Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
10 இளம் பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட இளைஞர்!
[Sunday 2023-08-06 08:00]

அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த லஸ்டின் இம்மானுவேல் என்ற இளைஞர் ஒரே நேரத்தில் 10 பெண்களை திருமணம் செய்து அசத்தியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த 28 வயதான லஸ்டின் இம்மானுவேல் என்ற இளைஞர் கடந்த மாதம் ஜூலை 31ம் திகதி 10 பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த திருமண விழாவை லஸ்டின் கடற்கரையில் தன்னுடைய 10 மனைவிகளுடனும் கொண்டாடினார்.

இமானுவேல் இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து, இன்று 10 பெண்களை திருமணம் செய்து கொண்டேன், அனைவரும் தற்போது என் மனைவிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அந்த வீடியோவில் மணமகன் லஸ்டின் இம்மானுவேலை 9 இளம் பெண்கள் வெள்ளை நிற திருமண உடையுடன் கையில் பூங்கொத்து வைத்து கொண்டு சுற்றி வருகின்றனர், மேலும் இன்னொரு பெண் லஸ்டின் இம்மானுவேல் மடியில் அமர்ந்துள்ளார்.

இமானுவேல் சமூக ஊடகங்களில் பிரபலமானவர் மற்றும் பெண்களுக்கு மசாஜ் செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சமூக ஊடகத்தில் அவர் தன்னுடைய திருமண வீடியோவை பகிர்ந்து இருந்த நிலையில், அந்த வீடியோ இதுவரை 5,81,000க்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா