Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
உலகத்தில் கருப்பு நிற பால் தரும் விலங்கு எது?
[Thursday 2026-05-28 16:00]

பொதுவாக பெரும்பாலான விலங்குகள் வெள்ளை நிறத்தில் தான் பால் கொடுக்கும். ஆனால் உலகத்தில் ஒரு விலங்கு மட்டும் கருப்பு நிறத்தில் பால் கொடுக்குமாம். இயற்கையில் பல அற்புதமான விஷயங்கள் நம்மை கவரும். அந்த வகையில் உலகத்தில் ஒரு விலங்குகிற்கு மட்டும் கருப்பு நிறத்தில் தான் பால் வரும். இதை பெரும்பாலானோர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகள் போன்ற விலங்குகளின் பால் வெள்ளை நிறத்தில் இருக்கும் என்பது பலருக்கும் தெரியும்.

கருப்பு நிறத்தில் பால் தரும் விலங்கு பற்றி யாருக்கெல்லாம் தெரியுமா இந்த சுவாரஷ்ய தகவல் பற்றி பதிவில் பார்க்கலாம்.

கருப்பு நிறத்தில் பால் தரும் விலங்கு ஆப்பிரிக்க கருப்பு காண்டாமிருகமாகும் (Black Rhinoceros). இது ஆப்பிரிக்காவில் இருக்கும் அரிதான வனவிலங்கு இனம் எனப்படுகின்றது.

இது பார்ப்பதற்கு பெரிய உடல் மற்றும் வலிமையான கொம்பை கொண்டிருக்கும். இது ஆப்பிரிக்க கண்டத்தின் சில காட்டு பகுதிகளில் வாழ்கிறது.

இந்த விலங்கை வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட அழிப்பு காரணமாக தற்போது இதன் எண்ணிக்கை குறைந்து வருகின்றது.

இந்த விலங்கின் பால் கருப்பு நிறத்தில் இருக்குமாம்.

ஆனால் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி இந்த பால் முற்றிலும் கருப்பு நிறத்தில் இருக்காது எனப்படுகின்றது.

இந்த பாலை சாதாரண பாலுடன் ஒப்பிடும்போது, அதன் நிறம் சற்று மங்கலாகவும் அல்லது சாம்பல் நிறமாகவும் இருக்குமாம். இதன் காரணமாக தான் இது "கருப்பு பால்" என்று அழைக்கப்படுகிறது.

பாலின் இந்த பாலின் நிறத்திற்கு காரணம் கருப்பு காண்டாமிருகப் பாலில் கொழுப்பு மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் என்பதனால் ஆகும்.

ஒளி மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளின் விளைவுகளால் சில நேரங்களில் பால் கருமையாகத் தோன்றக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா