Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
டிப்ளமோ பட்டம் பெற்ற வளர்ப்பு நாய்!
[Saturday 2023-05-27 18:00]

அமெரிக்காவின் நியூஜெர்சியில் மாற்றுத்திறனாளி பெண்ணுடன் தொடர்ந்து வகுப்பறைக்கு சென்று வந்த வளர்ப்பு நாய்க்கு பட்டமளிப்பு விழாவில் டிப்ளமோ பட்டம் வழங்கப்பட்டது. கிரேஸ் மரியானி என்ற பெண்ணின் வளர்ப்பு நாயான ஜஸ்டின், ஒவ்வொரு முறையும் தவறாமல் கிரேசுடன் வகுப்பறைக்கு சென்றுள்ளது.

இதை பாராட்டும் விதமாக வளர்ப்பு நாய் ஜஸ்டினுக்கு சீட்டன் ஹால் பல்கலைக்கழகம் டிப்ளமோ வழங்கி கௌரவித்தது.

இந்நிலையில் பட்டத்தை நாய் தனது வாயால் கவ்வி வாங்கியபோது, அங்கிருந்த பார்வையாளர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கைத்தட்டினர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா