Untitled Document
December 11, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
இணைய தளத்தில் தேடும் பட்டியலில் இடம்பிடித்த காவ்யா!
[Thursday 2017-12-07 18:00]

கேரளாவில் நடந்த நடிகை கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு பிறகு ஜாமினில் வெளியில் வந்திருக்கிறார் நடிகர் திலீப். அவரது மனைவி காவ்யா மாதவன். இவர் மீதும் புகார்கள் கூறப்பட்டன. இந்நிலையில் இணைய தளத்தில் தேடுதல் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார் காவ்யா மாதவன். 
இந்த ஆண்டில் அதிகபட்சமாக தேடப்பட்ட 10 நடிகைகள் பெயர் பட்டியலை யாகூ இணைய தளம் வெளியிட்டுள்ளது. அதில் முதலிடத்தை கவர்ச்சி நடிகை சன்னி லியோன் பிடித்திருக்கிறார் அடுத்தடுத்த இடங்களை வழக்கம்போல் பாலிவுட் நடிகைகளே பிடித்திருக்கின்றனர்.

கேரளாவில் நடந்த நடிகை கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு பிறகு ஜாமினில் வெளியில் வந்திருக்கிறார் நடிகர் திலீப். அவரது மனைவி காவ்யா மாதவன். இவர் மீதும் புகார்கள் கூறப்பட்டன. இந்நிலையில் இணைய தளத்தில் தேடுதல் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார் காவ்யா மாதவன். இந்த ஆண்டில் அதிகபட்சமாக தேடப்பட்ட 10 நடிகைகள் பெயர் பட்டியலை யாகூ இணைய தளம் வெளியிட்டுள்ளது. அதில் முதலிடத்தை கவர்ச்சி நடிகை சன்னி லியோன் பிடித்திருக்கிறார் அடுத்தடுத்த இடங்களை வழக்கம்போல் பாலிவுட் நடிகைகளே பிடித்திருக்கின்றனர்.

  

இப்பட்டியலில் 9வது இடத்தை பிடித்திருக்கிறார் காவ்யா மாதவன். குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் அறிமுகமான காவ்யா மாதவன் பின்னர் ஹீரோயினாக பல படங்களில் நடித்தார். தமிழில் காசி, என் மன வானில் படங்களிலும் நடித்திருக்கிறார். கடந்த 2009ம் ஆண்டு நிஷால் சந்திரா என்பவரை மணந்தவர், அவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றார். கடந்த ஆண்டு அவர் நடிகர் திலீப்பை மறுமணம் செய்துகொண்டார்.

  
   Bookmark and Share Seithy.com



அரசியல் பேசும் சூர்யா!
[Monday 2017-12-11 14:00]

விஜயகாந்த், சரத்குமார் ஏற்கனவே அரசியலில் குதித்திருக்கின்றனர். ரஜினி, கமல், விஜய் நேரடியாக கட்சி தொடங்காவிட்டாலும் அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். விரைவில் கட்சி தொடங்குவேன் என்று கமல் அறிவித்திருக்கிறார். நடிகர் விஷால் ஆர்.கே. நகர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட களம் இறங்கினார். அவரது மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து அவரது அரசியல் ஈடுபாடு வேகமெடுத்திருக்கிறது. இதுவரை நேரடியாகவும் படங்களிலும் அரசியல் பற்றி தீவிரமாக பேசாமலிருந்த சூர்யாவும் தனது அரசியல் உணர்வை வெளிப்படுத்துவார் என்று கூறப்படுகிறது.



மனிதன் கடவுளுடன் மோதும் பிரம்மா.காம்!
[Monday 2017-12-11 14:00]

நகுல், ஆஷ்னா சவேரி, நீது சந்திரா, கே.பாக்யராஜ் நடித்துள்ள படம், பிரம்மா.காம். இயக்கம், புருஷ் விஜய். படம் பற்றி அவர் கூறியதாவது: மனிதன் கேட்பதை எல்லாம் இறைவன் கொடுத்துவிட்டால் என்ன நடக்கும் என்பது திரைக்கதை. கேட்கும் மனிதனாக நகுல், கடவுளாக பாக்யராஜ் நடித்துள்னர். கடவுளுக்கும், மனிதனுக்கும் நடக்கும் கருத்து மோதல் பல்வேறு விஷயங்களைப் பேசி அலசும்.



வசனம் திரைக்கதை எழுதத் தெரியாமல் இயக்குனரான தயாரிப்பாளர்!
[Monday 2017-12-11 14:00]

தயாரிப்பாளர் சி.வி.குமார். இப்போது அவர் இயக்குனராக அறிமுகமாகும் படம், மாயவன். சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப் நடித்துள்ளனர். சி.வி.குமார் கூறியதாவது: படம் இயக்கும் ஆசை எனக்கு இருந்தது கிடையாது என்றாலும், கைவசம் நிறைய கதைகள் எழுதி வைத்திருக்கிறேன். கதை எழுதும் எனக்கு, படத்துக்கான திரைக்கதை, வசனம் எழுதத் தெரியாது. எனவே, படத்தை என்னால் எப்படி இயக்க முடியும் என்று கேட்டேன்.



அந்த பாடலுக்கு சென்சாரில் கடும் எதிர்ப்பு!
[Monday 2017-12-11 14:00]

இசையமைப்பாளர் சிற்பி மகன் நந்தன் ராம், வெண்பா ஜோடியாக நடித்துள்ள படம், பள்ளிப் பருவத்திலே. இயக்கம், வாசுதேவ் பாஸ்கர். வரும் 15ம் தேதி ரிலீசாகும் படத்தைப் பற்றி அவர் கூறியதாவது: ஆசிரியர்களால்தான் மாணவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முடியும் என்பதை இந்த படத்தில் ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறேன்.



உடல் எடையை குறைத்த லட்சுமி மேனன்: - ரசிகர்கள் ஆச்சரியம்
[Sunday 2017-12-10 16:00]

லட்சுமி மேனன் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வந்தார். இவர் நடித்த பல படங்கள் ஹிட் வரிசையில் இடம் பிடித்தது, ஆனால், இவரின் உடல் எடை கூடியதால் பட வாய்ப்பு பாதியாக குறைந்தது.



கட்டிப்பிடிக்க கற்றுக்கொடுத்த ரம்யா நம்பீசன்!
[Sunday 2017-12-10 16:00]

சத்யா படத்தில் நடித்த வில்லன் நடிகர் சித்தார்த்தா சங்கருக்கு, நடிகை ரம்யா நம்பீசன் கட்டிப்பிடிக்க கற்றுக் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் படம் சத்யா. இந்த படத்தில் சிபிராஜிற்கு வில்லனாக வந்து மிரட்டல் கொடுக்கும் சித்தார்த்தா சங்கர் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் நடிப்பின் மீது உள்ள ஆசையால் டாக்டர் படிப்பை பாதியில் விட்டு வந்திருக்கிறார். இந்த அனுபவம் குறித்து சித்தார்த்தா சங்கர் கூறும்போது,



விமானத்தில் இந்தி நடிகையிடம் செக்ஸ் சில்மி‌ஷம் செய்த பயணி!
[Sunday 2017-12-10 16:00]

அமீர்கானின் ‘டங்கல்’ படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடித்த நடிகை சாய்ரா வாசிமிடம் விமானத்தில் பயணி ஒருவர் செக்ஸ் சில்மிஷம் செய்துள்ளார்.அமீர்கான் நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘டங்கல்’ படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடித்து இருப்பவர் சாய்ரா வாசிம். 17 வயதாகும் இளம் நடிகையான இவர், காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரைச் சேர்ந்தவர். இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.



ஆர்கே நகர் தேர்தலில் ஒலிக்கிறதா விஜயகாந் மகனின் படத்தின் பாட்டு!
[Sunday 2017-12-10 16:00]

விஜய்காந்த மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் மதுர வீரன். இப்படம் கிராமத்து சார்ந்த ஜல்லிக்கட்டு முன்னிறுத்தி வருகின்ற படம்.இந்நிலையில் இப்படத்தில் "என்ன நடக்குது நாட்ல என்ற பாடல் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பாடலாக ஒலித்து வருகிறது. குறிப்பாக ஆர் கே நகர் பகுதியில் தேர்தல் பிரச்சத்தில் இப்பாடலை உபயோகித்து வருகிறார்களாம். இப்பாடலை பற்றி இயக்குனர் கூறுகையில் "இந்த படத்துக்கு ஒரு பொதுயுடையமை பாடல் தேவைப்பட்டது, இதற்காக கவிஞர் யுகபாரதி எழுதிய பாடல் வரிகள் தான் இது,



ஆணுறை விளம்பரத்தில் நடித்ததை பெருமையாக நினைக்கும் இந்தி நடிகைகள்!
[Sunday 2017-12-10 09:00]

இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் சன்னி லியோன். இவர் சமீபத்தில் ஆணுறை விளம்பரத்தில் நடித்தார். “ மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த விளம்பரத்தில் நடித்தேன்” என்று அதற்கு விளக்கம் அளித்தார். “பிரபல இந்தி பட ஹீரோ ரன்வீர்சிங்கும் ஆணுறை விளம்பரத்தில் நடித்தார். அது பற்றி கூறிய அவர்...



க்ரைம் த்ரில்லர் படத்தில் நடிக்கும் நயன்தாரா!
[Saturday 2017-12-09 15:00]

கடந்த ஆண்டு கன்னட மொழியில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் யூடர்ன். இயக்குநர் பவன்குமார் இயக்கிய இந்தப்படம் மர்மமான, க்ரைம் த்ரில்லர் படம். கதாநாயகிக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் ஷாரதா ஸ்ரீநாத் நடித்திருந்தார். இந்த நிலையில் இந்த படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகவுள்ளது. ஷாரதா ஸ்ரீநாத் நடித்த கேரக்டரில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.



ஏப்ரலில் வெளியாகவுள்ள ரஜினிகாந்தின் 2.0 திரைப்படம்
[Saturday 2017-12-09 15:00]

பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய்குமார் நடிக்கும் 2.ஓ திரைப்படம் உலகம் முழுவதும் 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளர் ராஜு மகாலிங்கம் வெளியிட்டுள்ளார்.



சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தில் நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் சுசீந்திரன்!
[Saturday 2017-12-09 15:00]

வெண்ணிலா கபடிக்குழு', 'நான்மகான் அல்ல' தொடங்கி சமீபத்தில் வெளிவந்த நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் சுசீந்திரன். இவர் தற்போது நடிகராக அறிமுகமாகிறார். 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' என்ற படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மிஷ்கின், விக்ராந்த் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர்.



சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு!
[Saturday 2017-12-09 15:00]

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் `தானா சேர்ந்த கூட்டம்' படக்குழுவில் இருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்து வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்'.



ஆர்.கே.நகர் தேர்தலில் எந்த வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை: - விஷால்
[Saturday 2017-12-09 09:00]

ஆர்.கே.நகர் தேர்தலில் எந்த வேட்பாளரையும் தான் ஆதரிக்கவில்லை என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். நடிகர் விஷால் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-ஆர்.கே. நகர் சட்டமன்ற இடைதேர்தலில் நான் போட்டியிட மனு தாக்கல் செய்தது எனது சுயசிந்தனையின் உந்துதலால் எடுத்த முடிவு. ஆர்.கே.நகர் மக்களுக்காக பணியாற்றவே இந்த முடிவை எடுத்தேன். ஆனால் பவர் பாலிடிக்ஸ் என்னும் ஆதிக்க அரசியல் சக்திகளால் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு என் மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது.



நடிகை அதா ஷர்மாவிடம் முத்தம் கேட்ட வாலிபரால் பரபரப்பு!
[Friday 2017-12-08 16:00]
சிம்பு, நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தில், ‘மாமன் வெயிட்டிங்..’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர் அதா ஷர்மா. சமீபத்தில் மும்பையில் ஷாப்பிங் மால் ஒன்றிற்கு சென்றார். அவரை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு செல்பி எடுத்தனர். 30 வயது வாலிபர் ஒருவர், அவரிடம் நெருங்கி வந்து,’படங்களில் ஹீரோக்களுக்கு முத்தம் தருகிறீர்கள். என் மகள் போல் உன்னை நினைக்கிறேன். எனக்கும் கன்னத்தில் ஒரு முத்தம் கொடு’ என்றார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அதா ஷர்மா அதை வெளிக்காட்டாமல் சிரித்தபடி ‘அதெல்லாம் முடியாது’ என்று சொல்லிவிட்டு நழுவினார்.



முதுகுவலியால் அவதிப்படும் அனுஷ்கா!
[Friday 2017-12-08 16:00]

L ஹீரோக்களுக்கு இணையாக அனுஷ்காவும் ஸ்டார் இமேஜ் அந்தஸ்து பெற்றிருக்கிறார். ஹீரோயின் பின்னணி கதை என்றதும் அவரைத்தான் இயக்குனர்கள் முதல்தேர்வாக வைத்துக்கொள்கிறார்கள். ‘அருந்ததி’ பட ஹிட்டுக்கு பிறகு இது அதிகரித்தது. ஆனால் அடுத்தடுத்து நடித்த அதுபோன்ற படங்கள் ஹிட்டாக அமையவில்லை. இதில் பாகுபலியில் அவர் ஏற்ற தேவசேனா கதாபாத்திரம் மட்டும் விதிவிலக்கு. அவரது வாழ்வில் மறக்க முடியாத வெற்றியாக அமைந்துவிட்டது.



சினிமாவில் தமிழ் ஹீரோயின்கள் அதிகரிப்பு!
[Friday 2017-12-08 16:00]

பாலிவுட், மல்லுவுட்டிலிருந்தே இதுவரை ஹீரோயின்கள் தமிழில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தமிழ் பெண்கள் நடிக்க வர தயக்கம் காட்டுவதே இதற்கு காரணம் என்று பல இயக்குனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமீபகாலமாக ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியங்கா, அதுல்யா ரவி என தமிழ் நடிகைகள் வரிசை கட்டுகின்றனர். மதுரையை சேர்ந்த மீனலோஷினி ‘வீரத்தேவன்’ படம் மூலம் ஹீரோயினாகிறார். கவுசிக் ஹீரோ. இவர் இந்திய அளவில் கராத்தே சேம்பியன் விருது பெற்றவர்.



அதர்வாவுடன் இணையும் ஹன்சிகா!
[Friday 2017-12-08 16:00]

பிரபுதேவா ஜோடியாக குலேபகாவலி படத்தில் நடித்துள்ள ஹன்சிகா, அடுத்து அதர்வா ஜோடியாக நடிக்கிறார். டார்லிங் பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்குகிறார். சாம் சி.எஸ் இசையமைக்கிறார். வரும் 10ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது. தற்போது அதர்வாவின் கைவசம் செம போத ஆகாத, இமைக்கா நொடிகள், ஒத்தைக்கு ஒத்த, ருக்குமணி வண்டி வருது ஆகிய படங்கள் இருக்கின்றன.



அமெரிக்க உண்மை சம்பவம் தமிழில் படமாகிறது!
[Friday 2017-12-08 16:00]

அமானுஷ்ய சம்பவங்கள்பற்றி அடிக்கடி நம்மூரில் கூறப்படுவதுபோல் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளிலும் அதுபோன்ற சம்பவங்கள் அதிகம் பேசப்படுகிறது. மர்மமான முறையில் அடுத்தடுத்து நடக்கும் கொலைகளை பின்னணியாக கொண்டு ஒரு கட்டுரை வெளியானது. அதை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது ‘மாயவன்’.



இணைய தள பக்கத்தில் நிர்வாண போஸ் படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை!
[Thursday 2017-12-07 18:00]

நடிகை இலியானா தனது இணைய தள பக்கத்தில் கவர்ச்சி படங்கள் பகிர்ந்து வந்த நிலையில் திடீரென்று நிர்வாண போஸ் படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதற்கு பலனாக படமொன்றில் டாப்லெஸ் காட்சியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தியில் ‘பாட்ஷாஹோ’ படத்தில் அஜய் தேவ்கனுடன் நடித்தார் இலியானா. இதில் டாப் லெஸ் காட்சியில் அவருடன் நடித்தார். இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க் அவுட் ஆனதையடுத்து அடுத்த படத்திலும் இருவரும் இணைந்திருக்கின்றனர்.


SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா