Untitled Document
November 19, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
மதுரையில் சூடு பிடித்த ஈசல் வியாபாரம்!
[Wednesday 2017-09-13 07:00]

மதுரை வட்டாரத்தில் தற்போது ஈசல் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. தென் மாவட்டங்களில் ஈசலை விரும்பி உண்போர் அதிகம். ருசியான சத்தான உணவாக ஈசல் கொண்டாடப்படுகிறது. கடந்த சில வருடங்களாக ஈசல் வரத்து மிக குறைந்துவிட்டது. இந்த வருடம் மழை பெய்துள்ளதால் ஈசல் வேட்டை களை கட்டியுள்ளது.

மதுரை வட்டாரத்தில் தற்போது ஈசல் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. தென் மாவட்டங்களில் ஈசலை விரும்பி உண்போர் அதிகம். ருசியான சத்தான உணவாக ஈசல் கொண்டாடப்படுகிறது. கடந்த சில வருடங்களாக ஈசல் வரத்து மிக குறைந்துவிட்டது. இந்த வருடம் மழை பெய்துள்ளதால் ஈசல் வேட்டை களை கட்டியுள்ளது.

  

மதுரை அருகேயுள்ள கிராமங்களில் ஈசல் வேட்டைக்கு இளைஞர்களும், சிறுவர்களும் அதிகாலையில் வயல்வரப்புகளில் சுற்றி வருகிறார்கள். சூரியன் உதித்த பின்னர் காற்றில்லாத நேரத்தில் மண்ணுக்குள் இருந்து ஈசல் கிளம்பி, பெரும்படையாக அந்தப் பகுதியில் பறக்கும். ஈசலைப் பிடிக்க சில நுணுக்கமான வேலைகளைச் செய்கிறார்கள். புற்றுக்குழிக்கு அருகிலேயே வலை, பிளாஸ்டிக் பைகளை வைத்து, புற்றிலிருந்து வெளிவரும் ஈசலைப் பிடிக்கிறார்கள்.

பிறகு அவற்றின் சிறகை நீக்கி காயவைத்து, தலையை பிரித்துவிட்டு உண்ணுவதற்கேற்ற பகுதியை மட்டும் அரிசியோடு சேர்ந்து வறுத்து சாப்பிடுகிறார்கள். அதிகமாக பிடிபட்டால் சந்தையில் விற்பனை செய்கிறார்கள். கிலோ ரூ.200 வரைக்கும் விற்பனையாகிறது. நெல் ஈசல், மாலைக்கண் ஈசல், கொழுந்தீசல், நாய் ஈசல் என பலவகை இருந்தாலும் நாய் ஈசலைத் தவிர மற்ற அனைத்தும் உண்ண ஏற்றது என்கின்றனர். ஆடி முதல் ஐப்பசி மாதம் வரை கிராமத்து இளைஞர்களுக்கு இது ஜாலியான சைடு பிசினெஸ்ஸாக உள்ளது. உயிர்ப்போடு இருக்கும் மண்ணில்தான் ஈசல் உண்டாகுமாம். நகரங்களில் ஈசல் உருவாவதில்லை. கடந்த சில ஆண்டுகளாக கிராமங்களிலும் ஈசல் குறைந்துவிட்டநிலையில் இந்தாண்டு ஈசல்கள் பெருகியுள்ளன என்று மகிழ்ச்சியாக சொல்கிறார்கள் கிராமத்து மக்கள்.

  
   Bookmark and Share Seithy.com



17 வயது சிறுவனை பலாத்காரம் செய்த குடும்ப தலைவி: -பொலிசாரிடம் சிக்கியது எப்படி?
[Saturday 2017-11-18 17:00]

17 வயது சிறுவனை பலாத்காரம் செய்ததாக 24 வயது குடும்ப தலைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.கர்நாடக மாநிலத்தின் கோலார் தங்கவயல் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வாட்டர் சப்ளை பிசினஸ் செய்து வருகிறார். இவர் மனைவிக்கு 24 வயதாகிறது, இருவருக்கும் திருமணமாகி இரண்டாண்டுகள் ஆகிய நிலையில் குழந்தைகள் இல்லை.



இருபது தமிழர்களை சுட்டுக் கொன்ற விசாரணை கமிஷன் கண்துடைப்பு நாடகம்: - ஜெகன் மோகன் ரெட்டி பேச்சு
[Saturday 2017-11-18 15:00]

செம்மரம் விவகாரத்தில் 20 தமிழர்களை சுட்டுக் கொன்றது தொடர்பான நடக்கும் விசாரணை கமிஷன் விசாரணை, வெறும் கண் துடைப்பு நாடகம்’’ என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கூறினார். ஆந்திர மாநில ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி, ‘பிரஜா சங்கல்ப யாத்திரை’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பாதயாத்திரை சென்று மக்களை சந்தித்து வருகிறார்.



என் பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்குப் புரியும் ஈ.பி.எஸ் போன்றவர்களுக்குப் புரியாது: - விஜயகாந்த்
[Saturday 2017-11-18 15:00]

'என் பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்குப் புரியும்' என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூறி நெகிழ்ந்துள்ளார். தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் சர்க்கரையின் விலை கிலோ ரூ.13.50-லிருந்து ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து தே.மு.தி.க சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை மகனுக்கு 7 ஆண்டு சிறை!
[Saturday 2017-11-18 15:00]

புதுக்கோட்டை காமராஜர்புரத்தை சேர்ந்த தொக்கு என்ற துரை (57). பெயிண்டரான இவருடைய மகன் பிரகாஷ் (26), கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். கடந்த 3.7.2015 அன்று தந்தையும், மகனும் சேர்ந்து 12 வயதுள்ள 3 சிறுமிகளுக்கு, பாலியல் தொல்லைகொடுத்துள்ளனர்.



சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியல் வெளியீடு: - முதலிடத்தில் இந்தியா
[Saturday 2017-11-18 15:00]

வாட்டர்எய்டு என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் உலகம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளது. இந்த அமைப்பு உலகளவில் மக்களுக்கு அடிப்படை சுகாதாரம் கிடைப்பது பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அவுட் ஆப் ஆர்டர் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அடிப்படை சுகாதாரமின்றி வசிக்கும் அதிக மக்களை கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.தூய்மை இந்தியா திட்டம் வழியே தீவிர முன்னேற்றம் அடைந்தபொழுதிலும், இந்தியாவில் 73.2 கோடி மக்களுக்கு கழிவறை வசதிகள் இல்லை. அவர்கள் பொதுவெளி அல்லது பாதுகாப்பற்ற பகுதி அல்லது சுகாதாரமற்ற கழிவறைகளை பயன்படுத்தும் அச்சம் நிறைந்த சூழலிலேயே உள்ளனர். இதில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிலைமை மேலும் மோசம்.



குடும்ப தகராறில் கர்ப்பிணியை கொடூரமாக கொன்ற கணவர் கைது!
[Saturday 2017-11-18 09:00]

குமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள வேங்கோடு காஞ்சிரவிளையைச் சேர்ந்தவர் சபரியேல். இவரது மகன் சீமோன் (வயது 33). கட்டிடத் தொழிலாளி.இவருக்கும், காஞ்சாம்புறம் ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்த தாசையன் மகள் ஷாலினி (24) என்பவருக்கும் கடந்த 22.5.2017 அன்று திருமணம் நடந்தது. ஷாலினி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். லேப்-டெக்னீசியன் படிப்பு முடித்த ஷாலினி, அங்குள்ள முந்திரி ஆலைக்கு வேலைக்கு சென்று வந்தார்.



போர்ப்ஸ் பத்திரிக்கையின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் பட்டியல் வெளியீடு: - இடம்பிடித்த சென்னை பெண்
[Friday 2017-11-17 18:00]

போர்ப்ஸ் பத்திரிக்கையின் 30 வயதுக்குட்பட்ட இளம் கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் சென்னையை சேர்ந்த இளம்பெண் அக்சயா இடம் பிடித்துள்ளார். Lumme Inc நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான பணியாற்றி வரும் அக்சயா சண்முகம் என்ற 29 வயது இளம்பெண் புகைப்பழகத்தில் இருந்து விடுபடுவதற்கான புதிய சாப்ட்வேர் கொண்ட சாதனத்தை கண்டுபிடித்துள்ளார். இதனை பாராட்டும் வகையில் போர்ப்ஸ் பத்திரிக்கை அவரது பெயரை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அக்‌சயா சண்முகம், போதை பழக்கம், அதனால் நடத்தையில் ஏற்படும் மாற்றம் இவற்றை ஆராய்ந்து மருத்துவ ரீதியாக அதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும்,



சொகுசுக் கார் இறக்குமதி மோசடி வழக்கு: - சசிகலாவின் கணவர் நடராசனுக்கு சிறைத்தண்டனை உறுதியானது
[Friday 2017-11-17 17:00]

சொகுசுக் கார் இறக்குமதி மோசடி வழக்கில் சசிகலாவின் கணவர் நடராசனுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையைச் சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.சசிகலாவின் கணவர் நடராசன் 1994-ம் ஆண்டு லண்டனிலிருந்து, 'லெக்சஸ்' என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். புதிய காரை, ஏற்கெனவே பயன்படுத்திய பழைய கார் எனக்கூறி இறக்குமதி செய்து, வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் நடராசன் இறக்குமதி செய்தது 1994-ல் உற்பத்தி செய்யப்பட்ட புதிய ரக கார் எனத் தெரிய வந்தது.



இலங்கை - இந்தியா கடற்படையின் கூட்டுச் சதியா? - கேள்வி எழுப்பும் திருமாவளவன்
[Friday 2017-11-17 17:00]

தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கைக்குப் பின் இலங்கை - இந்தியா கடற்படையின் கூட்டுச் சதி இருக்குமோ என்று ஐயம் ஏற்படுகிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். இலங்கைக் கடற்படையால் கடந்த இரண்டு தினங்களில் 20 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அரசின் கைது நடவடிக்கை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், 'ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பத்து மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை உடனே விடுதலை செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.



குழந்தையின் உயிரை காப்பாற்ற 500 கி.மீட்டரை 6.45 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் சாரதி!
[Friday 2017-11-17 08:00]

கேரளாவில் ஒரு மாத குழந்தையின் உயிரை காப்பாற்ற வாட்ஸ்அப் உட்பட சமூக இணையதளங்கள் உதவியுடன் 500 கிமீ தூரத்தை 6.45 மணி நேரத்தில் ஆம்புலன்சில் சென்ற டிரைவருக்கும் உதவிய போலீசாருக்கும் பாராட்டுகள் குவிகிறது. கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ஒரு மாத குழந்தை, இதய நோய் காரணமாக கண்ணூர் பரியாரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இந்த குழந்தையின் உடல் நிலை ேமாசமானதால் உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள சித்ரா மருத்துமனைக்கு கொண்டு செல்லவேண்டும். 10 மணி நேரத்திற்குள் அங்கு அனுமதித்தால்தான் குழந்தையை காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் கூறினர்.



இனியும் பேரறிவாளனை விடுவிப்பதில் என்ன தயக்கம்? - ராமதாஸ் கேள்வி
[Friday 2017-11-17 08:00]

"ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெரிந்தும் அவரை அந்த வழக்கில் சிக்க வைத்ததாக அவ்வழக்கை விசாரித்த சி.பி.ஐ அதிகாரிகளில் ஒருவரான தியாகராஜன் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். இதன்மூலம் இவ்வழக்கில் எந்தக்குற்றமும் செய்யாத பேரறிவாளனை சிக்க வைக்க தீட்டப்பட்ட சதி வலை தாமதமானாலும் அறுத்தெறியப்பட்டிருக்கிறது. இனியும் பேரறிவாளனை விடுவிப்பதில் என்ன தயக்கம்?" என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.



இலங்கையில் தொண்டைமான் பெயர் நீக்கப்பட்ட விவகாரம்: - ஸ்டாலின் கடிதத்துக்கு சுஷ்மா பதில்
[Friday 2017-11-17 08:00]

தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் அனுப்பிய கடிதத்துக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக தன் ட்விட்டர் பக்கத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார். இலங்கையில் மலையகத் தமிழர்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபட்ட சௌமியமூர்த்தி தொண்டைமானின் பெயர் இலங்கையில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு சூட்டப்பட்டிருந்தது. சமீபத்தில் அரசு நிறுவனங்களிலிருந்து அவருடைய பெயரை இலங்கை அரசு நீக்கியதாகத் தகவல் வெளியானது.



சிங்கள அரசின் வதை முகாம்களில் தமிழர்களை சித்ரவதை செய்வது தொடர்கிறது: - வைகோ வேதனை
[Thursday 2017-11-16 15:00]

'சிங்கள அரசின் வதை முகாம்களில் தமிழர்களை சித்ரவதைசெய்வது இன்றும் தொடர்கிறது' என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், '2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் கொடூரத்தோடு ஈழத்தமிழ் இனப்படுகொலைக் கொடுமைகள் முற்றுப்பெறவில்லை. இன்றுவரை தொடர்கின்றது. கடந்த ஜூலை 18-ம் தேதி ஐரோப்பா கண்டத்துக்கு அடைக்கலம் தேடி வந்த ஈழத்தமிழ் இளைஞர்கள், தங்களுக்கு இழைக்கப்பட்ட சித்ரவதைகளை இதயம் வெடிக்கத் தெரிவித்து இருந்தார்கள்.



ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக நடிகர் கமல்ஹாசன் நிதியுதவி!
[Thursday 2017-11-16 15:00]

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக, நடிகர் கமல்ஹாசன் 20 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார்.அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சிகளில் உலகத் தமிழர்கள் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக ஈடுபட்டுவந்தனர். அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் திருஞானசம்பந்தம், ஜானகிராமன், ஆறுமுகம் உள்ளிட்டோர் இதற்கான முயற்சிகளில் இறங்கி நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டனர்.



ராஜீவ் கொலை வழக்குக் குற்றவாளிகளை விடுவிப்பதற்கு உதவ வேண்டும்: - சோனியா காந்திக்கு நீதிபதி கடிதம்
[Thursday 2017-11-16 15:00]

ராஜீவ் காந்தி கொலை வழக்குக் குற்றவாளிகளை விடுவிப்பதற்குப் பெருந்தன்மை காட்ட வேண்டுமென, தண்டனை அளித்த அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதிகளில் ஒருவரான கே.டி.தாமஸ், சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.



காந்தியை சுட்டுக் கொன்ற கோட்ஸேவுக்கு கோயில்கட்ட அடிக்கல்: - சர்ச்சையைக் கிளப்பும் இந்து மகா சபா
[Thursday 2017-11-16 15:00]

நாதுராம் கோட்ஸேவுக்கு கோயில் கட்டுவதற்காக, இந்து மகா சபா அடிக்கல் நாட்டியுள்ளது. குவாலியர் மாவட்ட நிர்வாகம், மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்ஸேவுக்கு கோயில் கட்டத் தடை விதித்துள்ள நிலையில், அதையும் மீறி இந்து மகா சபை அடிக்கல் நாட்டியுள்ளது. குவாலியரில் தவுலஜ்கனி பகுதியில் உள்ள இந்து மகா சபா அலுவலகப் பகுதியில், கோயில் கட்டப்பட உள்ளது. அடிக்கல் நாட்டு விழாவின்போது,



கணவரை உதறிவிட்டு காதலனுடன் சென்ற புதுப்பெண்!
[Thursday 2017-11-16 09:00]

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டணம் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலை மகள் முத்துட்சுமி (வயது 25). இவருக்கும், நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பெருமாள்நகரை சேர்ந்த பால் வியாபாரி முருகன் (31) என்பவருக்கும் கடந்த மாதம் 30–ந்தேதி திருமணம் நடந்தது.இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற முத்துலட்சுமி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து முருகன் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.



பாடசாலை மாணவியை கடத்தி திருமணம் செய்த விவசாயிக்கு 10 ஆண்டு சிறை!
[Thursday 2017-11-16 09:00]

திருவண்ணாமலை அடுத்த கானலாபாடி பகுதி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயன் (வயது 37), விவசாயி. இவர், கடந்த 2014-ம் ஆண்டு நம்பியந்தல் பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார்.



நளினியை முன்கூட்டியே விடுதலைசெய்ய முடியாது: - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு
[Wednesday 2017-11-15 17:00]

ராஜீவ் காந்தி கொலை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், நளினியை முன்கூட்டியே விடுதலைசெய்ய முடியாது' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.



மீனவர்களை துப்பாக்கியால் சுட்டது மன்னிக்க முடியாத குற்றம்: - வைகோ
[Wednesday 2017-11-15 08:00]

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இம்மாதம் 13-ந் தேதி அன்று பிற்பகல் 4 மணியளவில், இந்திய கடலோரக் காவல்படையினர், ராமேசுவரம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். அதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிச்சை ஆரோக்கியதாஸ் என்பவருக்கு இடது கை மணிக்கட்டுக்கு மேல் காயம் ஏற்பட்டுள்ளது. அதே ஊரைச் சேர்ந்த ஜான்சன் என்ற மீனவரின் இடது தோளில் காயம் ஏற்பட்டுள்ளது.


SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா