Untitled Document
February 21, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
கழுத்தில் மலைப்பாம்பை மாலையாக அணிந்த நிவேதா!
[Tuesday 2018-02-13 16:00]

கமல்ஹாசன் மகளாக பாபநாசம், விஜய் தங்கையாக ஜில்லா படங்களில் நடித்தவர் நிவேதா தாமஸ். தற்போது தெலுங்கு படங்களில் இளம் ஹீரோயினாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். கடந்த வருடம் 3 படங்களில் நடித்தவர் திடீரென்று நடிப்பிலிருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு படிக்கச் சென்றார். கல்லூரி தேர்விற்காக மாதக்கணக்கில் படித்து தேர்வு எழுதி முடித்த கையோடு குடும்பத்தினருடன் சுற்றுலா புறப்பட்டார் நிவேதா.

கமல்ஹாசன் மகளாக பாபநாசம், விஜய் தங்கையாக ஜில்லா படங்களில் நடித்தவர் நிவேதா தாமஸ். தற்போது தெலுங்கு படங்களில் இளம் ஹீரோயினாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். கடந்த வருடம் 3 படங்களில் நடித்தவர் திடீரென்று நடிப்பிலிருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு படிக்கச் சென்றார். கல்லூரி தேர்விற்காக மாதக்கணக்கில் படித்து தேர்வு எழுதி முடித்த கையோடு குடும்பத்தினருடன் சுற்றுலா புறப்பட்டார் நிவேதா.

  

பாம்பு பண்ணைக்கு சென்றவர் அங்கிருந்த மலைப்பாம்பை தூக்கி தனது கழுத்தில் மாலைபோல் அணிந்துகொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். பிறகு அப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் இணைய தள பக்கத்தில் வெளியிட்டார். பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். நிவேதா பாம்பை தோளில் சுமந்திருந்தாலும் முகத்தில் எவ்வித பயமும் காட்டாமல் சிரித்த முகத்துடன் போட்டோவுக்கு போஸ் அளித்திருந்ததற்கு ரசிகர்களிடம் ஏகத்துக்கு லைக் கிடைத்துள்ளது. தற்போது புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளத் தொடங்கி இருக்கிறார். அடுத்து தெலுங்கில் ரவிதேஜாவுடன் அமர் அக்பர் அண்டோனி படத்தில் நடிக்க உள்ளார்.

  
   Bookmark and Share Seithy.comகெட்டவார்த்தையில் கேலி செய்தால் நேரடி தாக்குதல்: - நடிகைகள் துணிச்சல் முடிவு
[Wednesday 2018-02-21 17:00]

இணைய தளங்களில் நடிகைகளை கெட்ட வார்த்தையில் விமர்சித்தும், மிரட்டியும், அவர்களை மார்ஃபிங் செய்து ஆபாச படம் வெளியிட்டும் இழிவுபடுத்துகின்றனர். இதனால் பாதிக்கப்படும் நடிகைகள் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து நடவடிக்கை கோருகின்றனர். அதன்பேரில் ஒருசிலர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் விமர்சனங்கள் தொடர்ந்த வண்ணமிருக்கிறது. ஒரு சில நடிகைகள் பதிலடியாக இணைய தளத்திலேயே அந்த நபர் எப்படி திட்டினாரோ அதேபாணியில் திட்டி தீர்க்கின்றனர்.தன்ஷிகா நடித்த குறும்படத்திற்கு எட்டு விருதுகள்!
[Wednesday 2018-02-21 17:00]

கபாலி படத்தின் மூலம் பிரபலமான தன்ஷிகா நடித்த சினம் என்ற குறும்படம் கொல்கத்தா திரைப்பட விழாவில் 8 பிரிவுகளில் விருது பெற்றுள்ளது. ஆனந்த மூர்த்தி இயக்கதியுள்ள சினம் குறும்படம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கலாச்சார ரீதியில் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக இப்படத்தை சினிமா விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து மேற்குவங்கத்துக்கு பிழைக்க சென்று அங்கு பாலியல் தொழிலாளியாக மாறிய ஒரு பெண்ணின் கதை.இளைய தளபதியின் நடன அசைவுகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளது: - மேகா ஆகாஷ்
[Wednesday 2018-02-21 17:00]

வளர்ந்து வரும் இளம் நடிகை மேகா ஆகாஷ் தான் ஒரு தீவிர விஜய் ரசிகை என்று தெரிவித்துள்ளார். விஜய்யின் நடன அசைவுகள் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிகர் தனுஷ் ஜோடியாகவும், ஜெயராம் மகன் காளிதாஸ், மற்றும் அதர்வாவுடனும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மேகா ஆகாஷ்.நெருக்கமாக நடிக்க ஹீரோவுக்கு தைரியம் கொடுத்த ரம்யா நம்பீஸன்!
[Wednesday 2018-02-21 17:00]

குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்கும் ரம்யா நம்பீஸன் கதைக்கு தேவைப்படும்போது நெருக்கமான காட்சிகள், முத்தக்காட்சிகளில் நடிக்கிறார். அவர் நடிக்கும் புதிய படம் ‘நட்புன்னா என்னென்னு தெரியுமா’. இதில் ரம்யாவுடன் காதல் காட்சியில் நெருக்கமாக நடிக்க பயந்தார் புதுமுக ஹீரோ கவின். இதுபற்றி பட இயக்குனர் சிவா அரவிந்தன் கூறியது: மூன்று நண்பர்களைபற்றிய கதையாக உருவாகிறது. கவின், ராஜு, அருண்ராஜா காமராஜ் நண்பர்களாக நடிக்கின்றனர். ரம்யா நம்பீஸன் ஹீரோயின்.தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு நியாயமான முறையில் பதில் அளிக்கும் இஷா!
[Wednesday 2018-02-21 17:00]

ஃபேஸ்புக், டுவிட்டர். வாட்ஸ் அப் என இணைய தள பக்கங்களில் பல சினிமா நட்சத்திரங்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஹீரோயின்கள் சிலர், சமுதாயம், பெண்கள் அவமதிப்பு குறித்து துணிச்சலாக கருத்து சொல்கின்றனர். அதுபோன்ற சமயங்களில் சில விஷமிகள் குறிப்பிட்ட நடிகையை திட்டியும், இழிவாக விமர்சித்தும் கருத்து வெளியிடுகின்றனர். யார் இவன், துடக் துடக் துடியா படங்களில் நடித்தவர் இஷா குப்தா. அவரும் விஷமிகளின் விமர்சனத்துக்கு பலமுறை ஆளாகி வருகிறார். இதை தடுப்பது எப்படி என்பது தெரியாமல் தவித்து வந்தார். தற்போது அதற்கான வழியை காண முயற்சி மேற்கொண்டிருக்கிறார்.ஜெமினி குடும்பத்துடன் ஆலோசனையா? கீர்த்தி சுரேஷ் விளக்கம்
[Tuesday 2018-02-20 17:00]

பழம்பெரும் நடிகையும், ஜெமினி கணேசன் மனைவியுமான சாவித்ரி வாழ்க்கை சரித்திர படம் நடிகையர் திலகம் பெயரில் உருவாகிறது. சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நிஜவாழ்க்கை கதையான இதில் சாவித்ரிபற்றி ஜெமினி கணேசன் குடும்பத்தினருடன் பேசினீர்களா என்றதற்கு பதில் அளித்தார் கீர்த்தி. அவர் கூறியது: சாவித்ரி எவ்வளவு பெரிய நடிகை, ரசிகர்களிடம் எவ்வளவு புகழ் சம்பாதித்தவர் என்பது எனக்கு தெரியும். அவரது வாழ்க்கை சரித்திர படத்தில் நடிக்க வேண்டும் என்றதும் எனக்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது.தமிழில் வெளியாகவுள்ள ட்ரிபிள் எக்ஸ் படம்!
[Tuesday 2018-02-20 17:00]

அயல்நாடுகளில் எல்லாம் ஹீரோ ஹீரோயின்கள் ‘முற்றிலும் துறந்த நிலையில்’ நடிக்கும் காட்சிகள் அமைந்த படங்கள் சகஜம். XXX (ட்ரிபிள் எக்ஸ்) என்று முத்திரை குத்தப்படும் இத்தகைய படங்களைப் பார்க்க உலகம் முழுக்கவே ஆர்வலர்கள் அதிகம். நம் நாட்டைப் பொறுத்தவரை சென்ஸார் போர்டு இத்தகைய படங்களை அனுமதிப்பதில்லை. அதிகபட்சமாக XX (டபுள் எக்ஸ்) படங்களை ஏகத்துக்கும் வெட்டித் தள்ளி அனுமதிப்பதுண்டு. சில காலம் முன்பு ‘எக்ஸ் சோன்’ என்கிற பெயரில் ஓர் இந்திப்படம் சென்ஸாருக்கு வந்து, அனுமதிக்கப்படாமலேயே பொட்டிக்குள் முடங்கியது. மேல்முறையீட்டுக்கு போயும்கூட இந்தப் படத்தை இந்தியாவில் அனுமதிக்க முடியாது என்று கறாராக சொல்லிவிட்டது சென்ஸார்.கதாநாயாகியாகும் நடிகையின் மகள்கள்!
[Tuesday 2018-02-20 17:00]

நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் இந்தியில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ஏற்கனவே நடிகை ராதா மகள்கள் கார்த்திகா, துளசி, நடிகை மேனகா மகள் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஹீரோயின்களாகி விட்டனர். அடுத்து மற்றொரு நடிகை மகள் ஹீரோயின் ஆகியிருக்கிறார். கமலுடன் விக்ரம் படத்தில் நடித்தவர் லிசி. இயக்குனர் பிரியதர்ஷனை மணந்து பின்னர் விவாகரத்து பெற்றார்.குத்துச்சண்டை வீராங்கனையாக நடிக்கும் நிகிஷா!
[Tuesday 2018-02-20 17:00]

அழகும், அறிவும், அனுபவமும் மட்டும் ஒரு நடிகையை முன்னணிக்கு கொண்டுவரப் போதாது. ஏழு ஆண்டுகளாக முழுத்திறமையை தமிழிலும், தெலுங்கிலும் காட்டியும்கூட இன்னமும் நிகிஷா படேல் தன் இருப்பை தக்கவைத்துக் கொள்ள போராடிக் கொண்டிருக்கிறார். கட்டி வா என்றால் வெட்டி வருமளவுக்கு கிளாமரை அள்ளித் தருபவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.சென்னையில் துப்பாக்கி பயிற்சி எடுக்கும் அஜித்!
[Tuesday 2018-02-20 17:00]

விஸ்வாசம் படத்திற்காக நடிகர் அஜித் சென்னையில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி எடுத்து வருகிறார். படத்தில் சண்டை காட்சிகள் நிஜமாக தோற்றமளிக்க அஜித் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விஸ்வாசம் படப்பிடிப்புக்காக வடசென்னையில் பிரம்மாண்ட அரங்குகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மாத இறுதி அல்லது மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படத்தை வீரம், வேதாளம், விவேகம் படத்தை இயக்கிய சிவா இயக்க உள்ளார். சத்யஜோதி பிலிம் தாயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.இணையதளத்தில் ஒரேநாளில் பிரபலமான நடிகை!
[Monday 2018-02-19 19:00]

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் நடித்துள்ள மலையாள படம் ‘உரு அடார் லவ்’. இப்படத்தின் டீஸர் காதலர் தினத்தன்று இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. புருவத்தை உயர்த்தி கண்ணடித்து, விரல்களில் துப்பாக்கி பாவனை செய்து முத்தத்தை காதலன் மீது சுடும் ஸ்டைலும் செய்திருந்தது ஒரே நாளில் இணைய தளத்தில் வைரலானது. பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் முதல் கோலிவுட் ஹீரோக்கள் வரை அவரது ஸ்டைலுக்கு மயங்கி வாழ்த்து பதிவு செய்திருந்தனர். 1 கோடியே 60 லட்சம்பேர் இதுவரை யு டியூபில் அக்காட்சியை பார்த்திருக்கின்றனர்.மீண்டும் விஜய் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது: - கீர்த்தி சுரேஷ்
[Monday 2018-02-19 19:00]

முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், நடிகரும் நடிக்கும் போது ரசிகையாகவே என்னை நினைத்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். விஜய்யுடன் ‘பைரவா’ படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், இப்போது மீண்டும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாகி இருக்கிறார். இதுபற்றி கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டி....சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கும் ரகுல் பிரீத் சிங்!
[Monday 2018-02-19 19:00]

பொன்ராம் இயக்கும் சீமராஜா படத்தில் சமந்தா ஜோடியாக நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்து இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்திலும், விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.காதலை வெறுக்கும் விமல்!
[Monday 2018-02-19 07:00]

‘மன்னர் வகையறா’ படத்தையடுத்து விமல் நடிக்கும் படம் ‘கன்னிராசி’. வரலட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். எஸ்.முத்துக்குமரன் இயக்குகிறார். அவர் கூறும்போது,’ஒரே குடும்பத்தில் அத்தனை பேரும் கன்னிராசியில் பிறக்கின்றனர். அவர்களுக்கு காதல் திருமணம் நடக்கிறது. கடைக்குட்டி விமல் மட்டும் காதலை வெறுக்கிறார். அப்போது எதிர்வீட்டுக்கு வரலட்சுமி குடிவருகிறார். இருவரும் சந்திக்கும்போது நடக்கும் சம்பவங்கள் நகைச்சுவையாக அமைகிறது.டேட்டிங் விளையாட்டால் அம்பலமான எமி ஜாக்ஸனின் ரகசிய காதலன்!
[Monday 2018-02-19 07:00]

மதராஸ பட்டணம் தொடங்கி ஐ, தங்கமகன், கெத்து, தெறி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் எமி ஜாக்ஸன். தற்போது ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்திருக்கிறார். லண்டனை சேர்ந்த எமி ஆங்கில சீரியல் ஒன்றிலும் நடிப்பதால் அடிக்கடி இங்கிலாந்து, இந்தியா என நாடுவிட்டு நாடு பறந்துகொண்டிருக்கிறார். அதேசமயம் நெருங்கிய நண்பர்கள், தோழிகளுடன் நைட் பார்ட்டியிலும் கலந்துகொள்கிறார். சமீபத்தில் நைட் பார்ட்டியில் கலந்து கொண்ட எமியுடன் அவரது ரகசிய காதலனும் கலந்துகொண்டார். அவரது இடுப்பில் ஏறி அமர்ந்து காதல் சிலுமிசம் செய்த போட்டோவை இணைய தளத்தில் வெளியிட்டார் எமி. ஆனால் காதலன் முகம் வெளியில் தெரியாத அளவுக்கு பார்த்துக்கொண்டார். எமியின் காதலன் யார்? என்று பலரும் கேட்டு வந்த நிலையில் தற்போது அந்த ரகசியத்தை எமியே உடைத்திருக்கி றார். அவரது பெயர் ஜார்ஜ் பனயோடவ். இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர். ரியல் எஸ்டேட் மற்றும் கிளப் ஒன்றையும் நடத்தி வருகிறார்.கமல் ரஜினி இருவரையும் நம்பி ஏமாந்து விடக்கூடாது: - சத்யராஜ்
[Sunday 2018-02-18 15:00]

கமல், ரஜினி அரசியல் பயணம் வேகம் எடுத்துள்ள நிலையில் நடிகர் சத்யராஜ் அவர்கள் இருவரையும் மக்கள் ஒரு போதும் நம்பி ஏமாந்து விடக்கூடாது என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கமலும், ரஜினியும் அரசியல் பிரவேசம் செய்து விட்டார்கள். இருவரில் அரசியலில் சாதிக்கப்போவது யார்? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஷால்!
[Sunday 2018-02-18 15:00]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான நடிகர் விஷால் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சரத்குமார் படத்தில் நடிக்கும் வரலட்சுமி!
[Sunday 2018-02-18 09:00]

வெங்கடேஷ் இயக்கத்தில் சரத்குமார் நடிக்க இருக்கும் ‘பாம்பன்’ படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.‘மகாபிரபு, ஏய், சாணக்யா, சண்டமாருதம்’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய சரத்குமார் – இயக்குனர் ஏ.வெங்கடேஷ், மீண்டும் ‘பாம்பன்’ என்ற படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளனர். இதில் சரத்குமார் வித்தியாசமான வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.கவர்ச்சி உடை அணிய சொன்ன இயக்குனரிடம் சண்டை போட்ட மாளவிகா மேனன்!
[Sunday 2018-02-18 09:00]

‘அருவா சண்ட’ படத்தில் நடித்து வரும் மாளவிகா மேனன், கவர்ச்சி உடை அணிய சொன்ன இயக்குனரிடம் சண்டை போட்டிருக்கிறார்.சிலந்தி, ரணதந்த்ரா படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிராஜன் எழுதி இயக்கி வரும் “அருவா சண்ட’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. தரண் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதி, அனுராதா பட் பாடிய “ஆற்றில் ஒரு மீனாக காட்டில் ஒரு மானாக...’ என்ற பாடலின் படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் படமாக்கப்பட்டது.கவர்ச்சி போஸ் கொடுத்தது ஏன்? - ரகுல் பிரீத்திசிங் விளக்கம்
[Sunday 2018-02-18 09:00]

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன். நடிகைகள் தங்கள் உடலை நேர்த்தியாக வைத்து இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த இதுபோன்ற வாய்ப்புகள் பயன்படுகின்றன என்று ரகுல் ப்ரீத் சிங் கூறியிருக்கிறார்.தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் பிரீத்திசிங். சமீபத்தில் இவருடைய கவர்ச்சி படம் ‘மேக்ஸிம்’ ஆங்கில பத்திரிகை அட்டையில் வெளியானது.


SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா