Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஹொட்டல் அறைகளில் ஏன் கடிகாரம் வைக்கப்படுவதில்லை?
[Thursday 2025-05-29 18:00]

பெரும்பாலும் ஹொட்டல் அறைகளில் கடிகாரம் வைக்கப்படாததற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலும் ஹொட்டல் அறைகளில் கடிகாரம் வைக்கப்படாததற்கான காரணம் பல பேருக்கு இன்னும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தற்போதைய காலத்தில் மொபைல் போனை பயன்படுத்துவதால் நமக்கு நேரம் தெரிய வாய்ப்பிருக்கிறது.

ஆனால், நீண்ட காலமாகவே ஹொட்டல் அறைகளில் கடிகாரம் வைக்கப்படுவதில்லை. ஏனெனில் அங்கு கடிகாரம் வைத்திருந்தால் ஹொட்டலுக்கு வரும் விருந்தினர்கள் அதனை பார்த்து மன அழுத்தத்திற்கு ஆளாக கூடும்.

அதேபோல, சில ஹொட்டல்கள் வணிக நோக்கங்களுக்காக அதனை வைப்பதில்லை. அதாவது, நேரம் தெரியாவிட்டால் விருந்தினர்கள் ஹொட்டலில் அதிக நேரம் செலவிட முடியும். இதன் மூலம் ஹொட்டல் நிர்வாகத்திற்கு வருமானம் கிடைக்கும்.

மேலும், கடிகாரத்தின் சத்தம் விருந்தினர்களுக்கு தொந்தரவு கொடுக்கும். அமைதியான சூழலை ஏற்படுத்த அதனை தவிர்க்கிறார்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா