024-04-30 05:00]

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சமீபத்தில் விசேட அதிரடிப்படையினரின் முகமொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்த கருத்துக்களை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டித்துள்ளது.



வன்னியில் மின்னல் தாக்கி முன்னாள் போராளி பலி!
[Tuesday 2024-04-30 05:00]

முல்லைத்தீவு மாவட்டம் ஜயங்கன்குளம் பகுதியில், திங்கட்கிழமை மின்னல் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.



மேதினப் பேரணிகளில் ட்ரோன்களுக்கு தடை!
[Tuesday 2024-04-30 05:00]

அனுமதியின்றி மே தினக் கொண்டாட்டங்களை காணொளி பதிவு செய்ய ட்ரோன்களை பயன்படுத்துவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சி களமிறங்குவது கேலிக்கூத்து!
[Tuesday 2024-04-30 05:00]

ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சி வேட்பாளரை களமிறக்குவது கேலிக்கூத்தானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



புலம்பெயர் தமிழர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் உருவானது புதிய கட்சி!
[Tuesday 2024-04-30 05:00]

ஐக்கிய மக்கள் கட்சி எனும் புதிய கட்சி யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் உபதலைவர் அப்பையா இராஜவேந்தன் தெரிவித்தார்.



போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்காக ஆஜராகும் சட்டத்தரணிகளை அம்பலப்படுத்த நடவடிக்கை!
[Tuesday 2024-04-30 05:00]

யுக்திய' செயற்திட்டத்துக்கு எதிராக, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் தொடர்பில் வெளிப்படுத்தும் விசேட பிரசாரமொன்று செவ்வாய்க்கிழமையிலிருந்து ஆரம்பமாகவிருப்பதாகவும், எத்தகைய உயிரச்சுறுத்தல்கள் ஏற்படினும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகக் குற்றவாளிகளை ஒழிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துச்செல்வதில் அமைச்சர் டிரான் அலஸ் உறுதியாக இருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.



ரணிலுடன் மைத்திரி இரகசிய சந்திப்பு!
[Tuesday 2024-04-30 05:00]

கடும் அரசியல் நெருக்கடிகளையும், வழக்குகளையும் எதிர்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சில நாட்களுக்கு முன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.



மஹிந்தவைச் சந்தித்தார் சீனத் தூதுவர்!
[Tuesday 2024-04-30 05:00]

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹோங், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவை வீரகெட்டியவில் உள்ள மெதமுலான இல்லத்தில் நடைபெற்றது.



மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வர்த்தகர்களுக்கு விற்ற தமிழ் எம்.பி!
[Tuesday 2024-04-30 05:00]

மத்திய மாகாணத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான இரண்டு மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களைப் பெற்று திகன பிரதேசத்தில் வர்த்தகர்கள் இருவருக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படுகின்றது.



மது போதையில் தனியார் பேருந்தை செலுத்திய சாரதி கைது!
[Tuesday 2024-04-30 05:00]

வவுனியா, ஏ9 வீதியில் மது போதையில் தனியார் பேருந்தை செலுத்திய சாரதி ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா, போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.


NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா