Untitled Document
May 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கனடா நாடுகடந்த அரசவை தேர்தலில் அநீதிகள் இடம்பெற்றதாக குற்றச்ச்சாட்டு! Top News
[Thursday 2024-05-02 21:00]

இந்த புதிய சிக்கலுக்கு தீர்வுகளை எட்டுமா நாடுகடந்த தமிழீழ அரசின் தலைமைப்பணிமை ? தற்போதைய நான்காவது தவணைத்தேர்தல் முன்னெடுப்புகளில் அநீதிகள் இழைக்கப்பட்டு முன்னாள் அரசவை உறுப்பினர்கள் செயல்பாட்டாளர்கள் புதிய போட்டியாளர்கள் உள்ளிட்ட 14 பேர் முறையான காரணங்கள் இன்றி வேட்ப்புமனுக்கள் நீராகரிக்கப்பட்டது தொடர்பிலான பொதுமக்கள் மற்றும் ஊடக சந்திப்பு ஒன்று நேற்றுமாலை நடைபெற்றது.

இதில் பெருமளவான பொதுமக்களும் ஆதரவாளர்களும் ஊடகங்களும் கலந்துகொண்டனர். கனடாவுக்கான தேர்தல் ஆணையகம் மீதான நடைமுறைக்கு புறம்பான செயல்பாடுகளை கண்டித்து தமது அதிருப்திகளை போட்டியாளர்களும் நாடுகடந்த அரசின் ஆதரவாளர்கள்பலரும் வெளிப்படுத்தியிருந்தனர். முறைக்கு புறம்பான தேர்தலை நிறுத்தி கடந்த காலங்களைப்போன்று ஜனநாயகமுறையில் தேர்தலை நடாத்தவேண்டுமெனவும்.

வெளிப்படைத்தன்மையுள்ள தேர்தல் ஆணையகம் ஒன்று நிறுவப்படவேண்டுமென்பதையும் அனைவரும் வலியுறுத்தி நாடுகடந்த கனேடிய கிளையின் தற்போதைய தேர்தல் தொடர்பான செயல்பாடுகளை கண்டித்திருந்தனர். தேர்தல் ஆணையகம் ஊடக சந்திப்பு ஒன்றை வெளிப்படையாக நடாத்தி தற்போதைய சீர்கேடுகளுக்கும் குழப்பங்களுக்கும் தீர்வுகள் எட்டப்பட்டு நாடுகடந்த அரசு அதன் புனிதத்தன்மையை பாதுகாக்கவேண்டுமென்பதையும் ஊடகவியலாளர்கள் ஏகமனதாக வேண்டிக்கொண்டனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா