Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
24 வருடங்களாக எஞ்சின் ஆயிலை குடித்து உயிர்வாழும் அதிசய நபர்!
[Thursday 2024-10-03 06:00]

24 ஆண்டுகளாக பழைய வாகனத்தின் எஞ்சின் ஆயிலை குடித்து உயிர் வாழ்ந்து வரும் நபரின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்திய மாநிலமான கர்நாடகா, சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்த குமார்(40). இவர், கடந்த 24 ஆண்டுகளாக பழைய வாகனத்தின் எஞ்சின் ஆயிலை குடித்து உயிர் வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார்.

இவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து இருமுடி கட்டிச் செல்லும் போது கையில் பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றை வைத்துள்ளார். அதில் இருக்கும் பழைய வாகன எஞ்சின் ஆயிலை குடித்துள்ளார்.

இவர் எஞ்சின் ஆயிலை குடிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர் கட்டட தொழில் செய்து வந்துள்ளார்.

அப்போது அதற்கான கூலி கொடுக்காத காரணத்தால் இதனை குடிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், பசிக்காக எஞ்சின் ஆயில் குடித்து பழக்கிக் கொண்டதால் நாளடைவில் நாள் ஒன்றுக்கு 5 லிட்டர் கொடுத்து வருவதாகவும் குமார் தெரிவித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா