Untitled Document
October 25, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
துன்னாலை சதாசகாய அன்னை ஆலய வருடாந்த திருவிழா திருப்பலியுடன் நிறைவு! Top News
[Monday 2026-09-14 08:00]

யாழ் துன்னாலை சதாசகாய மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று நிறைவடைந்தது. திருப்பலிகள் பங்குத்தந்தை விஜின்ரஸ் மற்றும் உதவி பங்குத்தந்தை பஸ்ரியான் அவர்களால் நடாத்தப்பட்டது. ஆலய வாசலிலே ஏற்றப்பட்ட மெழுகுவர்த்திகள் ஆசிர்வதிக்கப்பட்டு பவனியாக ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அத்துடன் அருட்தந்தை விஜின்ரஸ் தலைமையில் அருட்தந்தையர்களானஜோன் எமில்ரன், அருட்தந்தை குணநாயகம், அருட்தந்தை ரமேஸ் ஆகியோரால் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. கடந்த 04ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இத்திருவிழாவில் இன்றைய தினம் சதாசகாய மாதாவின் திருச்சொரூப பவனி நகர் வீதிகளில் வலம் வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா