Untitled Document
October 25, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வலி.தென்மேற்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி! Top News
[Saturday 2025-11-22 07:00]

யாழ்ப்பாணம் , வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர் வாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமான நிலையில் , மானிப்பாய் நகர் பகுதிகளில் சிவப்பு மஞ்சள் கொடி கட்டப்பட்டு, பிரதேச சபை முன்பாக விசேடமாக அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

அதனை தொடர்ந்து ஏற்றிய தீபங்களுடன் , பிரதேச சபை சபா மண்டபத்தினுள் சென்ற உறுப்பினர்கள் , அங்கும் அஞ்சலி நிகழ்வினை நடாத்தினார்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா