Untitled Document
December 14, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
இயக்குநர் அல்லது நடிகருடன் படுத்தால்தான் நடிக்க வாய்ப்பு: - இளம் நடிகை பரபரப்பு
[Saturday 2017-08-12 18:00]

ஒரு படத்தில் வாய்ப்பு வேணும்னா இயக்குநர் அல்லது நடிகருடன் படுத்தால்தான் கிடைக்கும் என்ற நிலைதான் உள்ளது என மலையாள இளம் நடிகை ஹிமா சங்கர் புகார் கூறியுள்ளார். பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு, மலையாள திரையுலகம் கொந்தளிப்பில் உள்ளது. இப்போது நடிகைகளுக்கென தனி அமைப்பே உருவாகியுள்ளது.

ஒரு படத்தில் வாய்ப்பு வேணும்னா இயக்குநர் அல்லது நடிகருடன் படுத்தால்தான் கிடைக்கும் என்ற நிலைதான் உள்ளது என மலையாள இளம் நடிகை ஹிமா சங்கர் புகார் கூறியுள்ளார். பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு, மலையாள திரையுலகம் கொந்தளிப்பில் உள்ளது. இப்போது நடிகைகளுக்கென தனி அமைப்பே உருவாகியுள்ளது.

  

மலையாள படஉலகில் நடிகைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் தொந்தரவுகள் பற்றி இந்த அமைப்பினர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.இதற்கு பதில் அளித்த நடிகர் சங்க தலைவர் இன்னசென்ட், நடிகைகளை படுக்கைக்கு அழைத்து யாரும் கட்டாயப்படுத்துவது கிடையாது. சில நடிகைகளே பட வாய்ப்புக்காக விருப்பப்பட்டு அப்படி நடந்துகொள்கிறார்கள் என்று கூறினார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டது.இந்த நிலையில் மலையாள படஉலகில் இளம் நடிகையாக உள்ள ஹிமா சங்கர் ஒரு புதிய பரபரப்பு புகாரை கூறி உள்ளார். கொச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் கூறுகையில், "நான் நடிப்பு பயிற்சி கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தபோது மலையாள சினிமா உலகை சேர்ந்த 2 பேர் என்னை சந்தித்து பேசினார்கள்.

அப்போது படுக்கையுடன் நடிப்பு என்ற நிபந்தனையை ஏற்றுக் கொண்டால் உங்களுக்கு பட வாய்ப்பு கிடைக்கும் என்றனர். முதலில் எனக்கு அவர்கள் கூறியது புரியவில்லை. பின்னர் அவர்களே அதை விவரித்தபோது அதிர்ச்சி அடைந்தேன்.அந்த நபர்களிடம் அப்படிப்பட்ட வாய்ப்பு எனக்கு தேவையில்லை என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டேன். எல்லோரும் பெண்கள் தங்கள் கருத்துக்களை சமூகத்தில் தைரியமாக கூற வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் அப்படி துணிச்சலாக கருத்து தெரிவிக்கும் பெண்கள் மீது பாய்ந்து பிடுங்குகிறார்கள்," என்றார்.

  
   Bookmark and Share Seithy.comசினிமாவில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா!
[Thursday 2017-12-14 15:00]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை த்ரிஷா திரையுலகில் 15 ஆண்டுகளை தாண்டி முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.அமீர் இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி வெளியான படம் ‘மவுனம் பேசியதே’. சூர்யா நாயகனாக நடித்த இந்த படத்தில், திரிஷா நாயகியாக அறிமுகம் ஆனார்.அடங்க மறுக்கிறாரா ஜெயம் ரவி?
[Thursday 2017-12-14 15:00]

`சங்கமித்ரா' படத்திற்கு முன்னதாக கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.`டிக் டிக் டிக்' படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக கார்த்திக் தங்வேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு அடங்கமறு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!
[Thursday 2017-12-14 08:00]

`வேலைக்காரன்', `சீமராஜா' படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.சிவகார்த்திகேயன் நடிப்பில் `வேலைக்காரன்' படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. மோகன் ராஜா இயக்கத்தில் சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் நயன்தாரா, பகத் பாஷில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.நாப்கினுக்கு எதிராக பிரசாரம் செய்து வரும் தியா மிர்ஸா!
[Thursday 2017-12-14 08:00]

பெண்களுக்கு மிகவும் அவசியமான விஷயம் நாப்கின். பல நடிகைகள் இதற்காக விதவிதமான விளம்பரங்களில் நடிக்கின்றனர். பல அரசு பள்ளிகளிலும் இவை மாணவிகளுக்கு இலவசமாக தரப்படுகின்றன. ஆனால் நாப்கினுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறார் தியா மிர்ஸா. ஹம் தும் அவுர் கோஸ்ட், லவ் பிரேக்அப்ஸ் ஜிந்தகி, பாபி ஜோஸ் போன்ற பல இந்தி படங்களில் நடித்ததுடன் தற்போது சஞ்சய் தத் வாழ்க்கை வரலாறு படத்திலும் நடித்து வருகிறார்.நடிகை சுரபியின் திடீர் சோகம்!
[Thursday 2017-12-14 08:00]

கடந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை ‘மின்னாமினுங்குனு’ மலையாள படத்தில் நடித்த சுரபி பெற்றார். அவருக்கு சில அமைப்புகள் பாராட்டு விழா நடத்தின. கேரளாவில் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில் பங்கேற்க தனக்கு அழைப்பிதழ் வரவில்லை. தர முடியுமா என மலையாள பட இயக்குனர் கமலிடம் கேட்டார். அழைப்பிதழை வீட்டுக்கு அனுப்பி வைப்பதாக அவர் பதில் அளித்தார். ஆனால் அழைப்பிதழ் வந்து சேரவில்லை. வருத்தம் அடைந்தார் சுரபி.சம்பளத்தை குறைக்க முடிவு செய்த ஹன்சிகா!
[Wednesday 2017-12-13 16:00]

ஹன்சிகாவுக்கு கடந்த சில காலமாகவே பெரிய அளவில் படங்கள் இல்லாத சூழல் உள்ளது. இந்த இடைவெளியை பயன்படுத்தி தனது உடல் எடையை குறைக்க முடிவு செய்தவர் அதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து ஒல்லியான தோற்றத்துக்கு மாறினார். இந்நிலையில் அதர்வா நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் ஹன்சிகா. இப்படத்தை டார்லிங் படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்குகிறார். ஹன்சிகா தமிழில் ‘குலேபகாவலி’ படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.மீண்டும் சென்னையில் தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பு!
[Wednesday 2017-12-13 16:00]

கௌதம் வாசுதேவ் மேனன், என்னை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய இரண்டு படங்களை இயக்கி வருகிறார். என்னை நோக்கி பாயும் தோட்டாவில் தனுஷ், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியுள்ளது.இணையதளத்தில் வெளியாகும் சமந்தா படங்கள்: - சைபர் கிரைமில் புகார் செய்ய முடிவு
[Wednesday 2017-12-13 16:00]

நாக சைதன்யாவை மணந்த சமந்தா திருமணம் முடிந்த சில நாட்களில் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். ராம் சரணுடன் சமந்தா நடிக்கும் புதிய தெலுங்கு படம் ரங்கஸ்தலம். இப்படத்தில் பாவாடை, தாவணி அணிந்து ஏழைப்பெண் தோற்றத்தில் நடிக்கும் சமந்தா, மாடு மேய்ப்பது போலவும், வீட்டு வேலை செய்வது போலவும் சில முக்கிய ஸ்டில்கள் இணைய தளத்தில் வெளியானது. அதைக்கண்டு இயக்குனர் சுகுமார் அதிர்ச்சி அடைந்தார்.பேய் எல்லாம் பாவங்க: - சிரிப்புக்கு உத்தரவாதம் தரும் படம்
[Wednesday 2017-12-13 16:00]

பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் உதவியாளர் தீபக் நாராயணன் இயக்கும் படம் ‘பேய் எல்லாம் பாவங்க’. இதன் நாயகன் அரசு. இவர் ‘வல்லதேசம்’, ‘ஐவர்’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர். கேரளத்து புதுவரவு டோனா சங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் அப்புக்குட்டி, ஸ்ரீஜித் ரவி, சிவகுமார்,செபாஸ்டின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு பிரசாந்த். இசை நவீன் சங்கர். கதை, திரைக்கதை, வசனம் தவமணி பாலகிருஷ்ணன்.யாரும் என்னை படுக்கைக்கு அழைக்கவில்லை: - ஒரே நாளில் நடிகை பல்டி
[Wednesday 2017-12-13 07:00]

பாலிவுட்டில், ‘மெயின் அவுர் சார்லெஸ்’, ‘சரப்ஜித்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள், டி.வி சீரியல்களில் நடித்திருப்பவர் ரிச்சா சட்டா. சில தினங்களுக்கு முன் இவர் பரபரப்பு பேட்டி அளித்தார். ‘நடிகைகளுக்கு படங்களில் வாய்ப்பு பெற்றுத்தரும் காஸ்டிங் கவுச்கள் படுக்கைக்கு உடன்பட்டால்தான் வாய்ப்பு என கண்டிஷன் போடுகிறார்கள். எனக்கும், என் குடும்பத்துக்கும் பாதுகாப்பு அளித்தால் அப்படிப்பட்டவர்களின் பெயர்களை பகிரங்கமாக வெளியிடுவேன். அதைப்பார்த்து நூற்றுக்கணக்கானவர்கள் தாங்கள் பாதிக்கப்பட்டதை வெளிப்படையாக சொல்வார்கள்’ என்றார். என்ன நடந்ததோ? ஏது நடந்ததோ? தெரியவில்லை.காஜல் அகர்வாலை பின் தொடரும் ரசிகர்கள்!
[Tuesday 2017-12-12 17:00]

நடிகை காஜல் அகர்வாலை டுவிட்டரில் பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.காஜல் அகர்வால் கடந்த ஆண்டு மே மாதம் டுவிட்டர் கணக்கை தொடங்கினார். ஆரம்பத்தில் அவர் நடிக்கும் புகைப்படங்களை இதில் வெளியிட்டு வந்தார். இதை பார்ப்பதற்காக டுவிட்டரில் அவருடைய ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாகி வந்தது. இதையடுத்து ரசிகர்களுடன் அவ்வப்போது டுவிட்டரில் கலந்துரையாடினார்.நடிகர் தனுஷ் வெளியிட்ட ரஜினியின் புதிய தோற்றம்!
[Tuesday 2017-12-12 17:00]

காலா, 2.0 என இரண்டு படங்களில் ரஜினி நடித்து வருகிறார். இதில் முதலில் வரப் போவது எந்த படம் என்பதுபற்றி இன்னும் உறுதியாகவில்லை. இந்நிலையில் இரண்டு படங்களின் புரமோஷன்களும் நடந்து வருகிறது. ஏற்கனவே காலா படத்தில் ரஜினி தோற்றத்தை நடிகர் தனுஷ் தனது இணைய தள டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தற்போது காலா படத்தில் ரஜினியின் புதிய தோற்றத்தை வெளியிட்டிருக்கிறார். ரஞ்சித் இயக்கி வரும் இப்படத்தை தனுஷ், தனது வொண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.என் அன்புக்குரிய குஞ்சுமணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்: -ஆர்யாவை கலாய்த்த த்ரிஷா
[Tuesday 2017-12-12 17:00]

நேற்று நடிகர் ஆர்யாவிற்கு பிறந்த நாள். அவருக்கு நடிகை த்ரிஷா ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் என் அன்புக்குரிய ஆர்யாவுக்கு இனிய பிறந்த வாழ்த்துக்கள். உன் வாழ்க்கையில் எப்போது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இறுதியில் Hugs Kunjumani என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு Thank you so much my Kunjumani என்று ஆர்யா பதில் அளித்துள்ளார். ஆர்யா - த்ரிஷா சர்வம் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.சித்தார்த்தின் இணைய தள பக்கத்தில் விஷமிகள் ஊடுருவல்!
[Tuesday 2017-12-12 17:00]

சமீபகாலமாக நடிகர், நடிகைகள் இணைய தள ஃபேஸ்புக், டுவிட்டரில் பிஸியாக இருக்கின் றனர். தாங்கள் நடிக்கும் படங்கள் மற்றும் கருத்துக்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வதற் காக இதனை பயன்படுத்துகின்றனர். சில சமயம் பிரபல நட்சத்திரங்களின் இணைய தள பக்கங்களில் சிலர் ஊடுருவி அவர்களது படங்களை ஆபாசமாக வெளியிடுவது, திட்டுவது போன்ற தகாத காரியங்களில் ஈடுபடுகின்றனர். நடிகர் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இந்த ஊடுருவலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்கு நான் மனப்பூர்வமாக ஆதரவு தெரிவிப்பேன்: - நடிகை ரோஜா பேட்டி
[Tuesday 2017-12-12 17:00]

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா இன்று காலை வந்தார். அவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த ரோஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ரஜினிகாந்த்துக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் அரசியலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. அரசியலுக்கு வந்தால் அவருக்கு நான் மனப்பூர்வமாக ஆதரவு தெரிவிப்பேன்.அரசியல் பேசும் சூர்யா!
[Monday 2017-12-11 14:00]

விஜயகாந்த், சரத்குமார் ஏற்கனவே அரசியலில் குதித்திருக்கின்றனர். ரஜினி, கமல், விஜய் நேரடியாக கட்சி தொடங்காவிட்டாலும் அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். விரைவில் கட்சி தொடங்குவேன் என்று கமல் அறிவித்திருக்கிறார். நடிகர் விஷால் ஆர்.கே. நகர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட களம் இறங்கினார். அவரது மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து அவரது அரசியல் ஈடுபாடு வேகமெடுத்திருக்கிறது. இதுவரை நேரடியாகவும் படங்களிலும் அரசியல் பற்றி தீவிரமாக பேசாமலிருந்த சூர்யாவும் தனது அரசியல் உணர்வை வெளிப்படுத்துவார் என்று கூறப்படுகிறது.மனிதன் கடவுளுடன் மோதும் பிரம்மா.காம்!
[Monday 2017-12-11 14:00]

நகுல், ஆஷ்னா சவேரி, நீது சந்திரா, கே.பாக்யராஜ் நடித்துள்ள படம், பிரம்மா.காம். இயக்கம், புருஷ் விஜய். படம் பற்றி அவர் கூறியதாவது: மனிதன் கேட்பதை எல்லாம் இறைவன் கொடுத்துவிட்டால் என்ன நடக்கும் என்பது திரைக்கதை. கேட்கும் மனிதனாக நகுல், கடவுளாக பாக்யராஜ் நடித்துள்னர். கடவுளுக்கும், மனிதனுக்கும் நடக்கும் கருத்து மோதல் பல்வேறு விஷயங்களைப் பேசி அலசும்.வசனம் திரைக்கதை எழுதத் தெரியாமல் இயக்குனரான தயாரிப்பாளர்!
[Monday 2017-12-11 14:00]

தயாரிப்பாளர் சி.வி.குமார். இப்போது அவர் இயக்குனராக அறிமுகமாகும் படம், மாயவன். சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப் நடித்துள்ளனர். சி.வி.குமார் கூறியதாவது: படம் இயக்கும் ஆசை எனக்கு இருந்தது கிடையாது என்றாலும், கைவசம் நிறைய கதைகள் எழுதி வைத்திருக்கிறேன். கதை எழுதும் எனக்கு, படத்துக்கான திரைக்கதை, வசனம் எழுதத் தெரியாது. எனவே, படத்தை என்னால் எப்படி இயக்க முடியும் என்று கேட்டேன்.அந்த பாடலுக்கு சென்சாரில் கடும் எதிர்ப்பு!
[Monday 2017-12-11 14:00]

இசையமைப்பாளர் சிற்பி மகன் நந்தன் ராம், வெண்பா ஜோடியாக நடித்துள்ள படம், பள்ளிப் பருவத்திலே. இயக்கம், வாசுதேவ் பாஸ்கர். வரும் 15ம் தேதி ரிலீசாகும் படத்தைப் பற்றி அவர் கூறியதாவது: ஆசிரியர்களால்தான் மாணவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முடியும் என்பதை இந்த படத்தில் ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறேன்.உடல் எடையை குறைத்த லட்சுமி மேனன்: - ரசிகர்கள் ஆச்சரியம்
[Sunday 2017-12-10 16:00]

லட்சுமி மேனன் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வந்தார். இவர் நடித்த பல படங்கள் ஹிட் வரிசையில் இடம் பிடித்தது, ஆனால், இவரின் உடல் எடை கூடியதால் பட வாய்ப்பு பாதியாக குறைந்தது.


Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா