Untitled Document
October 25, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கனடாவை சேர்ந்த 9 வயது ரிஷ்யா சாய்ஸ்ரீ இளங்கீரன் கின்னஸ் உலக சாதனை படைத்து பெருமை சேர்த்துள்ளார்! Top News
[Saturday 2026-08-01 07:00]

Stouffville இல் அமைந்துள்ள Wendat Public School இல் 4ஆம் வகுப்பில் கல்வி பயிலும் 9 வயதான ரிஷ்யா சாய்ஸ்ரீ இளங்கீரன், கண்கட்டு நிலையில் Rubik's Cube ஐ (ரூபிக் கனசதுரம்) சீர்படுத்தும் பன்னாட்டு சாதனை முயற்சியில் பங்கேற்று கின்னஸ் உலகச் சாதனைப் போட்டியில் தனது பெயரைப் பதித்துள்ளார்.

2026 July 11ஆம் திகதி, கனடாவின் Brampton நகரிலும், Hong Kong நகரிலும் காணொளி இணைப்பின் (Live Video Link) மூலம் ஒரே நேரத்தில் நடைபெற்ற உலகளாவிய நிகழ்வில் ரிஷ்யா பங்கேற்றார். இச்சாதனையில் பங்கேற்ற பிராம்ப்டன் அணியில் மிக இளைய பெண் போட்டியாளர் என்ற பெருமை ரிஷ்யாவுக்கே உரியது. வயதில் மூத்த பல போட்டியாளர்களுடன் இணைந்து போட்டியிட்ட அவர், கண்கட்டு நிலையில் ரூபிக் கனசதுரத்தை வெற்றிகரமாகத் சீர்படுத்திய இரண்டாவது நபராக தனது அபாரமான நினைவாற்றல், ஒருமுகப்படுத்தும் திறன் மற்றும் விடாமுயற்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா