Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பூமியில் இருக்கும் பாம்பு இனம் அழிந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
[Saturday 2024-03-30 18:00]

பாம்புகள் என்றால் நாம் எல்லோருக்கும் தெரிந்தது நிலத்தில் ஊர்ந்து செல்பவை மாத்திரம் தான். ஆனால் 11 கோடி ஆண்டுகளுக்கு முன் நான்கு கால்கள் கொண்ட பாம்புகள் உலகில் வாழ்ந்துள்ளன. இந்த இனம் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து வாழ்கின்றன. இவற்றிற்கு கால்கள் இருப்பதற்கான காரணம் இரைகளை பிடிப்பதற்காகும்.

டைனோசர்கள் தற்பொது இல்லை இது பூமியில் ஒரு விண்கல் மோதியதால் அழிந்து விட்டன. ஆனால் இந்த பாம்புகள் மட்டும் அப்படியே உள்ளது இவை பூமியில் இருந்து இன்னும் அழியவில்லை.

சுமார் 200 , 300 என பல்லின பாம்பு வகைகள் நிறைய உள்ளன. பாம்பு ஏன் அவசியம். உலகில் பாம்பு இல்லாவிட்டால் என்ன பிரச்சனை உண்டாகும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பாம்பு இனங்கள் பொதுவாக மரத்தில் வாழும், கடல் வாழ், விஷப்பாம்புகள் மற்றும் மலைப்பாம்பு போன்ற பாம்புகள் அடங்கும். தற்போத இருக்கும் பாம்புகளுக்கு கால்கள் இல்லை. பாம்புகள் பூமியில் எல்லா இடத்திலும் காணப்படுகின்றன.

உலகத்தில் இருக்கும் பாம்பு இனங்கள் அழிந்தால் எலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். எலிகளின் உற்பத்தி அதிகரித்தால் பயிர்களின் உற்பத்தியும் பாதிக்கப்படும்.

கழுகுகளின் எண்ணிக்கை குறையும். தவளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். பூச்சிகளின் எண்ணிக்கை குறையும். உணவுக்காக பாம்புகளை சார்ந்திருக்கும் பன்றிகள், முங்கூஸ்கள் மற்றும் வேட்டையாடும் பறவைகள் போன்ற பல இனங்கள் அழிந்து போய் விடும்.

நமது உயிர் காக்கக்கூடிய மருந்துகள் சில பாம்புகளில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் அடங்கும். உலகில் இருக்கும் பாம்பு எண்ணிக்கை குறைந்தால் அது பெரும் விளைவை சந்திக்க நேரிடும்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா