Untitled Document
October 25, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மனித உரிமை செயற்பாட்டாளர்களை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கு! Top News
[Sunday 2023-09-03 10:00]

மனித உரிமை செயற்பாட்டாளர்களை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கு ஒன்று மல்லாவி பகுதியில் இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியில் பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினரால் மனித உரிமை செயற்பாட்டாளர்களை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் இளம் யுவதிகள் மற்றும் இளைஞர்களை இணைத்து அடிப்படை மனித உரிமைகளும் இலங்கையில் உள்ள சட்டங்கள், பரிந்துரை செயற்பாடுகள், தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கு நிகழ்வு ஒன்று மல்லாவியில் இடம்பெற்றிருந்தது.

நிகழ்வில் மனித உரிமைகள், அரசியல் யாப்புகள், அடிப்படை மனித உரிமைகளும் இலங்கையில் உள்ள சட்டங்கள், பரிந்துரை செயற்பாடுகள், ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் பற்றியும் இளைஞர் யுவதிகளுக்கு தெளிவூட்டப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வில் , மல்லாவி, யோகபுரம், அனிஞ்சியன்குளம் ,துணுக்காய் பகுதிகளை சேர்ந்த இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் வளவாளராக சட்டத்தரணி நாகராஜ் மோகன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கான தெளிவூட்டல்களை வழங்கியிருந்தார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா