Untitled Document
November 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நல்லூர் பின் வீதியில் இன்று நினைவாலயம் அஞ்சலிக்காக திறந்துவைக்கப்பட்டது! Top News
[Sunday 2026-11-22 07:00]

இன்னும் ஏழு நாட்களுக்கு கோவில் திறக்கப்பட்டிருக்கும்… இங்கே அர்ச்சனைகள் கிடையாது… ஆராதனைகள் கிடையாது… தீபாராதனைகளும் கிடையாது… ஆனால், ஆயிரமாயிரம் இதயங்களில் என்றும் அணையாத தீபங்களாக வாழும் எம் காவல்த் தெய்வங்கள் இங்கே இருக்கின்றார்கள் !

ஒருகணம் நின்று செல்லுங்கள்… கையில் ஒரு மலர் இருந்தால் தூவிச் செல்லுங்கள்… இல்லையென்றால் மனதார ஒரு கணம் தலைவணங்கிச் செல்லுங்கள். ஏனெனில், இவர்கள் நம் கண் கண்ட … எங்கள் மண்ணின் காவல் தெய்வங்கள்! எங்களுக்காக வாழ்ந்து, தங்கள் வாழ்வை அர்ப்பணித்த உன்னதமான உயிர்கள்! அவர்கள் உறங்கவில்லை… எங்கள் நினைவுகளிலும், எங்கள் மண்ணின் வரலாற்றிலும் என்றும் உயிரோடு வாழ்கிறார்கள்! வாருங்கள்…. மலர்தூவ வாருங்கள்...

- நல்லூர் பின் வீதியில் இன்று நினைவாலயம் அஞ்சலிக்காக திறந்துவைக்கப்பட்டது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா