Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அவுஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய ராட்சத மர்ம பொருள்!
[Monday 2023-07-31 18:00]

அவுஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு வடக்கே சுமார் 250 கி.மீ. தொலைவிலுள்ள கிரீன் ஹெட் கடற்கரையில் சில வாரங்களுக்கு முன்பு ராட்சத உலோகப்பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அது சுமார் 2.5 மீட்டர் அகலமும், 2.5 மீட்டர் முதல் 3 மீட்டர் நீளமும் கொண்ட உருளை வடிவ பொருள் ஆகும்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய கடற்கரையில் கரை ஒதுங்கிய அந்த உலோக பொருள் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் இருந்து விழுந்திருக்கக்கூடும் என்று ஆஸ்திரேலிய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டு உள்ள டுவிட்டில் "மேற்கு ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள கடற்கரையில் ஒதுங்கிய ராட்சத பாகம், பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்," என்று தெரிவித்துள்ளது. ஆனால், இஸ்ரோ இதுகுறித்து இதுவரை எந்தவித விளக்கமும் வெளியிடவில்லை.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா