Untitled Document
November 4, 2026 [GMT]
 
சிகிச்சைக்கு பணம் இல்லாமல் அரசு மருத்துவமனையில் அனாதையாக கிடக்கும் நடிகை!
[Wednesday 2020-01-01 17:00]

தமிழில் நல்லதொரு குடும்பம், உன்னை கண் தேடுதே உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷர்மிலா. ஏற்கெனவே திருமணம் ஆன இவர் முதல் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் அவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்தார். அவரையும் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் ஆர்த்தோ பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஷர்மிலா, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.


திரும்ப வருவேன் - நடிகர் சாந்தனுவின் உருக்கமான பேச்சு!
[Wednesday 2020-01-01 08:00]

மாஸ்டர் என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டதில் இருந்து நாட்டில் உள்ள விஜய் ரசிகர்கள் அனைவரும் அதை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ள நடிகர் சாந்தனு ட்விட்டரில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.


பாலா கிருஷ்ணாவுடன் நடிப்பதற்கு 1 கோடி சம்பளம் கேட்ட கேத்ரின் தெரசா!
[Wednesday 2020-01-01 08:00]

தெலுங்கு திரையுலகின் முன்னனி நடிகர்களில் ஒருவர் தான் பாலா கிருஷ்ணா. அண்மையில் கூட கே.எஸ். ரவி குமார் இயக்கத்தில் ரூலர் என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் அடுத்து நடிக்கவிருக்கும் படத்திற்காக பட குழுவினர் கதாநாயகியை தேடி வருகிறார்கள். அதில் ஹிந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவை கதாநாயகியாக கேட்டுள்ளார்கள். இதற்கு வயதான நடிகரோடு நான் நடிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டாராம் சோனாக்ஷி.


நாயகன் படத்தை பார்த்து அஞ்சிய ரஜினிகாந்த்!
[Wednesday 2020-01-01 08:00]

திரையுலகில் முன்னணி கதாநாயகர்களின் படங்கள் ஒரே சமயத்தில் வெளிவருவது ஒன்றும் புதிதல்ல. அதற்கு இந்த ஆண்டு வெளிவந்த பேட்ட, விஸ்வாசம் மற்றும் பிகில், கைதி படங்களை உதாரணமாக கூட கூறலாம். அந்த வகையில் 1987ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் நாயகன் படம் மற்றும் ரஜினி நடிப்பில் மனிதன் படமும் ஒன்றாக வெளிவந்துள்ளது.

Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா